Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Kannae kannae urangaadhae
Kaadhalar varuvaar kalangaadhae
Pennae pennae mayangaadhae
Penmaiyai vazhanga thayangaadhae

Female : Kannae kannae urangaadhae
Kaadhalar varuvaar kalangaadhae
Pennae pennae mayangaadhae
Penmaiyai vazhanga thayangaadhae
Kannae kannae urangaadhae

Female : Malligai mullai vaarungal
En malaranai thanilae serungal
Malligai mullai vaarungal
En malaranai thanilae serungal
Naangal thulli ezhundhu aadidum podhu
Thuvandu vizhundhu vaadungal

Female : Kannae kannae urangaadhae
Kaadhalar varuvaar kalangaadhae
Pennae pennae mayangaadhae
Penmaiyai vazhanga thayangaadhae
Kannae kannae urangaadhae

Female : Ithanai naalaai irundu kidandha
Iraivan veettil thiruvilakku
Ithanai naalaai irundu kidandha
Iraivan veettil thiruvilakku
Naan yetri vitten avar kaanbadharkendrae
Erigiradhammaa oru vilakku

Female : Kannae kannae urangaadhae

Female : Netriyil ulla kungumam
Avar nenjin melae pada vendum
Netriyil ulla kungumam
Avar nenjin melae pada vendum
Sutriya koondhal malligai
Avar tholin melae vizha vendum

Female : Kannae kannae urangaadhae
Kaadhalar varuvaar kalangaadhae
Pennae pennae mayangaadhae
Penmaiyai vazhanga thayangaadhae
Kannae kannae urangaadhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே

பெண் : மல்லிகை முல்லை வாருங்கள்
என் மலரணைதனிலே சேருங்கள்
மல்லிகை முல்லை வாருங்கள்
என் மலரணைதனிலே சேருங்கள்
நாங்கள் துள்ளி எழுந்து ஆடிடும்போது
துவண்டு விழுந்து வாடுங்கள்

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே

பெண் : இத்தனை நாளாய் இருண்டு கிடந்த
இறைவன் வீட்டின் திருவிளக்கு
இத்தனை நாளாய் இருண்டு கிடந்த
இறைவன் வீட்டின் திருவிளக்கு
நான் ஏற்றி விட்டேன் அவர் காண்பதற்கென்றே
எரிகிறதம்மா ஒரு விளக்கு

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே

பெண் : நெற்றியில் உள்ள குங்குமம்
அவர் நெஞ்சின் மேலே படவேண்டும்
நெற்றியில் உள்ள குங்குமம்
அவர் நெஞ்சின் மேலே படவேண்டும்
சுற்றிய கூந்தல் மல்லிகை
அவர் தோளின் மேலே விழவேண்டும்

பெண் : கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here