Kanivudan Paraayo Song Lyrics is the track from Vazhkkai Oppandam Tamil Film– 1959, Starring Nageswara Rao, M. N. Nambiyar, A. Karunanidhi, K. S. Sarangapani, S. V. Ranga Rao, Jamuna, Rajasulochana and T. P. Muthulakshmi. This song was sung by Ghandasala and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Ghandasala
Music Director : Ghandasala
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Naan alla enbadhum muraiyaa
Indha thaen malar unadhae illayaa devi
Kanivudan paaraayoo endhan
Kaanikkai peruvaayoo devi
Kanivudan paaraayoo endhan
Kaanikkai peruvaayoo
Manamighu malaria manadhinil thoovi
Maaya jaalamum yeno
Kanivudan paaraayoo endhan
Kaanikkai peruvaayoo
Male : Inidhaana thendral oonjalilae
Ennai inbamaagha thaalatti
Inidhaana thendral oonjalilae
Ennai inbamaagha thaalatti
Kanavinil thondri kannalae pesi
Kanamadhil maraindhadhum gnayamaa
Kanivudan paaraayoo endhan
Kaanikkai peruvaayoo
Male : Kaarmughil vaanil neenthidum nilavae
Kalaiyenum valai thanai veesi
Kaarmughil vaanil neenthidum nilavae
Kalaiyenum valai thanai veesi
Kannindhae oru sol pesaadhenaiye
Kavarndhhae sendradhum gnayamaa
Kanivudan paaraayoo endhan
Kaanikkai peruvaayoo
Manamighu malaria manadhinil thoovi
Maaya jaalamum yeno
Kanivudan paaraayoo endhan
Kaanikkai peruvaayoo
பாடகர் : கண்டசாலா
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : நானல்ல என்பதும் முறையா
இந்த தேன்மலர் உனதே இல்லையா தேவி…
கனிவுடன் பாராயோ எந்தன்
காணிக்கை பெறுவாயோ தேவி
கனிவுடன் பாராயோ எந்தன்
காணிக்கை பெறுவாயோ
மணமிகு மலரை மனதினில் தூவி
மாயா ஜாலமும் ஏனோ….
கனிவுடன் பாராயோ எந்தன்
காணிக்கை பெறுவாயோ
ஆண் : இனிதான தென்றல் ஊஞ்சலிலே
என்னை இன்பமாகத் தாலாட்டி
இனிதான தென்றல் ஊஞ்சலிலே
என்னை இன்பமாகத் தாலாட்டி
கனவினில் தோன்றி கண்ணாலே பேசி
கணமதில் மறைந்ததும் ஞாயமா
கனிவுடன் பாராயோ எந்தன்
காணிக்கை பெறுவாயோ
ஆண் : கார்முகில் வானில் நீந்திடும் நிலவே
கலையெனும் வலை தனை வீசி
கார்முகில் வானில் நீந்திடும் நிலவே
கலையெனும் வலை தனை வீசி
கனிந்தே ஒரு சொல் பேசாதெனையே
கவர்ந்தே சென்றதும் ஞாயமா
கனிவுடன் பாராயோ எந்தன்
காணிக்கை பெறுவாயோ
மணமிகு மலரை மனதினில் தூவி
மாயா ஜாலமும் ஏனோ….
கனிவுடன் பாராயோ எந்தன்
காணிக்கை பெறுவாயோ