Kalavadum Kalvane Lyrics
Singers : Anand Aravindakshan and Aarthi Mn Ashwin
Music by : Hari SR
Lyrics by : NA
Hmm mm mm hmm mm mm
Yedhedho enakkul mayakkam
Puriyaadha pudhiraai midhakkum
Pirivondril piriyum rasikkum
Thedal thodanguthada
Arugil nee atra tharunam
Azhagaai orr bodhai thaan
Thalai kothi pesiya vaarthai
Ularal aaguthae
Un viralai theduthae
Sirumuththam kaanaa iravae
Un sattai thunaiyaai arugae
Un vaasam thedi alaigiren
Kaadhal adhu kaalam thandha
Puhaiyal ena kandu kondenae
Pollaadha penmai udaiyudhae
Kalavaadum kalvanae
Kalavaadum kalvanae
Hmmmmm mmm
Ilamaalai velai naanum
Isaiyodu neeyum vendum
Mazhalai pol manasu theduthadi
Tharai meedhu kaalgal illai
Nadaipodum naatkal mella
Arugaamai aaval kooduthadi
Araigal un vaasam ketkum
Adhigam pesaamal naan
Azhage nam thotti chedigal unakkena ..pookkuthae
Ethirpaarthae yenguthae
Kaadhal inaiyae thunaiyae
Kaanum porulil unaiyae
Kangal thedum nilavae
Varuven unakkenavae
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின்
இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர்
பாடல் ஆசிரியர் : ..........
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஏதேதோ எனக்குள் மயக்கம்
புரியாத புதிராய் மிதக்கும்
பிரிவொன்றில் பிரியும் ரசிக்கும்
தேடல் தொடங்குதடா
பெண் : அருகில் நீ அற்ற தருணம்
அழகாய் ஓர் போதை தான்
தரை காேதே பேசிய வார்த்தை
உளறல் ஆகுதே
உன் விரலை தேடுதே
பெண் : சிறுமுத்தம் காணா இரவே
உன் சட்டை துணையாய் அருகே
உன் வாசம் தேடி அலைகிறேன்
பெண் : காதல் அது காலம் தந்த
புதையல் என கண்டு கொண்டேனே
பொல்லாத பெண்மை உடையுதே
பெண் : களவாடும் கள்வனே
களவாடும் கள்வனே
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
இளமாலை வேளை நானும்
இசையோடு நீயும் வேண்டும்
மழலை போல் மனசு தேடுதடி
ஆண் : தரை மீது கால்கள் இல்லை
நடைபோடும் நாட்கள் மெல்ல
அருகாமை ஆவல் கூடுதடி
ஆண் : அறைகள் உன் வாசம் கேட்கும்
அதிகம் பேசாமல் நான்
அழகே நம் தொட்டிச் செடிகள்
உனக்கென பூக்குதே
எதிர்பார்த்தே ஏங்குதே
ஆண் : காதல் இணையே துணையே
காணும் பொருளில் உனையே
கண்கள் தேடும் நிலவே
வருவேன் உனக்கெனவே