Singers : P. Susheela and A. M. Raja
Music by : Master Venu
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Whistle : ……………….
Hmm mm hmm mm
Hmm mmm hmm mmm
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Male : Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Both : Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Hoo oo oo hoo
Ezhiloorum solai yegaandha maalai
Aanandhamaaga kuyil inam paaduthae
Kuyil inam paaduthae
Male : Endhanin ullandhaan
Yedhoyedho ninaikindrathae
Both : Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Whistle : ………………
Female : Ahaaa…aaa..ahaa..aaaa..
Hoooo oo oo oo
Chillena thendral mellena veesi
Ullamum koosi magizhndhen thozhanae
Magizhndhen thozhanae
Male : Manadhunnai enni
Praemaiyaalae inai theduthae
Both : Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Hoo oo oo oo
Ninaikkum podhae inikkum thaenae
Nijam thaanae ini ulam maaradho
Ulam maaradho
Female : Sandhegamthaanae
Ini nanae manam kaanuven
Both : Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Vanappudan ullandhaan
Unnaalae kalikkindrathae
Kalai ezhil veesiyae
Kann jadai purikindrathae
Whistle : ………………
Female : Ahaaa…aaa..ahaa..aaaa..
Male : Hoooo oo oo oo
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. எம். ராஜா
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
விசில் : .....................
பெண் : ஹ்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்
ஹ்ம்..ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்..
பெண் : கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
ஆண் : வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே.....
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே.....
இருவர் : கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ
எழிலூறும் சோலை ஏகாந்த மாலை
ஆனந்தமாகக் குயிலினம் பாடுதே
குயிலினம் பாடுதே
ஆண் : எந்தனின் உள்ளந்தான்
ஏதேதோ நினைக்கின்றதே
இருவர் : கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே.....
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
விசில் : ....................
பெண் : ஆஹா ..ஆ..ஆஹா...ஹா..
பெண் : சில்லென தென்றல் மெல்லென வீசி
உள்ளமும் கூசி மகிழ்ந்தேன் தோழனே
மகிழ்ந்தேன் தோழனே
ஆண் : மனதுன்னை எண்ணி
பிரேமையாலே இணை தேடுதே
இருவர் : கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே.....
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ
நினைக்கும் போதே இனிக்கும் தேனே
நிஜம் தானே இனி உளம் மாறாதோ
உளம் மாறாதோ
பெண் : சந்தேகம்தானே இனி நானே
மணம் காணுவேன்
இருவர் : கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
வனப்புடன் உள்ளந்தான்
உன்னாலே களிக்கின்றதே.....
கலை எழில் வீசியே
கண் ஜாடை புரிகின்றதே
விசில் : ....................
பெண் : ஆஹா ..ஆ..ஆஹா...ஹா..
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ