Singer : Devu Mathew

Music by : Mysskin

Lyrics by : Mysskin

Female : Nilavu uruguthae
Kulirum eriyuthae
Thinavu ennai theenda
Imaigal moodudhae

Female : Nilavu uruguthae
Kulirum eriyuthae
Thinavu ennai theenda
Imaigal moodudhae

Female : Alai modhi karaiyera
Idhu dhaan inaivin sugamo
Viral theda udal vega
Idhu thaan iraiyin madiyo

Female : Nilavu uruguthae
Kulirum eriyuthae
Thinavu ennai theenda
Imaigal moodudhae

Female : Dhegam valaindhida
Aadai nazhuvida
Vetkathai thedugiren
Mogam valarnthida
Aasai alainthida
Muthathil thorkkiren

Female : Enna rodhanai
Suga vedhanai
Indha theeyai
Yaar vandhu anaippar

Female : Pattu maeniyil
Mottu virinthida
Indha poovai
Yaar vandhu parippar

Female : Nilavu uruguthae
Kulirum eriyuthae
Thinavu ennai theenda
Imaigal moodudhae

Female : Pachai mozhi ennai
Kichukichu moota
Sathathil sirikkiren
Ichai vazhi thedi
Micham michamindri
Utchathai adaikkiren

Female : Indha kaamam enna
Aazhkadalo
Yaar vandhu kulippaar
Indha kaadhal enna
Perum vanamo
Yaar nadanthu kadappaar

Female : Nilavu uruguthae
Kulirum eriyuthae
Thinavu ennai theenda
Imaigal moodudhae

Female : Alai modhi karaiyera
Idhu dhaan inaivin sugamo
Viral theda udal vega
Idhu thaan iraiyin madiyo

Female : Nilavu uruguthae
Kulirum eriyuthae
Thinavu ennai theenda
Imaigal moodudhae

Female : Thanana naana naa
Thana naana naa
Thanana naana naa
Thanana naana naa

பாடகி : தேவு மேத்தியூ

இசை அமைப்பாளர் : மிஸ்கின்

பாடல் ஆசிரியர் : மிஸ்கின்

பெண் : நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே

பெண் : நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே

பெண் : அலை மோதி கரையேற
இது தான் இணைவின் சுகமே
விரல் தேட உடல் வேக
இது தான் இறையின் மடியோ

பெண் : நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே

பெண் : தேகம் வளைந்திட ஆடை நழுவிட
வெட்கத்தை தேடுகிறேன்
மோகம் வளர்ந்திட ஆசை அலைந்திட
முத்தத்தில் தோற்கிறேன்

பெண் : என்ன ரோதனை சுக வேதனை
இந்த தீயை யார் வந்து அணைப்பார்
பட்டு மேனியில் மொட்டு விரிந்திட
இந்த பூவை யார் வந்து பறிப்பார்

பெண் : நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே

பெண் : பச்சைமொழி என்னை
கிச்சுக்கிச்சு மூட்ட
சத்தத்தில் சிரிக்கிறேன்
இச்சை வழி தேடி மிச்சம் மிச்சமின்றி
உச்சத்தை அடைகிறேன்

பெண் : இந்த காமம் என்ன ஆழ்கடலோ
யார் வந்து முத்துக் குளிப்பார்
இந்த காதல் என்ன பெரும் வனமோ
யார் நடந்து கடப்பார்

பெண் : நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே

பெண் : அலை மோதி கரையேற
இது தான் இணைவின் சுகமே
விரல் தேட உடல் வேக
இது தான் இறையின் மடியோ

பெண் : நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே

பெண் : தநநநா தநநநா
தநந நாநநா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here