Singers : Soolamangalam Rajalakshmi and T. M. Soundarajan
Music by : Soolamangalam Rajalakshmi
Lyrics by : Geethapriyan
Kalyaanam oru vizha
Illvaazhkkai thiruvizhaa
En veedu aalayam nee angae devathai
Ponmaalai kungumam
Poovodu manjalum
Naan kaanum aalayam
Un nenjin sangamam
Maanthalir maeni un maarbinil neendhi
Maragatha silai pola oli veesa vendum
Maanthalir maeni un maarbinil neendhi
Maragatha silai pola oli veesa vendum
Thirumagal devi thiruvilakkenthi
Silai pola vanthaal manamengum shanthi
Thirumagal devi thiruvilakkenthi
Silai pola vanthaal manamengum shanthi
Suvaiyulla nigazhkaalam
Thodarattum edhirkaalam
Suvaiyulla nigazhkaalam
Thodarattum edhirkaalam
Iniyoru pirivillai
Endrum inbam
Iniyoru pirivillai
Endrum inbam
Aruginil vaa thendralae….
Ponmaalai kungumam
Poovodu manjalum
Naan kaanum aalayam
Un nenjin sangamam
Aadiyil kaaththu aavani malargal
Aduththathu purattaasi mazhai mega kaalam
Male : Aipasi vellam kaarththigai dheepam
Sugamaana kaalam uravaadum neram
Thaalaiviyin madi meedhu
Thalaivanin vilaiyaattu
Male : Dhinam dhinam valarattum deivam kaaval
Ennidam edhuvum illai ahahaa…
Kalyaanam oru vizhaa
Female : Aa….aa….aa…aa….ah….
Male : Ilvaazhkkai thiruvizhaa
Female : Aa….aa….aa…aa….ah….
Male : En veedu aalayam nee angae devathai
Female : Aa….aa….aa…aa….ah….
Male : Nee angae devathai
Female : Aa….aa….aa…aa….ah….
பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : சூலமங்கலம் ராஜலட்சுமி
பாடலாசிரியர் : கீதா பிரியன்
ஆண் : கல்யாணம் ஒரு விழா
இல்வாழ்க்கை திருவிழா
என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை
பெண் : பொன்மாலை குங்குமம்
பூவோடு மஞ்சளும்
நான் காணும் ஆலயம்
உன் நெஞ்சின் சங்கமம்
பெண் : மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி
மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும்
மாந்தளிர் மேனி உன் மார்பினில் நீந்தி
மரகத சிலைப் போல ஒளி வீச வேண்டும்
ஆண் : திருமகள் தேவி திருவிளக்கேந்தி
சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி
திருமகள் தேவி திருவிளக்கேந்தி
சிலைப் போல வந்தாள் மனமெங்கும் சாந்தி
பெண் : சுவையுள்ள நிகழ்காலம்
தொடரட்டும் எதிர்காலம்
சுவையுள்ள நிகழ்காலம்
தொடரட்டும் எதிர்காலம்
ஆண் : இனியொரு பிரிவில்லை
என்றும் இன்பம்
இனியொரு பிரிவில்லை
என்றும் இன்பம்
அருகினில் வா தென்றலே.......
பெண் : பொன்மாலை குங்குமம்
பூவோடு மஞ்சளும்
நான் காணும் ஆலயம்
உன் நெஞ்சின் சங்கமம்
பெண் : ஆடியில் காத்து ஆவணி மலர்கள்
அடுத்தது புரட்டாசி மழை மேக காலம்
ஆண் : ஐப்பசி வெள்ளம் கார்த்திகை தீபம்
சுகமான காலம் உறவாடும் நேரம்
பெண் : தலைவியின் மடி மீது
தலைவனின் விளையாட்டு
ஆண் : தினம் தினம் வளரட்டும் தெய்வம் காவல்
என்னிடம் எதுவும் இல்லை அஹஹா.....
ஆண் : கல்யாணம் ஒரு விழா
பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆஹ்....
ஆண் : இல்வாழ்க்கை திருவிழா
பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆஹ்....
ஆண் : என் வீடு ஆலயம் நீ அங்கே தேவதை
பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆஹ்....
ஆண் : நீ அங்கே தேவதை
பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆஹ்....