Kaiveesum Song Lyrics is a track from Kuttram Pudhithu Tamil Film– 2025, Starring Tharun Vijay, Seshvitha Kanimozhi, Madhusudan Rao, Nizhalgal Ravi, Ramachandran Durairaj, Boys Rajan and Others. This song was sung by Ananthu and the music was composed by Karan B Krupa. Lyrics works are penned by Krish.

Singer : Ananthu

Music Director : Karan B Krupa

Lyricist : Krish

Male : Kai veesum azhagu devadha
Kannil iruppaa
Kai reghai tholanju povadha
Yaaru poruppaa

Male : Manasula baaram aachu
Una nenachu
Idhayamum ooda villa
Maruthiruchu
Pollaadha boomi thaan
Illaadha saami thaan
Sollaadha sogam ulla thaan

Male : Adikkadi meesa muttum
Ava nethi kettkumae
Poopola irukkum paadham thaan
Enna suthumae

Male : Ava enakku thaai madi
Enna valartha poongodi
Ketta kanavu thaanadi
Kanna thorandhu paaradi
Enakkunnu sondham yaaradi
Enakkulla vandhu seradi

Male : Kai pidichu tholil saaindhu
Urangidum deivamae
Un echil vazhiyum endhan mel
Abhisegamae

Male : En usura kaanomae
Ini enakku sogamae
Unna pirinja vaanamae
Dhinam azhudhu theerkumae
En nialvu maranju ponadhaen irulil
En idhayam thoalnju pogudhae

Male : Aaraaroo unakku paaduven
Chella thangame
Un vaasam enakku veesudhae
Usir engumae

Male : Unakkaoru thaaya pola
Thunai iruppen
Un karuvil saeiya pola
Enanji iruppen
Kannerum kannula
En aavi unnula
Onnodu poren mannula

பாடகர் : அனந்து

இசையமைப்பாளர் : கரண் பி கிருபா

பாடலாசிரியர் : கிரிஷ்

ஆண் : கை வீசும் அழகு தேவதை
கண்ணில் இருப்பா
கை ரேகை தொலைஞ்சு போவதை
யாரு பொறுப்பா

ஆண் : மனசுல பாரம் ஆச்சு
உன்ன நெனச்சு
இதயமும் ஓடவில்லை
மரத்திருச்சு
பொல்லாத பூமி தான்
இல்லாத சாமி தான்
சொல்லாத சோகம் உள்ளதா

ஆண் : அடிக்கடி மீசை முத்தம்
அவ நெத்தி கேட்குமே
பூப்போல இருக்கும் பாதம்தான்
என்ன சுத்துமே

ஆண் : அவ எனக்கு தாய் மடி
என்ன வளர்த்த பூங்கொடி
கேட்ட கனவு தானடி
கண்ண தொறந்து பாரடி
எனக்குன்னு சொந்தம் யாரடி
எனக்குள்ள வந்து சேரடி

ஆண் : கைப் பிடிச்சு தோளில் சாஞ்சு
உறங்கிடும் தெய்வமே
உன் எச்சில் வழியும் எந்தன் மேல்
அபிசேகமே

ஆண் : என் உசுர கானோமே
இனி எனக்கு தோணுமே
உன்ன பிரிஞ்ச வானமே
தினம் அழுது தீர்க்குமே
என் நிலவு மறஞ்சு போனதே இருளில்
என் இதயம் தொலைஞ்சு போகுதே

ஆண் : ஆராரோ உனக்குப் பாடுவேன்
செல்ல தங்கமே
உன் வாசம் எனக்கு வீசுதே
உசிர் எங்குமே

ஆண் : உனக்கொரு தாய போல
துணை இருப்பேன்
உன் கருவில் சேய்ய போல
எனஞ்சி இருப்பேன்
கண்ணீரும் கண்ணுல
என் ஆவி உன்னுல
ஒன்னோடு போறேன் மண்ணுல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here