Singers : Sirkazhi Govindarajan and Jikki

Music by : S. Dakshinamurthi

Male : Kani rasamae en kani rasamae
Adhirasamae kannae mangammaa
En kannil minnum kaadhalai
Nee paarammaa mangammaa
Kaanikkaiyai enni kaiyil podammaa

Male : Kani rasamae en kani rasamae
Adhirasamae kannae mangammaa
En kannil minnum kaadhalai
Nee paarammaa mangammaa
Kaanikkaiyai enni kaiyil podammaa

Female : O…ooo enni enni vaadudhu
En manasu unnai naadudhu

Female : O…ooo enni enni vaadudhu
En manasu unnai naadudhu
Adhai eduthu cholla mudiyaama
Vetkkam thadukkudhu
Kannaalaa kannaalaa kannaalaa

Female : Aavalaiyum en aavalaiyum
Theerkka venum aasai aththaanae
Unga ammaa appaa
Ennam kooda adhaanae …aththaanae
Ammaa appaa ennam kooda adhaanae

Male : Aaa….aaa… kavalaiyum vendaam
Kalyaanamaagum kaalamum veenae
Pogudhu paarammaa

Male : Haa.. kavalaiyum vendaam
Kalyaanamaagum kaalamum veenae
Pogudhu paarammaa
Kaathiurkken romba naeramaa
Irukkudhaa illaiyaa sollammaa

Male : Kani rasamae en kani rasamae
Adhirasamae kannae mangammaa
En kannil minnum kaadhalai
Nee paarammaa mangammaa
Kaanikkaiyai enni kaiyil podammaa

Female : Vacha idam theriyavillaiyae
Aththaanae
Manam polae panam thaaren
Konjam poruthirunga

Female : Vacha idam theriyavillaiyae aththaanae
Manam polae panam thaaren
Konjam poruthirunga

Male : Kachidhamaa thaedi paarammaa
Mangammaa
Gadigaaram porukkaamae speedaa pogudhae
Kachidhamaa thaedi paarammaa
Mangammaa
Gadigaaram porukkaamae speedaa pogudhae

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : கனி ரசமே என் கனி ரசமே
அதிரசமே கண்ணே மங்கம்மா
என் கண்ணில் மின்னும் காதலை
நீ பாரம்மா மங்கம்மா
காணிக்கையை எண்ணி
கையில் போடம்மா

ஆண் : கனி ரசமே என் கனி ரசமே
அதிரசமே கண்ணே மங்கம்மா
என் கண்ணில் மின்னும் காதலை
நீ பாரம்மா மங்கம்மா
காணிக்கையை எண்ணி
கையில் போடம்மா

பெண் : ஓ…ஓஒ எண்ணி எண்ணி வாடுது
என் மனசு உன்னை நாடுது

பெண் : ஓ…ஓஒ எண்ணி எண்ணி வாடுது
என் மனசு உன்னை நாடுது
அதை எடுத்துச் சொல்ல
முடியாம வெட்கம் தடுக்குது
கண்ணாளா கண்ணாளா கண்ணாளா

பெண் : ஆவலையும் என் ஆவலையும்
தீர்க்க வேணும் ஆசை அத்தானே
உங்க அம்மா அப்பா
எண்ணம் கூட அதானே……அத்தானே
அம்மா அப்பா எண்ணம் கூட அதானே

ஆண் : ஆ…ஆஅ கவலையும் வேண்டாம்
கல்யாணமாகும் காலமும் வீணே
போகுது பாரம்மா

ஆண் : ஹா….. கவலையும் வேண்டாம்
கல்யாணமாகும் காலமும் வீணே
போகுது பாரம்மா
காத்திருக்கேன் ரொம்ப நேரமா
இருக்குதா இல்லையா சொல்லம்மா

ஆண் : கனி ரசமே என் கனி ரசமே
அதிரசமே கண்ணே மங்கம்மா
என் கண்ணில் மின்னும் காதலை
நீ பாரம்மா மங்கம்மா
காணிக்கையை எண்ணி
கையில் போடம்மா

பெண் : வச்ச இடம் தெரியவில்லையே
அத்தானே
மனம் போலே பணம் தாரேன்
கொஞ்சம் பொறுத்திருங்க

பெண் : வச்ச இடம் தெரியவில்லையே
அத்தானே
மனம் போலே பணம் தாரேன்
கொஞ்சம் பொறுத்திருங்க

ஆண் : கச்சிதமா தேடிப் பாரம்மா
மங்கம்மா
கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே
கச்சிதமா தேடிப் பாரம்மா
மங்கம்மா
கடிகாரம் பொறுக்காமே ஸ்பீடா போகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Hayyoda" song lyrics from JAWAN: Click Here