Singer : S. Janaki
Music by : Vijay Anand
Lyrics by : Muthulingam
………….
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa
Undaanathae vegam
Thindaaduthae thegam
Panthaaga ennai allavaa…aaa….
Kaman geedham nee paadavaa
Ennaasai ennooru unnaasai thonnooru
Sollaatha sedhi sollavaa
Ennaasai ennooru unnaasai thonnooru
Sollaatha sedhi sollavaa
En thegam paalaadai needhaanae melaadai
Noolaadaiththaan thevaiyo….hahahaah…
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa
Nindraadum sevvazhaai vanthaadum poonjolai
Unnodu aad vanthathu
Nindraadum sevvazhaai vanthaadum poonjolai
Unnodu aad vanthathu
Ondrodu ondraaga un marbil kann mooda
Poo manjamae theduthey….hahahahahaah….
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa
Undaanathae vegam
Thindaaduthae thegam
Panthaaga ennai allavaa…aaa….
Kaman geedham nee paadavaa
Kaalai maarbil naanadavaa…..
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : ...........................
பெண் : காமன் கீதம் நீ பாடவா
காளை மார்பில் நானடவா
உண்டானதே வேகம்
திண்டாடுதே தேகம்
பந்தாக என்னை அள்ளவா.....ஆஆ...
பெண் : காமன் கீதம் நீ பாடவா....
பெண் : என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு
சொல்லாத சேதி சொல்லவா
என்னாசை எண்ணூறு உன்னாசை தொண்ணூறு
சொல்லாத சேதி சொல்லவா
என் தேகம் பாலாடை நீதானே மேலாடை
நூலாடைத்தான் தேவையோ......ஹஹஹாஹ்......
பெண் : காமன் கீதம் நீ பாடவா....
காளை மார்பில் நானடவா
பெண் : நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை
உன்னோடு ஆட வந்தது
நின்றாடும் செவ்வாழை வந்தாடும் பூஞ்சோலை
உன்னோடு ஆட வந்தது
ஒன்றோடு ஒன்றாக உன் மார்பில் கண் மூட
பூ மஞ்சமே தேடுதே....ஹஹஹஹாஹ்.......
பெண் : காமன் கீதம் நீ பாடவா
காளை மார்பில் நானடவா
உண்டானதே வேகம்
திண்டாடுதே தேகம்
பந்தாக என்னை அள்ளவா.....ஆஆ...
பெண் : காமன் கீதம் நீ பாடவா
காளை மார்பில் நானடவா.....