Singers : Gana Guna and Mansoor Ali Khan
Music by : Siddarth Vipin
Lyrics by : Mansoor Ali Khan
Sandhana maratha vetta solli
Adhigaariga sonnanga
Kooli kettu kodukkaama
Karpazhichi gramathiyae erichanga
Vaachaathu gramathaiyae azhichanga
Kaaval thurai eppodhumae
Yeval thurai thaanga
Koodangulathula suttavan ellam
Jollyah suthuranga
Saathangulam appa magana
Adichu konnadhu yaaru
Thamizhaga meenavana singalan
Suttu kolraan paaru
Ketka thaan naadhiyilla
Aatchi adhigaaram ezhaikku illa
Ketka thaan naadhiyilla
Aatchi adhigaaram ezhaikku illa
Madha kalavaram panni
Padikadhavan natta aalraan
Makkala vaati variya pottu
Adhaani ambaani kaal la kottraan
Madha kalavaram panni
Padikadhavan natta aalraan
Makkala vaati variya pottu
Adhaani ambaani kaal la kottraan
Adhaani ambaani
Nambinana vazhkka amboo nee
Adhaani ambaani
Kalavaani koottu kalavaani
Adhaani ambaani
Digital indhia nee
Dialogue : …………….
Adhaani… ambaani..aama nee
Jeyippa nee sathippa nee
Jeyippa nee nalla sathipa nee
Kaidhi nee thalaippu seidhi nee
Samathuva indhiya nee
Thindaa gst penda gst
Ellu punnakkukku vari
Eli pulukaikku vari
Traintrain ah vandhu iranguraan
Thamizhan kudichae mungi saavuraan
Traintrain ah vadakkans iranguraan
Thamizhan kudichae setghu madiyuraan
Govindha govindha
Dialogue : ………….
Adhaani ambaani
Jeyippa nee sathippa nee
Jeyippa nee nalla sathipa nee
Kaidhi nee thalaippu seidhi nee
Samathuva indhiya nee
Male and Chorus : Vetri vel muruganukku arogara
Valli manavalanukku arogara
Vetri vel muruganukku arogara
Valli manavalanukku arogara
Male : Arogara
பாடகர்கள் : கானா குணா மற்றும் மன்சூர் அலி கான்
இசை அமைப்பாளர் : மன்சூர் அலி கான்
பாடல் ஆசிரியர் : சித்தார்த் விபின்
ஆண் : சந்தன மரத்த வெட்ட சொல்லி
அதிகாரிக சொன்னாங்க
கூலி கேட்டு கொடுக்காம
கற்பழிச்சி கிராமத்தையே எரிச்சாங்க
வாச்சாத்து கிராமத்தையே அழிச்சாங்க
ஆண் : காவல்துறை எப்போதுமே
ஏவல் துறை தாங்க
கூடங்குளத்துல சுட்டவனெல்லாம்
ஜாலியா சுத்துறாங்க
ஆண் : சாத்தாங்குளம் அப்பா மகன
அடிச்சி கொன்னுது யாரு
தமிழக மீனவன சிங்களன்
சுட்டு கொல்றான் பாரு
ஆண் : கேட்க தான் நாதியில்ல
ஆட்சி அதிகாரம் ஏழைக்கு இல்ல
கேட்க தான் நாதியில்ல
ஆட்சி அதிகாரம் ஏழைக்கு இல்ல
ஆண் : மதக்கலவரம் பண்ணி
படிக்காதவன் நாட்ட ஆள்றான்
மக்கள வாட்டி வரிய போட்டு
அதானி அம்பானி கால்ல கொட்றான்
ஆண் : மதக்கலவரம் பண்ணி
படிக்காதவன் நாட்ட ஆள்றான்
மக்கள வாட்டி வரிய போட்டு
அதானி அம்பானி கால்ல கொட்றான்
ஆண் : அதானி அம்பானி
நம்பினனா வாழ்க்க அம்போ நீ
அதானி அம்பானி
களவாணி கூட்டு களவாணி
ஆண் : அதானி அம்பானி
டிஜிட்டல் இந்தியா நீ
வசனம் : .................
ஆண் :அதானி அம்பானி
ஜெயிப்ப நீ சதி பண்ணி நீ
ஜெயிப்ப நீ நல்லா சதி பண்ணி நீ
ஆண் : கைதி நீ தலைப்பு செய்தி நீ
சமத்துவ இந்தியா நீ
திண்டா ஜிஎஸ்டி பேண்டா ஜிஎஸ்டி
எள்ளு புண்ணாக்கு வரி
எலி புளுக்கைக்கு வரி
ஆண் : டிரெயின் டிரெயின்னா வந்து இறங்குறான்
தமிழன் குடிச்சே முங்கி சாவுறான்
டிரெயின் டிரெயின்னா வடக்கன் இறங்குறான்
தமிழன் குடிச்சே செத்து மடியுறான்
கோவிந்தா கோவிந்தா
வசனம் : .....................
ஆண் : அதானி அம்பானி
ஜெயிப்ப நீ சதி பண்ணி நீ
ஜெயிப்ப நீ நல்லா சதி பண்ணி நீ
ஆண் : கைதி நீ தலைப்பு செய்தி நீ
சமத்துவ இந்தியா நீ
ஆண் : வெற்றி வேல் முருனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
ஆண் மற்றும் குழு : வெற்றி வேல் முருனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருனுக்கு அரோகரா
வள்ளி மணவாளனுக்கு அரோகரா
ஆண் : அரோகரா