Kannanukku Thottil Song Lyrics is a track from Kamatchiyin Karunai Tamil Film – 1978, Starring R. Muthuraman, Srikanth, Fatafat Jayalakshmi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Na. Kamarasan.

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music Director : Sankar Ganesh

Lyricist : Na. Kamarasan

Male : Kannanukku thottil kattum
Kann irandil jeevanadhi
Mannan mugam malar thottam
Manadhukullae thaerottam

Female : Unmai nenjin vilaiyattai
Oomai nenjam thaan ariyum
Rathapaasam alai veesi
Thottu thottu vilaiyaadum

Male : Neeyum naanum thuruvam pol
Aana kadhai yaar arivaar
Neeyum naanum thuruvam pol
Aana kadhai yaar arivaar
Thaai maaman paadugiraan
Ivano thaai mugathai thedugiraan
Thaai maaman paadugiraan
Ivano thaai mugathai thedugiraan

Female : Kannanukku thottil kattum
Kann irandil jeevanadhi
Mannan mugam malar thottam
Manadhukullae thaerottam

Male : Vaazhaiyadi vaazhaiyena vandha
Ilam pirai nilavae
Gokulathin poo mugamae
Konji varum kula kodiyae

Female : Annan thangai uravinge
Annai thandha uyir ingae
Annan thangai uravinge
Annai thandha uyir ingae
Kannum kannum piriyaamal
Engal kannan vandhu pirandhaanoo
Kannum kannum piriyaamal
Engal kannan vandhu pirandhaanoo

Male : Kannanukku thottil kattum
Kann irandil jeevanadhi
Mannan mugam malar thottam
Manadhukullae thaerottam

Female : Kannanukku thottil kattum
Kann irandil jeevanadhi
Mannan mugam malar thottam
Manadhukullae thaerottam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : நா. காமராசன்

ஆண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்
கண்ணிரெண்டில் ஜீவநதி
மன்னன் முகம் மலர்த்தோட்டம்
மனதுக்குள்ளே தேரோட்டம்

பெண் : உண்மை நெஞ்சின் விளையாட்டை
ஊமை நெஞ்சம் தான் அறியும்
ரத்தபாசம் அலை வீசி
தொட்டு தொட்டு விளையாடும்

ஆண் : நீயும் நானும் துருவம் போல்
ஆனக் கதை யார் அறிவார்
நீயும் நானும் துருவம் போல்
ஆனக் கதை யார் அறிவார்
தாய் மாமன் பாடுகிறான்
இவனோ தாய் முகத்தை தேடுகிறான்
தாய் மாமன் பாடுகிறான்
இவனோ தாய் முகத்தை தேடுகிறான்

பெண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்
கண்ணிரெண்டில் ஜீவநதி
மன்னன் முகம் மலர்த்தோட்டம்
மனதுக்குள்ளே தேரோட்டம்

ஆண் : வாழையடி வாழையென வந்த
இளம் பிறை நிலவே
கோகுலத்தின் பூ முகமே
கொஞ்சி வரும் குலக் கொடியே

பெண் : அண்ணன் தங்கை உறவிங்கே
அன்னை தந்த உயிர் இங்கே
அண்ணன் தங்கை உறவிங்கே
அன்னை தந்த உயிர் இங்கே
கண்ணும் கண்ணும் பிரியாமல்
எங்கள் கண்ணன் வந்து பிறந்தானோ.
கண்ணும் கண்ணும் பிரியாமல்
எங்கள் கண்ணன் வந்து பிறந்தானோ…

ஆண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்
கண்ணிரெண்டில் ஜீவநதி
மன்னன் முகம் மலர்த்தோட்டம்
மனதுக்குள்ளே தேரோட்டம்

பெண் : கண்ணனுக்கு தொட்டில் கட்டும்
கண்ணிரெண்டில் ஜீவநதி
மன்னன் முகம் மலர்த்தோட்டம்
மனதுக்குள்ளே தேரோட்டம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here