Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Sankar Ganesh
Kannae ….
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Inbamennum puththagam
Ingu engu ulladho thedu
Konjam thaedu
Female : Kaaman sonna soothiram
Unnidathil ulladhu paadu alavodu
Palli ithu pirarkku
Palli arai namakku
Female : Inbamidhu unakku
Thunbamidhu enakku
Male : Adi pattimandra
Vaadhamingu koodadhu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Male : Thanimaithaan inimai thaan
Kaadhalennum puththagathil
Muthamennum pakkam edu
Unmai illai enbathaal
Oorulagam nambumaa
Naalai adhikaalai
Male : Unmai endru solluven
Maalai katti kolven
Naalai indha velai
Thappu indha nerukkam
Thangavillai enakkum
Male : Kaalai varum varaikkum
Kaadhalukku vanakkam
Female : Ada kattazhagan
Thotta idam poo pookkum
Kannae
Kadhavu thiranthidum munnae
Kadhaigal padikkanum pennae
Thanimaithaan inimai thaan
Kaadhalennum buththagathil
Muthamennum pakkam edu
Kannaa …
Kadhavu thirkkattum kannaa
Manasu nadungudhu mannaa
Thanimaiyoo inimaiyoo
Buthanavan solli veitha
Puththagathai mella edu
Chum chumm
Chum chum chum chum chum chumm
Chum chumm
Chum chum chum chum chummmm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : கண்ணே......
கதவு திறந்திடும் முன்னே.....
கதைகள் படிக்கணும் பெண்ணே.....
தனிமைதான்.......இனிமைதான்......
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
பெண் : கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா.....
மனசு நடுங்குது மன்னா.....
தனிமையோ.......இனிமையோ......
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு....
ஆண் : இன்பமென்னும் புத்தகம்
இங்கு எங்கு உள்ளதோ
தேடு.....கொஞ்சம் தேடு......
பெண் : காமன் சொன்ன சூத்திரம்
உன்னிடத்தில் உள்ளது
பாடு......அளவோடு.......
ஆண் : பள்ளி இது பிறர்க்கு
பள்ளியறை நமக்கு
பெண் : இன்பமிது உனக்கு
துன்பமிது எனக்கு
ஆண் : அடி பட்டிமன்ற
வாதமிங்கு கூடாது
பெண் : கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா......
மனசு நடுங்குது மன்னா.....
ஆண் : தனிமைதான்.......இனிமைதான்......
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
பெண் : உண்மையில்லை என்பதால்
ஊருலகம் நம்புமா
நாளை......அதிகாலை.......
ஆண் : உண்மையென்று சொல்லுவேன்
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்
நாளை......இந்த வேளை......
பெண் : தப்பு இந்த நெருக்கம்
தாங்கவில்லை எனக்கும்
ஆண் : காலை வரும் வரைக்கும்
காதலுக்கு வணக்கம்
பெண் : அட கட்டழகன்
தொட்ட இடம் பூப்பூக்கும்
ஆண் : கண்ணே......
கதவு திறந்திடும் முன்னே.....
கதைகள் படிக்கணும் பெண்ணே.....
தனிமைதான்.....இனிமைதான்.....
காதலென்னும் புத்தகத்தில்
முத்தமென்னும் பக்கம் எடு.....
பெண் : கண்ணா.......
கதவு திறக்கட்டும் கண்ணா.....
மனசு நடுங்குது மன்னா.....
தனிமையோ.....இனிமையோ
புத்தனவன் சொல்லி வைத்த
புத்தகத்தை மெல்ல எடு....
குழு : ..............................................