Singer : Shankar Mahadevan
Music by : R. P. Patnaik
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
Idhu manidhargal
Aadidum aattam
Ena theriyudhu ippodhu
Idhu aandavan
Aadidum aattam
Ena therivadhu eppodhu
Aiyo indha aattathil
Mudivae illaiyoo
Aiyo indha koottathil
Oivae illaiyoo
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
………………………………..
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
Pala aayiram aasaigal undu
Ivar idhayangal ninaipadharku
Indha manidhargal dheivangal illai
Ingu ninaithadhai mudippadharku
Po endraal meganga
Engae pogumoo
Yaar nenjam yaaridam
Engae serumoo
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
Kannaamoochi rae rae
Kandupudi yaaru
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : ஆர்.பி. பட்நாயக்
பெண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
ஆண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
ஆண் : இது மனிதர்கள்
ஆடிடும் ஆட்டம் என
தெரியுது இப்போது
ஆண் : இது ஆண்டவன்
ஆடிடும் ஆட்டம் என
தெரிவது எப்போது
ஆண் : ஐயோ இந்த
ஆட்டத்தில் முடிவே
இல்லையோ ஐயோ
இந்த கூட்டத்தில்
ஓய்வே இல்லையோ
பெண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
ஆண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
குழு : ............................
பெண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
ஆண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
ஆண் : பல ஆயிரம்
ஆசைகள் உண்டு இவர்
இதயங்கள் நினைப்பதற்கு
இந்த மனிதர்கள் தெய்வங்கள்
இல்லை இங்கு நினைத்ததை
முடிப்பதற்கு
ஆண் : போ என்றால்
மேகங்க எங்கே போகுமோ
யார் நெஞ்சம் யாரிடம்
எங்கே சேருமோ
ஆண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
பெண் : கண்ணாமூச்சி
ரே ரே கண்டுபுடி யாரு
1 Comment
intha song romba super ah iruku intha song mattum ila intha movie la ella song um superoo super i love you all songs