Singers : S. Janaki and A. L. Raghavan
Music by : T. R. Pappa
Lyrics by : Thanjai Ramaiya Dass
Kannum kannum
Kalandhadhuthaan kaadhalu
Konjam kanakku thavari pochudhunna brothelu
Namma kannum kannum
Kalandhadhuthaan kaadhalu
Konjam kanakku thavari pochudhunna brothelu
Haa…
Kanakku thavari porava naan illeenga
En manasai thottu patha
Bathil sollunga
Kanakku thavari porava naan illeenga
En manasai thottu patha
Bathil sollunga
Paadupatta kaadhalukku
First prize adikkuthu
Paadupatta kaadhalukku
First prize adikkuthu
Pazhuthu naraicha veshathilum
Indha pazhuthu naraicha veshathilum
Personality thudikkuthu
Appadiyaa
Koodu vittu koodu paayum
Kovalan polillaamae
Koodu vittu koodu paayum
Kovalan polillaamae
Kudumbathaiyae…
Namma kudumbathaiyae nadatha venum
Kurukku vazhi sellaamae
Both : Kannum kannum
Kalandhadhuthaan kaadhalu
Konjam kanakku thavari pochudhunna brothelu
Kanakku pillai paathukittaanna
Kanakkai theethuduvaan
Kanakku pillai paathukittaanna
Kanakkai theethuduvaan
Namma kanakkai theethuduvaan
Kaalamellam paadupatta
Kadhaiya maathiduvaan
Kaadhal kadhaiya maathi poduvaan
Female : Avan kannil mannaiyum thoovidum
Kaadhal vandhaachu maama
Kannil mannaiyum thoovidum
Kaadhal vandhaachu maama
Male : Avan kaalaiyum odachu
Kaiyila kudukka naan aachu vaamma
Kaalaiyum odachu
Kaiyila kudukka naan aachu vaamma
Both : Kannum kannum
Kalandhadhuthaan kaadhalu
Konjam kanakku thavari pochudhunna brothelu
Kannum kannum
Kalandhadhuthaan kaadhalu
Konjam kanakku thavari pochudhunna brothelu
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஏ. எல். ராகவன்
இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : கண்ணும் கண்ணும்
கலந்ததுதான் காதலு- கொஞ்சம்
கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல்
கண்ணும் கண்ணும்
கலந்ததுதான் காதலு- கொஞ்சம்
கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல்
பெண் : ஹா..
கணக்குத் தவறிப் போறவ நானில்லீங்க
என் மனசைத் தொட்டுப் பாத்தா
பதில் சொல்லுங்க.......
கணக்குத் தவறிப் போறவ நானில்லீங்க
என் மனசைத் தொட்டுப் பாத்தா
பதில் சொல்லுங்க......
ஆண் : பாடுபட்ட காதலுக்கு
பஸ்ட்பிரைசு அடிக்குது
பாடுபட்ட காதலுக்கு
பஸ்ட்பிரைசு அடிக்குது
பழுத்து நரைச்ச வேஷத்திலும்
இந்த பழுத்து நரைச்ச வேஷத்திலும்
பர்சனால்டி துடிக்குது
பெண் : அப்படியா.........
கூடு விட்டு கூடு பாயும்
கோவலன் போலில்லாமே
கூடு விட்டு கூடு பாயும்
கோவலன் போலில்லாமே
குடும்பத்தையே நடத்த வேணும்
நம்ம குடும்பத்தையே நடத்த வேணும்
குறுக்கு வழிச் செல்லாமே.......
இருவர் : கண்ணும் கண்ணும்
கலந்ததுதான் காதலு- கொஞ்சம்
கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல்
பெண் : கணக்குப் பிள்ளை பாத்துக்கிட்டான்னா
கணக்கைத் தீத்துடுவான்
கணக்குப் பிள்ளை பாத்துக்கிட்டான்னா
கணக்கைத் தீத்துடுவான்
நம்ம கணக்கைத் தீத்துடுவான்
ஆண் : காலமெல்லாம் பாடுபட்ட
கதைய மாத்திடுவான்
காதல் கதைய மாத்திப் போடுவான்
பெண் : அவன் கண்ணில் மண்ணையும் தூவிடும்
காலம் வந்தாச்சு மாமா
கண்ணில் மண்ணையும் தூவிடும்
காலம் வந்தாச்சு மாமா
ஆண் : அவன் காலையும் ஒடைச்சு
கையில குடுக்க நானாச்சு வாம்மா
காலையும் ஒடைச்சு
கையில குடுக்க நானாச்சு வாம்மா
இருவர் : கண்ணும் கண்ணும்
கலந்ததுதான் காதலு- கொஞ்சம்
கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல்
கண்ணும் கண்ணும்
கலந்ததுதான் காதலு- கொஞ்சம்
கணக்குத் தவறிப் போச்சுதுன்னா ப்ரொதெல்