LYRIC

Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Podaa podaa ellaam maayam
Yendaa saami idhuvaa nyaayam
Vaalibam kaanum varna jaalam
Vaanavil polae vandhu pogum
Enna jaalamo kolamo podhum po poo

Male : Podaa podaa ellaam maayam
Yendaa saami idhuvaa nyaayam

Female : Pennai kandodum thuravi thaan
Oru pennil undaana piravi thaan
Pengal illaadha boomiyaa
Oru dhevi illaadha saamiyaa

Male : Aasaiyaalae indru vaadinenae
Amaidhi engae endru paadinenae

Female : Thaedidum nimmadhi
Tharum dheviyin sannidhi

Male : Naayagan en manam
Ini naalellaam un vasam
Paavai thaan thevai thaan
Kaana kaana kannil oorum thaenae

Male : Podaa podaa hae
Ellaam inbam haa
Adadaa nee thaan haan
Azhagin bimbam

Female : Vaalibam kaanum varna jaalam
Vaazhndhidum ingae endha naalum
Adhan jaalamum kolamum kaana vaa vaa

Male : Podaa podaa ellaam inbam
Adadaa nee thaan azhagin bimbam

Male : Kannan neeraadum nadhi idhu
Iru kaigal pattaalae neliyudhu

Female : Mannan muthaadum kani idhu
Viral mella thottaalum kaniyudhu

Male : Odi vaa vaa nenjil oonjal aada

Female : Thaedi vaa vaa inba thaeril aada

Male : Raathiri aanadhum
Indha raaniyin njaabagam

Female : Raagamum thaalamum
Ondru servadhae keerthanam

Male : Paadalaam koodalaam
Kaalam thorum neeyum naanum thaanae

Male : Podaa podaa ellaam maayam
Yendaa saami idhuvaa nyaayam
Female : Vaalibam kaanum varna jaalam
Vaazhndhidum ingae endha naalum

Male : Enna jaalamo kolamo podhum po poo

Male : Podaa podaa ellaam maayam
Yendaa saami idhuvaa nyaayam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்

ஆண் : வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வானவில் போலே வந்து போகும்
என்ன ஜாலமோ கோலமோ
போதும் போ போ

ஆண் : போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்

பெண் : பெண்ணைக்
கண்டோடும் துறவிதான்
ஒரு பெண்ணில்
உண்டான பிறவிதான்
பெண்கள் இல்லாத பூமியா
ஒரு தேவி இல்லாத சாமியா

ஆண் : ஆசையாலே இன்று வாடினேனே
அமைதி எங்கே என்று பாடினேனே
பெண் : தேடிடும் நிம்மதி தரும்
தேவியின் சன்னிதி

ஆண் : நாயகன் என் மனம் இனி
நாளெல்லாம் உன் வசம்
பாவைதான் சேவைதான்
காணக் காண கண்ணில்
ஊறும் தேனே

ஆண் : போடா போடா
ஹே எல்லாம் இன்பம்
அடடா நீ தான்
ஹா அழகின் பிம்பம்

பெண் : வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும்
அதன் ஜாலமும் கோலமும்
காண வா வா…..

ஆண் : போடா போடா
ஹே எல்லாம் இன்பம்
அடடா நீ தான்
ஹா அழகின் பிம்பம்

ஆண் : கண்ணன் நீராடும் நதி இது
இரு கைகள் பட்டாலே நெளியுது
பெண் : மன்னன் முத்தாடும் கனி இது
விரல் மெல்லத் தொட்டாலும் கனியுது

ஆண் : ஓடி வா வா
நெஞ்சில் ஊஞ்சல் ஆட
பெண் : தேடி வா வா
இன்பத் தேரில் ஆட

ஆண் : ராத்திரி ஆனதும்
இந்த ராணியின் ஞாபகம்
பெண் : ராகமும் தாளமும்
ஒன்று சேர்வதே கீர்த்தனம்
ஆண் : பாடலாம் கூடலாம்
காலம் தோறும் நீயும் நானும்தானே

ஆண் : போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்

பெண் : வாலிபம் காணும்
வர்ண ஜாலம்
வாழ்ந்திடும் இங்கே எந்த நாளும்
ஆண் : என்ன ஜாலமோ கோலமோ
போதும் போ போ

ஆண் : போடா போடா
எல்லாம் மாயம்
ஏண்டா சாமி இதுவா நியாயம்


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT