Kadithame Kadithame Song Lyrics is the track from Virundhali Tamil Film – 2010, Starring Michael Pradeep(Eashver), Appukutty, Dhiyna, Vidya Pradeep(Archana), Prema Priya, Ambani Shankar, Singampuli and Others. This song was sung by Yash Golcha. The music was composed S. S. Kumaran. Lyrics works penned by Murugan Manthiram.
Singer : Yash Golcha
Music Director : S. S. Kumaran
Lyricist : Murugan Manthiram
Music : ………………………
Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo
Vaazhkkaiye or kaditham
Vaasikka yaar varuvaar
Aandavan ezhuthidum
Kadithangal purinthidumo
Oh kadithame kadithame
Mugavarigal arivaayaa
Un mugavari illaiyel
Engu nee selvaayo
Music : ………………..
Kodaiyile ilaigalum uthirnthidume
Marubadiyum thulirthidume
Naalai ingu nadappathu yaarukkume
Therivathillaiye
Manushana pudhaichitta
Maranam athuthaan
Vidhaiya nee puthaichchitta
Jananam athuthaan
Nee irunthalum ponalum
Payanangal thodarnthidume
Humming : .…………….
Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo
Vaazhkkaiye or kaditham
Vaasikka yaar varuvaar
Aandavan ezhuthidum
Kadithangal purinthidumo
Oh kadithame kadithame
Mugavarigal arivaayo
Un mugavari illaiyel
Engu nee selvaayo
பாடகர் : யாஷ் கோல்ச்சா
இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
இசை : .....................
ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ
ஆண் : வாழ்க்கையே ஓர் கடிதம்
வாசிக்க யார் வருவார்
ஆண்டவன் எழுதிடும்
கடிதங்கள் புரிந்திடுமோ
ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயா
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ
இசை : .................
ஆண் : கோடையிலே இலைகளும் உதிர்ந்திடுமே
மறுபடியும் துளர்த்திடுமே
நாளை இங்கு நடப்பது யாருக்குமே
தெரிவதில்லையே
ஆண் : மனுஷன புதைச்சிட்டா
மரணம் அதுதான்
விதைய நீ புதைச்சிட்டா
ஜனனம் அதுதான்
ஆண் : நீ இருந்தாலும் போனாலும்
பயணங்கள் தொடர்ந்திடுமே
முனங்கல் : ..................
ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ
ஆண் : வாழ்க்கையே ஓர் கடிதம்
வாசிக்க யார் வருவார்
ஆண்டவன் எழுதிடும்
கடிதங்கள் புரிந்திடுமோ
ஆண் : ஓ கடிதமே கடிதமே
முகவரிகள் அறிவாயோ
உன் முகவரி இல்லையேல்
எங்கு நீ செல்வாயோ