Kalaiyatha Kanavu Song Lyrics is a track from TrendMusic‬ Tamil Album– 2025, Starring Mahin and Anitha. This song was sung by Saindhavi and A. K. Sasidaran and the music was composed by A. K. Sasidaran. Lyrics works are penned by Manoj Muralidharan.

Singers : Saindhavi and A. K. Sasidaran

Music Director : A. K. Sasidaran

Lyricist : Manoj Muralidharan 

Male : Kalaiyadha kanavukkul
Kavidhaiyena nee vandhaai
Varaiyaadha oviyathil
Varnangal theetugiraai

Male : Oru naalum unai naanum
Kai pidikka nee venum
Naam vaazhum vovvoru nodikkum
Gadigaarm kann kalangum

Male : Naan unadharuginil irundhidum poludhu
Ver enna naan kaetppadhu
Unn viral idaiyinil vaazhnthidum poludhu
Vazhi engum vali theerumoo

Female : Kalaiyadha kanavukkul
Kavidhaiyena nee vandhaai
Varaiyaadha oviyathil
Varnangal theetugiraai

Female : Oru naalum unai naanum
Kai pidikka nee venum
Naam vaazhum vovvoru nodikkum
Gadigaarm kann kalangum

Female : Nee seiyum vovondrum
Azhagaaga thondrudhada
Unnodu vaazhathaan
Aasaigal thoondudhadaa
Irundhaalum un idhayathai
Yerppadharkku thonavillai
Un nianivum en nenjil
Yen endru theriyavillai

Male : Un nizhal neezhaadhadhoo
Adhil en uruvam saeradhadhoo

Female : En vizhi paarthu nee
Oru mozhi pesada
Male : Andha mozhi pesida
Pudhu vazhi thedadi

Both : Kalaiyadha kanavukkul
Kavidhaiyena nee vandhaai
Varaiyaadha oviyathil
Varnangal theetugiraai

Both : Oru naalum unai naanum
Kai pidikka nee venum
Naam vaazhum vovvoru nodikkum
Gadigaarm kann kalangum

Female : Naan unadharuginil irundhidum poludhu
Ver enna naan kaetppadhu
Unn viral idaiyinil vaazhnthidum poludhu
Vazhi engum vali theerumoo

பாடகர்கள் : சைந்தவி மற்றும் ஏ.கே. சசிதரன்

இசையமைப்பாளர் : ஏ. கே. சசிதரன்

பாடலாசிரியர் : மனோஜ் முரளிதரன்

ஆண் : கலையாத கனவுக்குள்
கவிதையென நீ வந்தாய்
வரையாத ஓவியத்தில்
வர்ணங்கள் தீட்டுகிறாய்

ஆண் : ஒரு நாளில் உனை நானும்
கை பிடிக்க நீ வேணும்
நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்
கடிகாரம் கண் கலங்கும்

ஆண் : நான் உனதருகில் இருந்திடும் பொழுது
வேற் என்ன நான் கேட்பது
உன் விரல் இடையினில் வாழ்ந்திடும் பொழுது
வழி எங்கும் வழி தீருமோ

பெண் : கலையாத கனவுக்குள்
கவிதையென நீ வந்தாய்
வரையாத ஓவியத்தில்
வர்ணங்கள் தீட்டுகிறாய்

பெண் : ஒரு நாளில் உனை நானும்
கை பிடிக்க நீ வேணும்
நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்
கடிகாரம் கண் கலங்கும்

பெண் : நீ செய்யும் ஒவ்வொன்றும்
அழகாக தோன்றுதாடா
உன்னோடு வாழத்தான்
ஆசைகள் தூங்குதடா
இருந்தாலும் உன் இதயத்தை
ஏற்ப்பதற்க்கு தோணவில்லை
உன் நினைவும் என் நெஞ்சில்
ஏன் என்று தெரியவில்லை

ஆண் : உன் நிழல் நீளாததோ
அதில் என் உருவம் சேராததோ

பெண் : என் விழி பார்த்து நீ
ஒரு மொழி பேசடா
ஆண் : அந்த மொழி பேசிட
புது வழி தேடடி

இருவர் : கலையாத கனவுக்குள்
கவிதையென நீ வந்தாய்
வரையாத ஓவியத்தில்
வர்ணங்கள் தீட்டுகிறாய்

இருவர் : ஒரு நாளில் உனை நானும்
கை பிடிக்க நீ வேணும்
நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்
கடிகாரம் கண் கலங்கும்

பெண் : நான் உனதருகில் இருந்திடும் பொழுது
வேற் என்ன நான் கேட்பது
உன் விரல் இடையினில் வாழ்ந்திடும் பொழுது
வழி எங்கும் வழி தீருமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here