Singers : Jikki and A. M. Rajah
Music by : G. Ramanathan
Kalangam illaa kaadhalilae
Kaanbom iyarkkai ellaam
Lalaa lalaa lalalalaa…kadhalilae
Kalangam illaa kaadhalilae
Kaanbom iyarkkai ellaam
Lalaa lalaa lalalalaa…kadhalilae
Ninaivilae baedhamillai
Pirivendraal vaazhvum illai
Ninaivilae baedhamillai
Pirivendraal vaazhvum illai
Female : Ini endrum pirivillai
Ini endrum pirivillai
Pirindhidil uyir illaiyae… kaadhalilae
Both : Kalangam illaa kaadhalilae
Kaanbom iyarkkai ellaam
Lalaa lalaa lalalalaa…kadhalilae
Iruvarum kaanum inbam
Ulagilae kaadhal ondrae
Iruvarum kaanum inbam
Ulagilae kaadhal ondrae
Ini endrum pirivillai
Ini endrum pirivillai
Pirindhidil uyir illaiyae… kaadhalilae
Both : Kalangam illaa kaadhalilae
Kaanbom iyarkkai ellaam
Lalaa lalaa lalalalaa…kaadhalilae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏ. எம் ராஜா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : களங்கம் இல்லா காதலிலே
காண்போம் இயற்கை எல்லாம்
லலா லலா லலலலா.....காதலிலே....
பெண் : களங்கம் இல்லா காதலிலே
காண்போம் இயற்கை எல்லாம்
லலா லலா லலலலா.....காதலிலே....
ஆண் : நினைவிலே பேதமில்லை
பிரிவென்றால் வாழ்வுமில்லை
நினைவிலே பேதமில்லை
பிரிவென்றால் வாழ்வுமில்லை
பெண் : இனி என்றும் பிரிவில்லையே
இனி என்றும் பிரிவில்லையே
பிரிந்திடில் உயிரில்லையே......காதலிலே.....
இருவர் : களங்கம் இல்லா காதலிலே
காண்போம் இயற்கை எல்லாம்
லலா லலா லலலலா.....காதலிலே....
பெண் : இருவரும் காணும் இன்பம்
உலகிலே காதல் ஒன்றே
இருவரும் காணும் இன்பம்
உலகிலே காதல் ஒன்றே
ஆண் : இனி என்றும் பிரிவில்லை
இனி என்றும் பிரிவில்லை
பிரிந்திடில் உயிரில்லையே....காதலிலே.....
இருவர் : களங்கம் இல்லா காதலிலே
காண்போம் இயற்கை எல்லாம்
லலா லலா லலலலா.....காதலிலே....