Kanavu Kandaen Naan Kanavu Kandaen Sad Lyrics
Singer : T. S. Bagavathi
Music by : Vishwanathan-Ramamoorthy
Kanavu kanden naan
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden
Ummai kaalam azhaithathendru
Kanavu kanden
Kaalam azhaithathendru
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden
Vaazhai marangal vizha
Kanavu kanden
Angae vaitha vilakkugalum
Anaiya kanden
Vaazhai marangal vizha
Kanavu kanden
Angae vaitha vilakkugalum
Anaiya kanden
Maalai udhirnthu vizha
Kanavu kanden
En manjalum kungumamum
Kalaiya kanden
Maalai udhirnthu vizha
Kanavu kanden
En manjalum kungumamum
Kalaiya kanden
Kanavu kanden naan
Kanavu kanden
Ummai kaalam azhaithathendru
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden
Kanavu kanden naan
Kanavu kanden
பாடகி : டி. எஸ்.பகவதி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : கனவு கண்டேன்
நான் கனவு கண்டேன்
கனவு கண்டேன்
நான் கனவு கண்டேன்
உம்மை காலம் அழைத்ததென்று
கனவு கண்டேன்
காலம் அழைத்ததென்று
கனவு கண்டேன்
கனவு கண்டேன்
நான் கனவு கண்டேன்
பெண் : வாழை மரங்கள் விழக்
கனவு கண்டேன்
அங்கே வைத்த விளக்குகளும்
அணையக் கண்டேன்
பெண் : வாழை மரங்கள் விழக்
கனவு கண்டேன்
அங்கே வைத்த விளக்குகளும்
அணையக் கண்டேன்
பெண் : மாலை உதிர்ந்து விழக்
கனவு கண்டேன்
என் மஞ்சளும் குங்குமமும்
கலையக் கண்டேன்
பெண் : மாலை உதிர்ந்து விழக்
கனவு கண்டேன்
என் மஞ்சளும் குங்குமமும்
கலையக் கண்டேன்
பெண் : கனவு கண்டேன்
நான் கனவு கண்டேன்
உம்மை காலம் அழைத்ததென்று
கனவு கண்டேன்
கனவு கண்டேன்
நான் கனவு கண்டேன்
கனவு கண்டேன்
நான் கனவு கண்டேன்