Singers : Mano and Sindhu

Music by : Vidyasagar

Male : Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female : Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi

Male : Meiyanaikavaa vandhu melizhukava
Undhan kaiyil vaikava
Kaadhal halwa

Female : Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa
Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa

Male : Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female : Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi

Chorus : Hoi hoi hoi …hoihoihoi
Hoi hoi hoi …hoihoihoi

Male : Neerilladha aaril
Neendhi paarka vendam
Chorus : Ohoo…
Male : Penniladha ooril
Kudiyirukka vendaam
Chorus : Ohooo….

Female : Mannaichendru vergal
Serndhaal thapillai
Pennai vittal vaazhvil uppuchapillai

Male : Nettru than meeluma
Vaalibam neeluma
Vaazndhu paar paavamillayae

Female : Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa
Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa

Male : Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female : Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi

Chorus : Hey hey hey hey

Male : Kann irukumbodhae
Kann adika vendum
Chorus : Ohooo…
Male : Kaasirukumbodhae
Kattil vaanga vendum
Chorus : Ohhoo

Female : Mylapuril kooda
Asaivam unndaiyaa
Minor vayasil kooda aasai undaiyaa

Male : Heyy pallavi neeyadi
Paadagan naanadi
Methai mel paaduven vaa

Male : Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa
Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa

Male : Kannilae kannilae sun tv
Kanniyin paarvaiyo star tv
Female : Kaadhalil yengudhu enn aavi
Kattilil nee oru appavi

Male : Meiyanaikavaa vandhu melizhukava
Undhan kaiyil vaikava
Kaadhal halwa

Male : Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa
Muthadavendum othuzhaikava
Mundhanai kondu mandhirikka vaa

 

பாடகி : சிந்து

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கண்ணிலே
கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

ஆண் : மெய்யனைக்கவா
வந்து மேலிழுக்கவா உந்தன்
கையில் வைக்கவா காதல்
ஹல்வா

பெண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு
மந்திரிக்க வா

ஆண் : கண்ணிலே
கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

குழு : ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்ஹோய்ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய்ஹோய்

ஆண் : நீரில்லாத ஆறில்
நீந்தி பார்க்க வேண்டாம்
குழு : ஓஹோ
ஆண் : பெண்ணில்லாத
ஊரில் குடியிருக்க வேண்டாம்
குழு : ஓஹோ

பெண் : மண்ணை சென்று
வேர்கள் சேர்ந்தால் தப்பில்லை
பெண்ணை விட்டால் வாழ்வில்
உப்புச்சப்பிள்ளை

ஆண் : நேற்று தான் மீளுமா
வாலிபம் நீளுமா வாழ்ந்து
பார் பாவமில்லயே

பெண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு
மந்திரிக்க வா

ஆண் : கண்ணிலே
கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

குழு : ஹே ஹே
ஹே ஹே

ஆண் : கண் இருக்கும்போதே
கண் அடிக்க வேண்டும்
குழு : ஓஹோ
ஆண் : காசிருக்கும் போதே
கட்டில் வாங்க வேண்டும்
குழு : ஓஹோ

பெண் : மைலாப்பூரில்
கூட அசைவம் உண்டையா
மைனர் வயசில் கூட ஆசை
உண்டையா

ஆண் : ஹே பல்லவி நீயடி
பாடகன் நானடி மெத்தை
மேல் பாடுவேன் வா

ஆண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க
வா

ஆண் : கண்ணிலே கண்ணிலே
சன் டிவி கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

ஆண் : மெய்யனைக்கவா
வந்து மேலிழுக்கவா உந்தன்
கையில் வைக்கவா காதல்
ஹல்வா

ஆண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு
மந்திரிக்க வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here