Kalaaba Song Lyrics is a track from War – 2 Tamil Film – 2025, Starring Hrithik Roshan, N. T. Rama Rao Jr., Kiara Advani, Ashutosh Rana, Anil Kapoor and Others. This song was sung by Nakash Aziz and Yazin Nizar and the music was composed by Pritam Chakraborty. Lyrics works are penned by Madhan Karky.
Singers : Nakash Aziz and Yazin Nizar
Music Director : Pritam Chakraborty
Lyricist : Madhan Karky
Male : Mudhal murai naan kaanumpothe
Nanbam endru nee maarinaai
Paarththathum enna vendum ketkkiraen
Enathu uyir pori ketkiraai
Male : Ketta uyirai unthan parisaai
Eduththu poga vaa nanba
Aa…aah…aa…aa… come on kalaapakkaaraa
Male : Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Chorus : …………………..
Male : Ennoda nenjula drum irukku
Unnoda kaalukku kaathirukku
Male : Ennoda nenjula drum irukku
Unnoda kaalukku kaathirukku
Male : Vennilaa keezhoru stage irukku
Naam aada raaththiri kaaththirukku
Male : Oo…oo…vennilaa keezhoru stage irukku
Naam aada raaththiri kaaththirukku
Both : Veetta pudi fulla fulla
Aalu mara insha allah
Orasudaa thillaa thillaa
Paththikkalaam korappulaa…oo…oo…
Both : Megam marachchu vaanae iruttaa
Thogai virichchu aada nee vaadaa
Male : Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Male : Boomiyae athirattum vaa nanba
Raavellaam aadidaa themba
Male : Kalaapa kalaapa kalaapakkaaraa
Chorus : …………….
Male : Idi mazhai pozhiyattum
Ulagamae udaiyattum
Intha aattamum nikkaathae
Male : Oo…oo…oru sottu
Uyir sottu irukkaiyil
Ennai vittu entha aattamum pogaathae
Male : Aasaium ellaa
Male : Avanin aattam
Male : Asainjaa pothum
Male : Adhu nam koottam
Both : Ulagamellaam namma kooda saernthae aadattum
Naalai kidaiyaathu endru aadu indru nee aadu
Raaththiri theeraathendru theeraathendru nee aadu
Both : Megam marachchu vaanae iruttaa
Thogai virichchu aada nee vaadaa
Male : Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Come on kalaapa kalaapa kalaapakkaaraa
Male : Boomiyae athirattum vaa nanba
Raavellaam aadidaa themba
Chorus : …………….
பாடகர்கள் : நாகாஷ் அஜிஸ் மற்றும் யாசின் நிசார்
இசையமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : முதல் முறை நான் காணும்போதே
நண்பன் என்று நீ மாறினாய்
பார்த்ததும் என்ன வேண்டும் கேட்கிறேன்
எனது உயிர் பொறி கேட்கிறாய்
ஆண் : கேட்ட உயிரை உந்தன் பரிசாய்
எடுத்து போக வா நண்பா
ஆ…ஆஹ்…ஆ…ஆ…கம் ஆன் கலாபக்கரா
ஆண் : கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
குழு : ………………………..
ஆண் : என்னோட நெஞ்சுல ட்ரம் இருக்கு
உன்னோட காலுக்கு காதிருக்கு
ஆண் : என்னோட நெஞ்சுல ட்ரம் இருக்கு
உன்னோட காலுக்கு காதிருக்கு
ஆண் : வெண்ணிலா கீழொரு ஸ்டேஜ் இருக்கு
நாம் ஆட ராத்திரி காத்திருக்கு
ஆண் : ஓ…ஓ…..வெண்ணிலா கீழொரு ஸ்டேஜ் இருக்கு
நாம் ஆட ராத்திரி காத்திருக்கு
இருவர் : வீட்ட புடி புல்லா புல்லா
ஆளு மற இன்சா அல்லா
ஓரசுடா தில்லா தில்லா
பத்திக்கலாம் கோரப்புல்லா ஓ….ஓ….
இருவர் : மேகம் மறைச்சு வானே இருட்டா
தோகை விரிச்சு ஆட நீ வாடா
ஆண் : கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
ஆண் : பூமியே அதிரட்டும் வா நண்பா
ராவெல்லாம் ஆடிடா தெம்பா
ஆண் : கலாப கலாப கலாபக்கரா
குழு : ………………………..
ஆண் : இடி மழை பொழியட்டும்
உலகமே உடையட்டும்
இந்த ஆட்டமும் நிக்காதே
ஆண் : ஓ…ஓ…. ஒரு சொட்டு
உயிர் சொட்டு இருக்கையில்
என்னை விட்டு எந்த ஆட்டமும் போகாதே
ஆண் : அசையும் எல்லா
ஆண் : அவனின் ஆட்டம்
ஆண் : அசைஞ்சா போதும்
ஆண் : அது நம் கூட்டம்
இருவர் : உலகமெல்லாம் நம்ம கூட சேர்ந்தே ஆடட்டும்
நாளை கிடையாது என்று ஆடு இன்று நீ ஆடு
ராத்திரி தீராதென்று தீராதென்று நீ ஆடு
இருவர் : மேகம் மறைச்சு வானே இருட்டா
தோகை விரிச்சு ஆட நீ வாடா
ஆண் : கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
கம் ஆன் கலாப கலாப கலாபக்கரா
ஆண் : பூமியே அதிரட்டும் வா நண்பா
ராவெல்லாம் ஆடிடா தெம்பா
குழு : ………………………….


