Singer : Malasiya Vasudevan

Music by : Shanakar Ganesh

Male : Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi adiyaei…..
Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi

Male : Anju naan valaiyala
Aimpathula valaikkirae
Idhukku maelae murukkikittaa
Theriyumdi saedhi

Male : Kelavi Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi adiyaei…..

Male : Pathminiya unakku theriyumaa
Enna kadhalichch vishayam puriyumaa
Banumathiyai kaettu paarudi
Avanga yaengi ninna kadhaiyai keladi

Male : Intha mesai konjam vellai
Adhu plus point di
Ippa kooda pala pengal
Ennai suththuraangadi

Male : Radha kooda enna paarkka
Thoodhu vittaa neththu
Anu radhaa kooda enna paarkka
Thoodhu vittaa neththu
Naanum unna kattikkittaen
Vaalipamae waste-tu

Male : Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi

Male : Anju naan valaiyala
Aimpathula valaikkirae
Idhukku maelae murukkikittaa
Theriyumdi saedhi

Male : Kelavi Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi

Male : Vayasula enna irukku
En manasula thembu irukku
Odambuthaan kojam perusu
Adhu parambara thantha parisu

Male : Amalaavum kamalaavum
Enna thedurangadi
Amalaavum kamalaavum
Enna thedurangadi
Nadhiyaavum sarithaavum
Anga vaaduraangadi

Male : Enga appan paattan vamsaththukku
Rendu veeduthaandi
Naan raman pola maattikittaen
Oththa veeduthaandi
Adhu soththa veeduthaandi
Adhu soththa veeduthaandi

Male : Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi

Male : Anju naan valaiyala
Aimpathula valaikkirae
Idhukku maelae murukkikittaa
Theriyumdi saedhi

Male : Kelavi Kallaanaalum kanavan thaandi
Naan pullaanaalum purushan thaandi….haei….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்…
கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண் : அஞ்சு நான் வளையல
அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா
தெரியும்டி சேதி

ஆண் : கெழவி கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்…

ஆண் : பத்மினிய உனக்கு தெரியுமா
என்ன காதலிச்ச விஷயம் புரியுமா
பானுமதியைக் கேட்டுப் பாருடி
அவங்க ஏங்கி நின்ன கதையைக் கேளடி

ஆண் : இந்த மீசை கொஞ்சம் வெள்ளை
அது ப்ளஸ் பாய்ன்ட்டுடி
இப்ப கூட பல பெண்கள்
என்னை சுத்துறாங்கடி

ஆண் : ராதா கூட என்னப் பார்க்க
தூது விட்டா நேத்து
அனுராதா கூட என்னப் பார்க்க
தூது விட்டா நேத்து
நானும் உன்னக் கட்டிக்கிட்டேன்
வாலிபமே வேஸ்ட்டு

ஆண் : கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண் : அஞ்சு நான் வளையல
அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா
தெரியும்டி சேதி கெழவி

ஆண் : கெழவி கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண் : வயசுல என்ன இருக்கு
என் மனசுல தெம்பு இருக்கு
ஒடம்புதான் கொஞ்சம் பெருசு
அது பரம்பர தந்த பரிசு

ஆண் : அமலாவும் கமலாவும்
என்னத் தேடுறாங்கடி
அமலாவும் கமலாவும்
என்னத் தேடுறாங்கடி
நதியாவும் சரிதாவும்
அங்க வாடுறாங்கடி

ஆண் : எங்க அப்பன் பாட்டன் வம்சத்துக்கு
ரெண்டு வீடுதான்டி
நான் ராமன் போல மாட்டிக்கிட்டேன்
ஒத்த வீடுதான்டி
அது சொத்த வீடுதான்டி
அது சொத்த வீடுதான்டி…

ஆண் : கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி புரிஞ்சுக்க

ஆண் : அஞ்சு நான் வளையல
அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா
தெரியும்டி சேதி

ஆண் : கெழவி கல்லானாலும் கணவன் தான்டி
நான் புல்லானாலும் புருஷன் தான்டி…..ஹேய்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here