LYRIC

Singers : S. Janaki and B. Sasirehka

Music by : Ilayaraja

Female : { Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa} (2)

Chorus : Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu

Female : Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa

Female : Engannan koyilukku senju varum thaali
Kalyanam aagum munnae ennangadi kaeli
Engannan koyilukku senju varum thaali
Kalyanam aagum munnae ennangadi kaeli

Female : Aaalagum munnae kooda kelvi ketpaa
Aalaagi potta retta thaappa
Chorus : Polladhava indha pullukkattu yei
Machaana paathu mallukattu
Female : Machaan vandhaa iva maaniram maarumadi
Female : Podhumadi neeyum oru maalaiyida thaedhi varum podi

Female : Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa

Chorus : Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu

Female : Onnodu onnaa sernthu otti kollum raani
Methaiyil edhukkamma rendu thalakaani
Onnodu onnaa sernthu otti kollum raani
Methaiyil edhukkamma rendu thalakaani

Female : Ellamae solli kudu pattiamma
Palli araiyil enna pathiyamma
Chorus : Annakili iva azhuthanthaan
Pombalanna iva poruthanthaan
Female : Pengalukkae karpu thaai vazhi seedhnam thaan
Female : Mangaiyarae maadhamiru
Maari vara kaaranamum naan thaan

Female : Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
 Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa

Chorus : Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu
Naadhaswaram ketkudhu
Adi thanjaavur melam kotta pogudhu

Female : Kanni ponnu
Nenjukullae yedho irukkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa
Female : Oru thanga sittu
Konja naala thaana sirikkudhu
Chorus : Hai yai yai yaiyai yaa yaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பீ. சசிரேகா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : {கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு : ஹை யை யை யை யா யா} (2)

குழு : நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது

பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு : ஹை யை யை யை யா யா

பெண் : எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி
கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி
எங்கண்ணன் கோயிலுக்கு செஞ்சு வரும் தாலி
கல்யாணம் ஆகும் முன்னே என்னாங்கடி கேலி

பெண் : ஆளாகும் முன்னே கூட கேள்வி கேட்பா
ஆளாகி போட்டா ரெட்டத் தாப்பா
குழு : பொல்லாதவ இந்த புல்லுக்கட்டு ஏய்
மச்சானப் பாத்து மல்லுக்கட்டு
பெண் : மச்சான் வந்தா இவ மாநிறம் மாறுமடி
போதுமடி நீயும் ஒரு மாலையிட தேதி வரும் போடி

பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு : ஹை யை யை யை யா யா

குழு : நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது

பெண் : ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து
ஒட்டிக் கொள்ளு ராணி
மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி
ஒண்ணோடு ஒண்ணா சேர்ந்து
ஒட்டிக் கொள்ளு ராணி
மெத்தையில் எதுக்கம்மா ரெண்டு தலகாணி

பெண் : எல்லாமே சொல்லிக் கொடு பாட்டியம்மா
பள்ளியறையில் என்ன பத்தியமா
குழு : அன்னக்கிளி இவ அழுத்தந்தான்
பொம்பளன்னா இவ பொருத்தந்தான்
பெண் : பெண்களுக்கே கற்பு தாய்வழி சீதனந்தான்
மங்கையரே மாதமிரு மாறி வர காரணமும் நான்தான்

பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு : ஹை யை யை யை யா யா

குழு : நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது
நாதஸ்வரம் கேட்குது அடி தஞ்சாவூர்
மேளம் கொட்டப் போகுது

பெண் : கன்னிப் பொண்ணு
நெஞ்சுக்குள்ளே ஏதோ இருக்குது
குழு : ஹை யை யை யை யா யா
பெண் : ஒரு தங்கச் சிட்டு
கொஞ்ச நாளா தானா சிரிக்குது….
குழு : ஹை யை யை யை யா யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New "So Baby" song lyrics from Doctor Film: Click Here
+