Singer : S. P. Balasubramanyam
Music by : Chandrabose
Lyrics by : Vaali
Male Part
Kannae pasumponnae
Endru paadum kaaviyam
Karuvil indru kalainthaai
Enthan kannin oviyam
Male Part
Iru manam erimalai aagum
Kanavugal muzhuvathum vegum
Azhagiya mazhalaiyin naadham
Sevigalil ini engu ketkum
Male Part
Intha nenjukku naan paadum aaraaro
Ini nee yaaro naan yaaro paaraayo
Aaraaro…..aaraaro…..aaraaro……
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : கண்ணே பசும்பொன்னே
என்று பாடும் காவியம்
கருவில் இன்று கலைந்தாய்
எந்தன் கண்ணின் ஓவியம்
ஆண் : இரு மனம் எரிமலை ஆகும்
கனவுகள் முழுவதும் வேகும்
அழகிய மழலையின் நாதம்
செவிகளில் இனி எங்கு கேட்கும்
ஆண் : இந்த நெஞ்சுக்கு நான் பாடும் ஆராரோ
இனி நீ யாரோ நான் யாரோ பாராயோ
ஆராரோ.....ஆராரோ......ஆராரோ......
Singer
S. P. Balasubramanyam
Lyricist
Vaali
Music Director
Chandrabose
Advertisement