Singers : Yugendran Vasudevan Nair, Kay Kay and

Srilekha Parthasarathy

Music by : Harris Jayaraj

Female : …………………….

Male : ……………………….

Male : { Kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma } (2)

Female : Thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama

Male : Sambirani vaasathila
Valarntha siriki nee
Sagunam paarthu sadangu
Paarthu siricha kiruki nee

Female : Samikellam sagunam
Yethum thevaiyillayae nee
Saaku poku solvathellam niyamillayae

Male : Adiyae kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma

Female : Thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama

Male : ……………………………….

Male : Rusiya pesura rusiya paarkura
Rusiya samayala seiviya nee

Female : Pasum paal neiyila
Thuvaram parupa kadanju
Thalichu kodukatuma

Male : Pathiya sora
Naan unna keten
Kaaram saarama
Unaku samaika
Theriyuma yamma

Female : Milagula rasama
Molaga thokka
Nalla seiyuven
Nee saapitu paaru

Male : Nandu varuka
Theriyuma kozhi porika
Theriyuma aatu kaala
Nasuki potu soopu vaika theriyuma

Female : En idupu orama
Irukuthaiya karama
Kandu neeyum pudichuta
Eduthukaya thaaralama

Male : Kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma

Female : Thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama

Male : …………………………….

Female : Ooru orama
Aiyanaar polae nee
Meesaiya kaati meraturiyae

Male : Oh kunchi porichidum
Kozhiya polae nee
Veliya thaanda anjuriyae

Female : { Thethiya vachuthaan
Paakaiyum mathunaa } (2)
Ellaiya thaanduven
Un ishtam polae thaan

Male : Panguni varatum
Parisam thaaren athuku
Munnala konjam adjust pannudi

Female : Manja poosi
Kulichuta manasukulla
Verkuthu unna naanum
Paarthuta udambu
Muzhuka koosuthu

Male : Venthayatha arachu
Thaan thechu vida varatuma
Vidiya vidiya unaku naan
Thalaiyanaya irukatuma

Male : ………………………….

Male : Kalyanam thaan
Kattikitu odi polama
Illa odi poyi kalyanam
Thaan katti kalamma

Female : Aa aa thaliya thaan
Kattikitu pethukalama
Illa pulla kutti pethukitu
Kattikalama

Female : …………………………..

Male : ……………………………..

பாடகி : ஸ்ரீலேகா பாா்த்தசாரதி

பாடகா்கள் : யுகேந்திரன் வாசுதேவன் நாயா், கை கை

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

பெண் : …………………………………
ஆண் : ………………………………….

ஆண் : { கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா } (2)

பெண் : தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா

ஆண் : சாம்பிராணி வாசத்தில
வளா்ந்த சிாிக்கி நீ சகுனம் பாா்த்து
சடங்கு பாா்த்து சிாிச்ச கிறுக்கி நீ

பெண் : சாமிக்கெல்லாம்
சகுனம் ஏதும் தேவையில்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம்
நியாயம் இல்லையே

ஆண் : அடியே கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா

பெண் : தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா

ஆண் : ………………………….

ஆண் : ருசியா பேசுற ருசியா
பாா்க்குற ருசியா சமையல
செய்வியா நீ

பெண் : பசும்பால் நெய்யிலே
துவரம் பருப்ப கடைஞ்சு
தாளிச்சு கொடுக்கட்டுமா

ஆண் : பத்திய சோறா
நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு
சமைக்க தொியுமா யம்மா

பெண் : மிளகுல ரசமா
மொளகா தூக்க நல்லா
செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு

ஆண் : நண்டு வறுக்க
தொியுமா கோழி பொாிக்க
தொியுமா ஆட்டு கால நசுக்கி
போட்டு சூப்பு வைக்க தொியுமா

பெண் : என் இடுப்பு ஓரமா
இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சுட்டா
எடுத்துக்கையா தாராளமா

ஆண் : கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா

பெண் : தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா

ஆண் : ………………………….

பெண் : ஊரு ஓரமா
ஐயனாா் போல நீ
மீசைய காட்டி மிரட்டுறியே

ஆண் : ஓ குஞ்சு பொறிச்சிடும்
கோழிய போல நீ வேலிய
தாண்ட அஞ்சுறியே

பெண் : { தேதிய வச்சுதான்
பாக்கையும் மாத்துனா } (2)
எல்லைய தாண்டுவேன்
உன் இஷ்டம் போல தான்

ஆண் : பங்குனி வரட்டும்
பாிசம் தாரேன் அதுக்கு
முன்னால கொஞ்சம்
அட்ஜஸ்ட் பண்ணு டி

பெண் : மஞ்ச பூசி குளிச்சிட்டா
மனசுக்குள்ள வோ்க்குது உன்ன
நானும் பாா்த்துட்டா உடம்பு
முழுக்க கூசுது

ஆண் : வெந்தயத்தை
அறைச்சு தான் தேச்சு
விட வரட்டுமா விடிய
விடிய உனக்கு நான்
தலையணையா இருக்கட்டுமா

ஆண் : ………………………….

ஆண் : கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான்
கட்டிக்கலாமா

பெண் : ஆஆ தாலியத்தான்
கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு
கட்டிக்கலாமா

பெண் : …………………………………
ஆண் : ………………………………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here