Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Kannaa
{ Neeyum naanumaa
Kanna neeyum naanumaa } (2)
{ Kaalam
Maarinaal gouravam
Maarumaa } (2)
Never
Neeyum naanumaa
Kanna neeyum naanumaa
{ Arivai
Koduthadho
Dhronarin gouravam } (2)
Avar mel
Thoduthadhae
Arjunan gouravam
{ Nadanthadhu
Andha naal mudinthadha
Bharatham } (2)
Naalaiya
Bharatham yaar
Adhan kaaranam
Neeyum naanumaa
Kanna neeyum naanumaa
{ Moondradi
Man kettan vamanan
Ulagilae } (2)
Moondrena
Vaithadho mannavan
Thalaiyilae
{ Valartha
En kannano
Thandhaiyin nenjilae } (2)
Maarum
Avathaaramae
Idhu thaan ulagilae
Neeyum naanumaa
Kanna neeyum naanumaa
{ Mannanin
Gouravam chadhuranga
Naduvilae
Marikindra
Senaiyo pillayin vadivilae } (2)
Aagatum
Paarkalam aatathin
Mudivilae arubadhai
Irubadhu velluma ulagilae
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : கண்ணா
{ நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா } (2)
ஆண் : { காலம் மாறினால்
கௌரவம் மாறுமா } (2)
ஆண் : நெவர்
ஆண் : நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
ஆண் : { அறிவை
கொடுத்ததோ
துரோணரின் கௌரவம் } (2)
ஆண் : அவர் மேல்
தொடுத்ததே அர்ஜுனன்
கௌரவம்
ஆண் : { நடந்தது அந்த
நாள் முடிந்ததா
பாரதம் } (2)
ஆண் : நாளைய
பாரதம் யாரதன்
காரணம்
ஆண் : நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
ஆண் : { மூன்றடி மண்
கேட்டான் வாமனன்
உலகிலே } (2)
ஆண் : மூன்றென
வைத்ததோ மன்னவன்
தலையிலே
ஆண் : { வளர்த்த என்
கண்ணனோ தந்தையின்
நெஞ்சிலே } (2)
ஆண் : மாறும் அவதாரமே
இதுதான் உலகிலே
ஆண் : நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
ஆண் : { மன்னனின்
கௌரவம் சதுரங்க
நடுவிலே
ஆண் : மரிக்கின்ற
சேனையோ பிள்ளையின்
வடிவிலே } (2)
ஆண் : ஆகட்டும் பார்க்கலாம்
ஆட்டத்தின் முடிவிலே
அறுபதை இருபது வெல்லுமா
உலகிலே