LYRIC

Singers : P. Susheela and  T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Kaalam ellaam paarthadhundu
Kadhaigalilae kettadhundu
Kandadhundaa ippadi or pombala
Idha kaanalainnaa neenga enna aambala

Male : Kaalam ellaam paarthadhundu
Kadhaigalilae kettadhundu
Kandadhundaa ippadi or pombala
Idha kaanalainnaa neenga enna aambala

Male : Malliga poo pol irukkum sirippu
Idha vaada paakka vandheengannaa neruppu
Malliga poo pol irukkum sirippu
Idha vaada paakka vandheengannaa neruppu
Thulliyamaa thala thalatha odambu
Idha thotteengannaa kotti vidum erumbu
Thaa thaiyaa haa thaka thaiyaa
Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Female : Kaalam ellaam paarthadhundu
Kadhaigalilae kettadhundu
Kandadhundaa ippadi or pombala
Idha kaanalainnaa neenga enna aambala

Female : Aasaiyilae manaiviyai paarunga
Adutha veettu ponnu kitta yaenunga
Ada aasaiyilae manaiviyai paarunga
Adutha veettu ponnu kitta yaenunga
Meesaiyilae dye ya konjam podunga
Neenga veerarunna aattam mattum paarunga

Male : Kattazhaga vetti vetti aadi mudippaa
Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa
Kattazhaga vetti vetti aadi mudippaa
Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa
Kottugindra vaarthaiylae thaenai vadippaa
Sutri koodugindra koottathukku bodhai koduppaa

Female : Haa thaa thaiyaa haa thaka thaiyaa
Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Male : Kaalam ellaam paarthadhundu
Female : Kadhaigalilae kettadhundu
Male : Kandadhundaa ippadi or pombala
Female : Idha kaanalainnaa neenga enna aambala

Female : Palliyilae vithai karkka mudiyalae
Pasiyai theerkka vazhiyum onnum theriyalae
Palliyilae vithai karkka mudiyalae
Pasiyai theerkka vazhiyum onnum theriyalae
Aadugindra vithai kaatta vandhaaru
En azhagai kaatti kaasu saethu kondaaru

Male : En thiramai unakku enna puriyudhu
Naan eduthadhellaam nalladhaaga mudiyudhu
Enna paakka ulagamellaam theraludhu
Ada ivanukku mel aalillaennu pugazhudhu

Female : Kai thattum jananglai nee paaraiyaa
En kannukkaaga thatturaanga kaelaiyaa
Kai thattum jananglai nee paaraiyaa
En kannukkaaga thatturaanga kaelaiyaa

Male : Sabaiyilae naan vandhaalae kai thattu
Idhil sandai enna neranju pochu pana thattu

Both : Thaa thaiyaa haa thaka thaiyaa
Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa

Male : Kaalam ellaam paarthadhundu
Female : Kadhaigalilae kettadhundu
Both : Kandadhundaa ippadi or pombala
Idha kaanalainnaa neenga enna aambala

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன்

ஆண் : காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

ஆண் : காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

ஆண் : மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு
இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு
மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு
இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு
துல்லியமாக தளதளத்த ஒடம்பு
இதை தொட்டீங்கன்னா கொட்டிவிடும் எறும்பு
தா தையா ஹா தக்க தையா தா தையா தக்க தையா

பெண் : காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

பெண் : ஆசையிலே மனைவியைப் பாருங்க
அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க
அட ஆசையிலே மனைவியைப் பாருங்க
அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க
மீசையிலே கையை கொஞ்சம் போடுங்க
நீங்க வீரருன்னா ஆட்டம் மட்டும் பாருங்க

ஆண் : கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா
ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா
கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா
ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா
கொட்டுகின்ற வார்த்தையிலே தேனை வடிப்பா
சுத்தி கூடுகின்ற கூட்டத்திற்கு போதையை கொடுப்பா
பெண் : ஹா தா தையா ஹா தக்க தையா
ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா

ஆண் : காலமெல்லாம் பார்த்ததுண்டு
பெண் : கதைகளிலே கேட்டதுண்டு
ஆண் : கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
பெண் : இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள

பெண் : பள்ளியிலே வித்தை கற்க முடியலே
பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே
பள்ளியிலே வித்தை கற்க முடியலே
பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே
ஆடுகின்ற வித்தை காட்டி வந்தாரு
என் அழகைக் காட்டி காசு சேர்த்துக் கொண்டாரு

ஆண் : என் திறமை உனக்கு என்ன புரியுது
நான் எடுத்ததெல்லாம் நல்லதாக முடியுது
என்னைப் பார்க்க உலகமெல்லாம் திரளுது
அட இவனுக்கு மேல் ஆளில்லேன்னு புகழுது

பெண் : கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா
என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா
கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா
என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா

ஆண் : சபையிலே நான் வந்தாலே கைத்தட்டு
இதில் சண்டை என்ன நிறைஞ்சு போச்சு பணத்தட்டு

பெண் : ஹா தா தையா ஹா தக்க தையா
ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா

ஆண் : காலமெல்லாம் பார்த்ததுண்டு
பெண் : கதைகளிலே கேட்டதுண்டு
இருவர் : கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT