Singer : P. Susheela
Music by : Viswanathan-Ramamoorthy
Female : Kangal engae…
Nenjamum engae…
Kanda podhae… sendrana angae…
Female : Kangal engae…
Nenjamum engae…
Kanda podhae… sendrana angae…
Female : Kaalgal ingae
Maeniyum ingae
Kaalgal ingae
Maeniyum ingae
Kaavalindri vandhana ingae
Aa… aa… aa…
Female : Kangal engae…
Nenjamum engae…
Kanda podhae… sendrana angae…
Chorus : Aa… aa… aa… aa…
Aa… aa…aa… aa…} (Overlap)
Chorus : Aa… aa… aa… aa…
Aa… aa…aa… aa…
Aa… aa… aa… aa… aa… aa…aa… aa…
Female : Mani konda karam ondru
Anal kondu vedikum
Anal kondu vedikum
Chorus : Aa… aa… aa…aa…
Female : Mani konda karam ondru
Anal kondu vedikum
Anal kondu vedikum
Malar pondra idhazh indru
Pani kandu thudikum
Female : Malar pondra idhazh indru
Pani kandu thudikum
Thunai kolla avanindri
Thaniyaaga nadikkum
Thuyilaadha penmaikku
Yenidha mayakkam
Aa… aa… aa… aa…
Female : Kangal engae…
Nenjamum engae…
Kanda podhae… sendrana angae…
Kangal enage …ae…..
Chorus : Aa… aa… aa… aa…
Aa… aa…aa… aa…
Aa… aa…aa… aa…aa… aa…aa… aa…
Female : Inamenna kulamena
Gunamenna ariyan
Gunamenna ariyen
Chorus : Aa… aa…aa… aa…
Female : Eedondrum kelaaamal
Enai angu koduthaen
Kudai konda madha yaanai
Uyir kondu nadandhaan
Kurai konda udalodu
Naan ingu melindhaen
Aa… aa…aa… aa…aaa….aa…aa….aa….
Chorus : Kangal engae…
Nenjamum engae…
Female : Kanda podhae…
Sendrana angae…
Chorus : Kangal enage …ae..ae…ae..ae….
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : கண்கள் எங்கே…
 நெஞ்சமும் எங்கே…
 கண்ட போதே…சென்றன அங்கே…
பெண் : கண்கள் எங்கே…
 நெஞ்சமும் எங்கே…
 கண்ட போதே…சென்றன அங்கே…
பெண் : கால்கள் இங்கே
 மேனியும் இங்கே
 கால்கள் இங்கே
 மேனியும் இங்கே
 காவலின்றி வந்தன இங்கே
 ஆ…ஆ…ஆ…
பெண் : கண்கள் எங்கே…
 நெஞ்சமும் எங்கே…
 கண்ட போதே…சென்றன அங்கே…
 குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…
 ஆ…..ஆ……ஆ….ஆ…
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…
 ஆ…..ஆ……ஆ….ஆ…
 ஆ…..ஆ……ஆ….ஆ…ஆ…..ஆ……ஆ….ஆ…
பெண் : மணி கொண்ட கரமொன்று
 அனல் கொண்டு வெடிக்கும்
 அனல் கொண்டு வெடிக்கும்
 குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : மணி கொண்ட கரமொன்று
 அனல் கொண்டு வெடிக்கும்
 அனல் கொண்டு வெடிக்கும்
 மலர் போன்ற இதழ் இன்று
 பனி கண்டு துடிக்கும்
பெண் : மலர் போன்ற இதழ் இன்று
 பனி கண்டு துடிக்கும்
 துணை கொள்ள அவனின்றி
 தனியாக நடிக்கும்
 துயிலாத பெண்மைக்கு
 ஏன் இந்த மயக்கம்
 ஆ…ஆ….ஆ…ஆ….
பெண் : கண்கள் எங்கே…
 நெஞ்சமும் எங்கே…
 கண்ட போதே…சென்றன அங்கே…
 கண்கள் எங்கே…
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…
 ஆ…..ஆ……ஆ….ஆ…
 ஆ…..ஆ……ஆ….ஆ…ஆ…..ஆ……ஆ….ஆ…
பெண் : இனமென்ன குலமென்ன
 குணமென்ன அறியேன்
 குணமென்ன அறியேன்
 குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : ஈடொன்றும் கேளாமல்
 எனை அங்கு கொடுத்தேன்
 குடை கொண்ட மதயானை
 உயிர் கொண்டு நடந்தான்
 குறை கொண்ட உடலோடு
 நான் இங்கு மெலிந்தேன்
 ஆ…..ஆ……ஆ….ஆ…ஆ…..ஆ……ஆ….ஆ…
குழு : கண்கள் எங்கே…
 நெஞ்சமும் எங்கே…
 பெண் : கண்ட போதே…
 சென்றன அங்கே…
 குழு : கண்கள் எங்கே……ஏ….ஏ….ஏ….ஏ….



