Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : V. Kumar
Lyricist : Kannadasan
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Aadum poovai soodaamal ponaal
Aadum poovai soodaamal ponaal aasai theeradhu
Female : Aasai vegam poga poga
Aasai vegam poga poga kelvi kelaadhu
Podhum neram polladha nenjil
Podhum neram poladha nenjil
Bodhai maaradhu
Female : Poluthum pogaadhu
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Kaadhal devan kalyaana veetil
Kaadhal devan kalyaana veetil kadhavu moodaadhu
Male : Kanni vaasal kaana kaana
Kanni vaasal kaana kaana kangal podhaadhu
Chinna thottam sillendra kaatril
Chinna thottam sillendra kaatril
Siraiyum podaadhu
Male : Poda koodadhu
Kannoru pakkam nenjoru pakkam
Pennodu poraadudhu
Female : Aa..aa..kalloru pakkam thaenoru pakkam
Ulloora neeradudhu
Humming : ……………
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது.....
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது....
ஆண் : ஆடும் பூவை சூடாமல் போனால்
ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது
பெண் : ஆசை வேகம் போகப் போக
ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது
ஆண் : போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போதை மாறாது
பெண் : பொழுதும் போகாது
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது.....
பெண் : காதல் தேவன் கல்யாண வீட்டில்
காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது
ஆண் : கன்னி வாசல் காணக் காண
கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது
பெண் : சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சிறையும் போடாது
ஆண் : போடக் கூடாது
ஆண் : கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்
பெண்ணோடு போராடுது
பெண் : ஆஆ கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்
உள்ளூர நீராடுது.....
முனங்கல் : ...................