Singer : Sudha Raghunathan

Music by : Ilayaraja

Female : Naa….nana naa….
Aah….thadhari naa na
Naa….naa…naa…naaaaaaaaaaa….
Naaaa….aaa…naaa….naa.naaa

Male : Kannan… nee en isai naadha oviyam
Hmmm mmmm
Kannan… nee en isai naadha oviyam
Kanmalarum vannamae
Kannan… nee en isai naadha oviyam
Kanmalarum vannamae
Kavimayangum
Kannan… nee en isai naadha oviyam
Kanmalarum vannamae
Kavimayangum
Kannan… nee en isai naadha oviyam
Kanmalarum vannamae

Female : Thaalathil serndha
Pudhu jeeva raagamae aeh…
Thaalathil serndha
Pudhu jeeva raagamae aeh…
Thaayana theeyinilae
Uyir nee ena vilangidum
Kannan… nee en isai naadha oviyam
Kanmalarum vannamae

Female : Sa ni sa ni da ni da ma
Ga ma da ni sa ni da ma
Ga ma da ma ga ri ga sa
Ma ga ri sa ni da ni
Sa ri ga ma da ni ga ri sa
Ma ga ri sa sa ga ri sa
Ma ga ri sa ni
Sa ni sa ni da ni da ma
Ga ma da ni sa ni da ma
Ga ma da ma ga ri ga sa
Ma ga ri sa ni da ni
Sa ri ga ma da ni ga ri sa
Ni da ma ga
Ga ma da ma da ni da ni ri sa
Sa ni ri sa ni da ma
Sa ma ga ri sa
Ri sa ni da ma
Ga ma da ni sa
Ni sa ni da ma
Sa ni da ma ga ri
Ni da ma ga ri

Female : Kannan… nee en isai naadha oviyam
Kanmalarum vannamae…ehhh

Female : Poovinil thondraa
Pudhu thamizh thaenae aeh…
Poovinil thondraa pudhu thamizh thaenae
Pooranam endrae aanadhu en vaazhvae
En isai maedai unakkena thaanae
En piRappin palanae eh…
Un isaiyodu en isai sera
Innisaiyil payanae…
Uyirdhanil meidhanil
Aadivarum paalnilavu pol valarum

Female : Thathakida thakha thajum
Ga ma da ni sa ni da ma
Thi mi tha ri ki thajum
Ma ga ri sa ni da pa
Thimi da ma da ni thakajum
Thakhithajum ma ga ri sa
Ma ga ri sa ni
Tha tharitha thaka thajum
Ga ma da ni sa ni da ma
Thimi tharikithajum
Ma ga ri sa ni thakathimi
Ga ma da ni thakajum
Thakithajum thadhimi thajOnu thimithi
Sa ma ga ri sa ni da ma tharingkinathom
Ni sa ni da ma tharingkinathom
Thimithakitha thatha thakida tharingkinathom

Female : Kannan… nee en isai naadha oviyam
Kanmalarum vannamae
Kavimayangum
Kannan ….kannan…..kannan

பாடகி : சுதா ரகுநாதன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : னா… நன னா
ஆஹ்……ததரினா னானா…
னா…..னா……னா…..னானா…
னா…….ஆஅ……னா….னானா…

ஆண் : கண்ணன்…..நீ என் இசை நாத ஓவியம்…
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
கண்ணன்…..நீ என் இசை நாத ஓவியம்…
கண் மலரும் வண்ணமே…
கவிமயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்…
கண் மலரும் வண்ணமே
கவி மயங்கும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே…

பெண் : தாளத்தில் சேர்ந்த
புது ஜீவ ராகமே ஏஹ்…….
தாளத்தில் சேர்ந்த
புது ஜீவ ராகமே ஏஹ்
தாய்யென தீயினிலே
உயிர் நீ என விளங்கிடும்
கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே…

பெண் : ஸா நிஸநி தநிதமா
கமதநி ஸநிதம
கமதம கரிகஸா
மகரி ஸநி தநி
ஸரி கமதநி கரிஸா
மகரிஸா சகரிஸா
மகரி ஸநி
ஸா நிஸநி தநிதமா
கமதநி ஸநிதம
கமதம கரிஸா
மகரி ஸநி தநி
ஸரி கமதநி கரிஸா
நிதமகா
கமத மதநி தநிரிஸ
ச நி ரி ச நி த ம
ச ம க ரி ஸ
ரிஸ நி த ம
க ம தநிஸ
நி ச நி த ம
ஸநி தமக ரி
நித மகரி

பெண் : கண்ணன்…..நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே…..ஏ…

பெண் : பூவினில் தோன்றா
புதுத் தமிழ்த் தேனே ஏ……
பூவினில் தோன்றா புதுத் தமிழ்த் தேனே
பூரணம் இன்றி ஆனதென் வாழ்வே
என் இசையின் மேடை உனக்கெனத் தானே
என் பிறப்பின் பலனே ஏ……
உன் இசையோடு என் இசை சேர
இன்னிசையின் பயனே
உயிர் தனில் நீ தானே
ஆடி வரும் பால் நிலவு போல் வளரும்

பெண் : ததகிட தகதஜம்
கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும்
மக ரி ஸநி த ப
திமி த ம த நி தகஜும்
தகிதஜும் மகரி ஸ
ம க ரி ஸ நி
த ததரிதா தக்க தசும்
கமதநி ஸநிதம
தி மி த ரி கி தஜும்
மகநிரி ஸநி தகதிமி
கமதநி தகஜம்
தகிதஜம் ததிமி தஜுனு திமிதி
ச மக ரிஸ நிதம தரிங்கிண தோம்
நிஸா நிதம தரிங்கிண தோம்
திமி தகிட தக தகிட தரிங்கிண தோம்

பெண் : கண்ணன் நீ என் இசை நாத ஓவியம்
கண் மலரும் வண்ணமே
கவி மயங்கும்
கண்ணன்… கண்ணன்… கண்ணன்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here