Kannadi Munnadi Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Female : Kannadi munnadi thalladi thalladi
Vandaaga aadattuma
Arai kanppattu kaippattu panpatta thaen sittu
Kallundu paarkkattuma
Male : Kannadi munnadi thalladi thalladi
Vandaaga aadattuma
Arai kanppattu kaippattu panpatta thaen sittu
Kallundu paarkkattuma
Female : Kannadi munnadi thalladi thalladi
Vandaaga aadattuma
Female : Paadhai angae bodhai ingae
Paarvai angae aadal ingae
Paadhai angae hmm bodhai ingae hmm
Paarvai angae hmmm aadal ingae
Thevai anage paavai ingae
Saerthu vaikkum kaigal ingae
Saerthu vaikkum kaigal ingae
Female : Pazhaiya kallum pudhiya pennum
Pakkam angae aadal ingae
Pazhaiya kallum hmm pudhiya pennumhmm
Pakkam angae aadal ingae
Bodhai paadhi penmai paadhi
Boomiyellaam adangum ullae
Boomiyellaam adangum ullae
Female : Haa kannadi munnadi thalladi thalladi
Vandaaga aadattuma
Arai kanppattu kaippattu panpatta thaen sittu
Kallundu paarkkattuma
Female : Kannadi munnadi thalladi thalladi
Vandaaga aadattuma
Female : Paruvam ellaam adhisiyangal
Idhayam ellaam ragasiyangal
Paruvam ellaam hmm adhisiyangal hmm
Idhayam ellaam hmmm ragasiyangal
Adhisayangal madiyil vaithaen
Ragasiyangal manadhil vaithaen
Ragasiyangal manadhil vaithaen
Male : Neramellaam poguthamma
Ninaipadhellaam mayangudhamma
Neramellaam hmmm.. poguthamma
Ninaipadhellaam mayangudhamma
Arpudhangal kaanalaama
Urchavathil aadalaama
Urchavathil aadalaama
Male : Kannadi munnadi thalladi thalladi
Vandaaga aadattuma
Arai kanppattu kaippattu panpatta thaen sittu
Kallundu paarkkattuma…hae hae
Female : Haa…kannadi munnadi thalladi thalladi
Vandaaga aadattuma
Arai kanppattu kaippattu panpatta thaen sittu
Kallundu paarkkattuma
Both : Humming …….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி
வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு
கள்ளுண்டு பார்க்கட்டுமா
ஆண் : கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி
வண்டாக ஆடட்டுமே
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு
கள்ளுண்டு பார்க்கட்டுமே
பெண் : கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி
வண்டாக ஆடட்டுமா
பெண் : பாதை அங்கே போதை இங்கே
பார்வை அங்கே ஆடல் இங்கே
பாதை அங்கே ஹ்ம்ம் போதை இங்கேஹ்ம்ம்
பார்வை அங்கே ஹ்ம்ம் ஆடல் இங்கே
தேவை அங்கே பாவை இங்கே
சேர்த்து வைக்கும் கைகள் இங்கே
சேர்த்து வைக்கும் கைகள் இங்கே
ஆண் : பழைய கள்ளும் புதிய பெண்ணும்
பக்கம் உண்டு துக்கம் இல்லை
பழைய கள்ளும் ஹ்ம்ம் புதிய பெண்ணும் ஹ்ம்ம்
பக்கம் உண்டு துக்கம் இல்லை
போதை பாதி பெண்மை பாதி
பூமியெல்லாம் அடங்கும் உள்ளே
பூமியெல்லாம் அடங்கும் உள்ளே
பெண் : ஹா …கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி
வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு
கள்ளுண்டு பார்க்கட்டுமா
பெண் : வா கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி
வண்டாக ஆடட்டுமா
பெண் : பருவம் எல்லாம் அதிசயங்கள்
இதயம் எல்லாம் ரகசியங்கள்
பருவம் எல்லாம் ஹ்ம்ம் அதிசயங்கள் ஹ்ம்ம்
இதயம் எல்லாம் ஹ்ம்ம் ரகசியங்கள்
அதிசயங்கள் மடியில் வைத்தேன்
ரகசியங்கள் மனதில் வைத்தேன்
ரகசியங்கள் மனதில் வைத்தேன்
ஆண் : நேரமெல்லாம் போகுதம்மா
நினைப்பதெல்லாம் மயங்குதம்மா
நேரமெல்லாம் ஹ்ம்ம்… போகுதம்மா
நினைப்பதெல்லாம் மயங்குதம்மா
அற்புதங்கள் காணலாமா
உற்சவத்தில் ஆடலாமா
உற்சவத்தில் ஆடலாமா
ஆண் : கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி
வண்டாக ஆடட்டுமே
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு
கள்ளுண்டு பார்க்கட்டுமே ..ஹே ஹே
பெண் : ஹா …கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி
வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன்சிட்டு
கள்ளுண்டு பார்க்கட்டுமா
இருவர் : முனங்கல் …..