Kalaiye Jegam Lyrics
Singer : Ghantasala
Music Director : P. Aadhinarayana Rao
Lyricist : Thanjai N. Ramaiya Dass
Kalaiyae jegam pugazh jeevakalaiyae
Kalainjanin vaazhvil yenindha nilaiyae
Kalainjanum ulagil kaavalan andro
Kalaiyae…kalaiyae
Arivu sudaraaga valar thamizhthaaye
Arasan mun idamillaiyae
Andha avaiyil unakkidamillaiyae
Paedhai kalainjanin vaedhanai paaraai
Pralayamae kondu vaaraai
Pralayamae kondu vaaraai
Kalaiyae kalaiyae…aaaaaa..aaaa..
Kalaiyae kalaiyae…haaaaaa..aaaa..haaa…aaa
Kalaiyae kalaiyae…
Carnatic : ……………….
Kalaiyae kalaiyae…
Carnatic : ……………….
பாடகர் : கண்டசாலா
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : கலையே ஜெகம் புகழ் ஜீவக்கலையே
கலைஞனின் வாழ்வில் ஏனிந்த நிலையே
கலைஞனும் உலகில் காவலன்றோ
கலையே...கலையே...
ஆண் : அறிவு சுடராக வளர் தமிழ்த்தாயே
அரசன் முன் இடமில்லையே
அந்த அவையில் உனக்கிடமில்லையே
பேதை கலைஞனின் வேதனை பாராய்
பிரளயமே கொண்டு வாராய்..
பிரளயமே கொண்டு வாராய்..
கலையே...கலையே...ஆ....ஆ......ஆ.....
கலையே...கலையே...ஹா ஆ.....ஹா ஆ.....
கலையே...கலையே...
கர்நாடிக் : .................
ஆண் : கலையே...கலையே...
கர்நாடிக் : .................