Singer : P.B. Sreenivas
Music by : M. S. Vishwanathan and T. K. Ramamoorthy
{Kan padumae pirar kan padumae
Nee veliyae varalaamaa
Un kattazhagaana meniyai ooraar
Kannukku tharalaamaa} (2)
Pun padumae pun padumae
Punnagai seiyalaamaa
Bhoomiyilae deviyai pol
Oorvalam varalaamaa
Kan padumae pirar kan padumae
Nee veliyae varalaamaa
Un kattazhagaana meniyai ooraar
Kannukku tharalaamaa
{Aadavar edhirae sellaadhae
Ambenum vizhiyaal kollaadhae} (2)
Kaarirul polum koondhalai kondu
Kanni un mugathai moodu
Thamizh kaaviyam kaattum oviya pennae
Megathukkullae odu
Kan padumae pirar kan padumae
Nee veliyae varalaamaa
Un kattazhagaana meniyai ooraar
Kannukku tharalaamaa
{Kannaadi munnaal nillaadhae
Un kannalum unnai kaanaadhae} (2)
Mangai un azhagai maadhar kandaalum
Mayangiduvaar konja neram
Indha maanidar ulagil vaazhgira varaikkum
Thaniyae varuvadhu paavam
Kan padumae pirar kan padumae
Nee veliyae varalaamaa
Un kattazhagaana meniyai ooraar
Kannukku tharalaamaa
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண் : { கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா } (2)
ஆண் : புண்படுமே
புண்படுமே புன்னகை
செய்யலாமா பூமியிலே
தேவியைப் போல் ஊர்வலம்
வரலாமா
ஆண் : கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா
ஆண் : { ஆடவர் எதிரே
செல்லாதே அம்பெனும்
விழியால் கொல்லாதே } (2)
ஆண் : காரிருள் போலும்
கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை
மூடு தமிழ்க் காவியம்
காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு
ஆண் : கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா
ஆண் : { கண்ணாடி
முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும்
உன்னைக் காணாதே } (2)
ஆண் : மங்கை உன்
அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச
நேரம் இந்த மானிடர்
உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்
ஆண் : கண்படுமே பிறர்
கண்படுமே நீ வெளியே
வரலாமா உன் கட்டழகான
மேனியை ஊரார் கண்ணுக்குத்
தரலாமா