Singers : C. Sathya and Maya

Music by : Vijay Antony

Lyrics by : Thenmozhi Das

Male Chorus : Kanavugal kaanum vayasaachu
Manasula aasa mulachachu
Kanavugal kaanum vayasaachu
Ilamaikku mugavari kidachachu

Female : Ho ho ho ho le le le
Ho ho ho ho le le le
Ho ho ho ho… le le le le

Male : School daysil nee thadaigalai udai
Female : Algebra enum pagaivanai udhai
Male : Vethiyal adhu kuzhapidum thalai
Female : Konar notes enga pareetchaikku thunai

Chorus : Palli kooda natpu kaalam neelumo
Female : Palli thozhan pola thozhi pola aagumo

Female : You can throw the book
Chorus : Come out to capture world
Female : Just know the back
Chorus : Together and true love

Female : Gather we stand
So hand and hand
We are friends
Ha ha no no no

Chorus : Kanavugal kaanum vayasaachu
Manasula aasa mulachachu

Female : Ho ho ho ho le le le
Ho ho ho ho le le le
Ho ho ho ho… le le le le

Male : School daysil nee thadaigalai udai
Female : Algebra enum pagaivanai udhai
Male : Vethiyal adhu kuzhapidum thalai
Female : Konar notes enga pareetchaikku thunai

Carnatic : ……………….

Chorus : Hey hey hey hey…

Female : Thayaaga thozhi thanthaiyaai thozhan
Maaridum neram kangal mazhai neer Aagudhae

Male : College-u pasangala paatha
Chorus : Adi manasula anu gundu pogaiyum
Male : Teen age leveluku poga
Chorus : Manam alaipaayum idhu ragasiyam

Female : Little bit a love
And little bit a hate
Little bit a kite
But a friendship is tight

Female : Gather we stand
Go hand and hand
Hey hey hey

Chorus : Kanavugal kaanum vayasaachu
Manasula aasa mulachachu

Female : Ho ho ho ho le le le
Ho ho ho ho le le le
Ho ho ho ho… le le le le

பாடகர்கள்  : சி. சத்யா மற்றும் மாயா

இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பாடல் ஆசிரியர் : தேன்மொழி தாஸ்

ஆண் குழு : கனவுகள் காணும் வயசாச்சு
மனசுல ஆச முளச்சாச்சு
கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே

ஆண் : ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
பெண் : அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
ஆண் : வேதியல் அது குழப்பிடும் தலை
பெண் : கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை

குழு : பள்ளி கூட நட்பு காலம் நீளுமோ
பெண் : பள்ளி தோழன் போல தோழி போல ஆகுமோ

பெண் : யு கேன் த்ரோ தி புக்
குழு : கம் அவுட் டு கேப்ச்வர் வேர்ல்ட்
பெண் : ஜஸ்ட் னோ தி பேக்
குழு : டுகெதர் அண்ட் ட்ரு லவ்

பெண் : கேதர் வி ஸ்டேன்ட்
சோ கேண்ட் அண்ட் கேண்ட்
வி ஆர் ஃப்ரண்ட்ஸ்
ஹ ஹ னோ னோ னோ

குழு : கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே

ஆண் : ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
பெண் : அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
ஆண் : வேதியல் அது குழப்பிடும் தலை
பெண் : கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை

கர்நாடிக் : …………………..

குழு : ஹே ஹே ஹே ஹே ….

ஆண் : தாயாக தோழி தந்தையாய் தோழன்
மாறிடும் நேரம் கண்கள் மழை நீர் ஆகுதே

ஆண் : காலேஜு பசங்கள பார்த்தா
குழு : அடி மனசுல அணு குண்டு பொகையும்
ஆண் : டீன் ஏஜ் லெவலுக்கு போக
குழு : மனம் அலை பாயும் இது ரகசியம்

பெண் : லிட்டில் பிட் எ லவ்
அண்ட் லிட்டில் பிட் எ கேட்
லிட்டில் பிட் எ கைட்
பட் எ ஃப்ரண்ட்ஷிப் இஸ் டைட்

பெண் : கேதர் வி ஸ்டேன்ட்
சோ கேண்ட் அண்ட் கேண்ட்
ஹே ஹே ஹே

குழு : கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே
ஹோ ஹோ ஹோ ஹோ… லே லே லே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here