Kannum Kannum Paarthukittaa Song Lyrics is a track from Sundara Travels Tamil Film– 2002, Starring Murali, Radha and Vadivelu. This song was sung by Krishnaraj and the music was composed by Bharani. Lyrics works are penned by Snehan.

Singer : Krishnaraj

Music Director : Bharani

Lyricist : Snehan

Male : Kannum kannum paaththukkittaa
Love-ye namaha
Paaththu paaththu pesikkittaa
Love-ye namaha
Pesi pesi sirichchukittaa
Love-ye namaha

Male : Kannum kannum paaththukittaa
Ding ding ding
Ada paaththu paaththu pesikkittaa
Ding ding ding

Male : Pesi pesi sirichchukkittaa
Ding ding ding
Ada sirichchu sirichchu saernthukkittaa
Ding ding ding

Male : Ada kadhalaala kadhalaala
Ding ding ding
Antha aasaiyaala aasaiyaala
Ding ding ding

Male : Ada paarvaiyaala paarvaiyaala
Ding ding ding
Oru kavithaiyaala kavithaiyaala
Ding ding ding
Beach pakkam theater pakkam
Road-tu pakkam jodi pottu

Male : Kannum kannum paaththukittaa
Ding ding ding
Ada paaththu paaththu pesikkittaa
Ding ding ding

Male : Korea naattu kuyila pola
Paadi kaattikkadi
Komathiya ponna pola
Unthan azhagadi

Male : Unnai paaththaa usurukulla
Shock adikkuthadi
Uchchanthalaiyum ullangkaalum
Verththuk kottuthadi

Male : Apple sediya pola
Naanum unna kandathaala
Usirukkulla analadikkuthadi
Nooru nooru azhagu
Nee nerungi nerungi pazhagu
Pesi paakka manam thudikkuthadi

Male : Nenju muzhukka nee
Anju manikku nee
Ulla poonthu ulla poonthu
Usira pudichchu kulukki kulukki

Male : Kannum kannum paaththukittaa
Ding ding ding
Ada paaththu paaththu pesikkittaa
Ding ding ding

Male : Nilavu unna nenachchu nenachchu
Thanni adikkuthadi
Neril unna paaththaa
Enakku piththu pidikkuthadi

Male : Nenju kuzhiyil neenthi paakka
Edam kedaikkumadi
Neeyum naanum saernthu vaazha
Vazhi pirakkumadi

Male : Coco cola pola
Nee pongi ponathaala
Usuru mella whistle adikkuthadi

Male : Dosai maava pola
Nee orasi ponathaala
Aasaiyellaam asaivamaachchadi
Nooru kodithaan pengal ennikkai
Onna pola onna pola
Oruththi kooda ingae illa

Male : Kannum kannum paaththukittaa
Ding ding ding
Ada paaththu paaththu pesikkittaa
Ding ding ding

Male : Pesi pesi sirichchukkittaa
Ding ding ding
Ada sirichchu sirichchu saernthukkittaa
Ding ding ding

Male : Ada kadhalaala kadhalaala
Ding ding ding
Antha aasaiyaala aasaiyaala
Ding ding ding

Male : Ada paarvaiyaala paarvaiyaala
Ding ding ding
Oru kavithaiyaala kavithaiyaala
Ding ding ding
Beach pakkam theater pakkam
Road-tu pakkam jodi pottu

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : பரணி

பாடலாசிரியர் : சினேகன்

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா
லவ்வே நமஹ
பாத்து பாத்து பேசிக்கிட்டா
லவ்வே நமஹ
பேசி பேசி சிரிச்சுக்கிட்டா
லவ்வே நமஹ

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா
டிங் டிங் டிங்
அட பாத்து பாத்து பேசிக்கிட்டா
டிங் டிங் டிங்

ஆண் : பேசி பேசி சிரிச்சுக்கிட்டா
டிங் டிங் டிங்
அட சிரிச்சு சிரிச்சு சேர்ந்துக்கிட்டா
டிங் டிங் டிங்

ஆண் : அட காதலால காதலால
டிங் டிங் டிங்
அந்த ஆசையால ஆசையால
டிங் டிங் டிங்

ஆண் : அட பார்வையால பார்வையால
டிங் டிங் டிங்
ஒரு கவிதையால கவிதையால
டிங் டிங் டிங்
பீச்சு பக்கம் தியேட்டர் பக்கம்
ரோட்டு பக்கம் ஜோடி போட்டு

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா
டிங் டிங் டிங்
அட பாத்து பாத்து பேசிக்கிட்டா
டிங் டிங் டிங்

ஆண் : கொரிய நாட்டு குயில போல
பாடிக் காட்டிக்கடி
கோமதிய பொண்ண போல
உந்தன் அழகடி

ஆண் : உன்னை பாத்தா உசுருக்குள்ள
ஷாக் அடிக்குதடி
உச்சந்தலையும் உள்ளங்காலும்
வேர்த்துக் கொட்டுதடி

ஆண் : ஆப்பிள் செடிய போல
நானும் உன்ன கண்டதால
உசிருக்குள்ள அனலடிக்குதடி
நூறு நூறு அழகு
நீ நெருங்கி நெருங்கி பழகு
பேசி பாக்க மனம் துடிக்குதடி

ஆண் :  நெஞ்சு முழுக்க நீ
அஞ்சு மணிக்கு நீ
உள்ள பூந்து உள்ள பூந்து
உசிர புடிச்சு குலுக்கி குலுக்கி

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா
டிங் டிங் டிங்
அட பாத்து பாத்து பேசிக்கிட்டா
டிங் டிங் டிங்

ஆண் : நிலவு உன்ன நெனச்சு நெனச்சு
தண்ணி அடிக்குதடி
நேரில் உன்ன பாத்தா
எனக்கு பித்து பிடிக்குதடி

ஆண் : நெஞ்சு குழியில் நீந்தி பாக்க
எடம் கெடைக்கும்மடி
நீயும் நானும் சேர்ந்து வாழ
வழி பிறக்கும்மடி

ஆண் : கோகோ கோலா போல
நீ பொங்கி போனதால
உசுரு மெல்ல விசில் அடிக்குதடி

ஆண் : தோசை மாவப் போல
நீ ஓரசி போனதால
ஆசையெல்லாம் அசைவமாச்சடி
நூறு கோடிதான் பெண்கள் எண்ணிக்கை
ஒண்ண போல ஒண்ண போல
ஒருத்தி கூட இங்கே இல்ல

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா
டிங் டிங் டிங்
அட பாத்து பாத்து பேசிக்கிட்டா
டிங் டிங் டிங்

ஆண் : பேசி பேசி சிரிச்சுக்கிட்டா
டிங் டிங் டிங்
அட சிரிச்சு சிரிச்சு சேர்ந்துக்கிட்டா
டிங் டிங் டிங்

ஆண் : அட காதலால காதலால
டிங் டிங் டிங்
அந்த ஆசையால ஆசையால
டிங் டிங் டிங்

ஆண் : அட பார்வையால பார்வையால
டிங் டிங் டிங்
ஒரு கவிதையால கவிதையால
டிங் டிங் டிங்
பீச்சு பக்கம் தியேட்டர் பக்கம்
ரோட்டு பக்கம் ஜோடி போட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here