Kanna Unai Nambi Song Lyrics is the track from Vinayaka Chathurthi Tamil Film– 1959, Starring N. T. Rama Rao, Gummadi Venkateswara Rao, Nageswara Rao, Jamuna, T. Krishnakumari and Suryakala. This song was sung by P. Susheela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Samudrala.
Singer : P. Susheela
Music Director : Ghandasala
Lyricist : Samudrala
Kannaa unai nambhinenae
Kannaa unai nambhinenae
Vaan mughil vanna
Kannaa unai nambhinenae
Aalaai manimalar thaalaai
Kannaa unai nambhinenae
Kaaliya naagathin garvamae adanga
Thaandavam aadiya yadhu baala ..aaa
Kaaliya naagathin garvamae adanga
Thaandavam aadiya yadhu baala
Govardhana giri kudai eduthae un
Govardhana giri kudai eduthae un
Aanirai aandanai gopala….aaa..aa..aa
Aanirai aandanai gopala
Mann paalamudhan mayangida seidhidum
Mann paalamudhan mayangida seidhidum
Mohana murali lolaaa..aa..aaa
Kannaa unai nambhinenae
Vaan mughil vanna
Kannaa unai nambhinenae
Nin padha vindhanai maadhava mandhramae
Nin padha vindhanai maadhava mandhramae
Nin padha sevaiyae punniya poojaiyae
Nin padha sevaiyae punniya poojaiyae
Kannaa unai nambhinenae
Vaan mughil vanna
Kannaa unai nambhinenae
Aalaai manimalar thaalaai
Kannaa unai nambhinenae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : சமுத்ராலா
பெண் : கண்ணா உனை நம்பினேனே
கண்ணா உனை நம்பினேனே
வான் முகில் வண்ணா
கண்ணா உனை நம்பினேனே
ஆளாய் மணிமலர் தாளாய்
கண்ணா உனை நம்பினேனே
பெண் : காளிய நாகத்தின் கர்வமே அடங்க
தாண்டவம் ஆடிய யது பாலா ஆஆ
காளிய நாகத்தின் கர்வமே அடங்க
தாண்டவம் ஆடிய யது பாலா
பெண் : கோவர்த்தன கிரி குடை எடுத்தே உன்
கோவர்த்தன கிரி குடை எடுத்தே உன்
ஆநிரை ஆண்டனை கோபாலா ஆஆஆ
ஆநிரை ஆண்டனை கோபாலா
பெண் : மண் பாலமுதன் மயங்கிட செய்திடும்
மண் பாலமுதன் மயங்கிட செய்திடும்
மோகனா முரளி லோலா ஆஆஆ....
பெண் : கண்ணா உனை நம்பினேனே
வான் முகில் வண்ணா
கண்ணா உனை நம்பினேனே
பெண் : நின் பத விந்தனை மாதவ மந்த்ரமே
நின் பத விந்தனை மாதவ மந்த்ரமே
நின் பத சேவையே புண்ணிய பூஜையே...
நின் பத சேவையே புண்ணிய பூஜையே...
பெண் : என்னுயிரான தெய்வமே நீயே
என்னுயிரான தெய்வமே நீயே
மோகனா முரளி லோலா ஆஆஆ....
பெண் : கண்ணா உனை நம்பினேனே
வான் முகில் வண்ணா
கண்ணா உனை நம்பினேனே
ஆளாய் மணிமலர் தாளாய்
கண்ணா உனை நம்பினேனே