Singers : Adhiththan Feat MC Sai and Mathichiyam Bala

Music by : Steve Cliff

Chorus : Sinthanaiyila thee parakkuthu
Thirumbiya idam koda pidikkuthu
Pagai edhuthavan padai koduthavan
Pagalavan ini vazhi vizhagidu

Chorus : Sinam konda singam anunguthu
Kaalam marakkatha veera thamizharin
Padai eduthum nilam adhirudhu
Ethir padai ettu adi thavaruthu

Chorus : Naan ninna malai nadantha
Padai kadanthal pori thattum
Naanga parantha idi vizhuntha
Sadhi saavin nuni yutham

Chorus : Hey… santhiyila pidicha pillayar
Eduthu vakkirom mudhal adi
Sandaiyila thalai edukkira parambarai
Naanga thani vazhi

Chorus : Saagatha varam yemakku
Thanthavanae thunivirukku
Vel eduthu erinjavargal
Vengai naangal maru pirappu

Chorus : Chera chozha pandiya pandara
Vanniyan veera akkarayan
Adhu vazhu vandha engal annan
Adutha raavanan

Chorus : Hey ethanai murai naan solluven unakku
Raththathil odhuthu raanuva thudippu
Sathiyam thayagam velgira varaikkum
Nichayam engalin vengaigal irukku

Chorus : Valari eri pol varthaigal
Vagundu varuthu paarthu kol
Paruvam adaintha varthaigal
Ini pala palakkuthu paadukkul

Male : Kadalae en kadalae
Karigala enga maranja
Vanamae en vanamae
Avan thadam thedi thirinja

Male : Kadalae en kadalae
Karigala enga maranja
Vanamae en vanamae
Avan thadam thedi thirinja

Male : Kulasaami oruthan irundhaan
Nilam kaakka kuruthi kodudhaan
Nadu neram nisiyil nadanthaal
Vilakkaga vidhiyil iruppaan

Chorus : Aanai senai aravam purai anda
Thamizhar koottam
Kuraiyatha vegam kuruthi thaagam
Kadantha kaalam pesum

Chorus : Ini neram kaalam paarthu
Padai iranga poguthu pudhusu
Idhu paattan thantha bhoomi
Nee parisalikkira namakku

Chorus : Vanni kaattila rendu kaalila varupuli
Nadanthathu theriyuma
Andha naatila vandhu piranthavan endhan
Kurudhi thaagam adanguma
Kutta kutta kuniyavillai kullanari inathukulla
Koburathil irunthavanga kuppai nadu veedhiyila

Chorus : Aana oona edhiri adanga thalaivan kudumpi
Vaanam varaikkum vaazhthum vananga oruvan vazhuthi
Ariyappan kadanthu vanthavan pandiyan nedu cheliyan
Andha kavirikku oru anai edhuthavan karigalvala chozhan

Chorus : Angu kaakka vanniyan kaati thandhavan
Thiravidan pazhi theerka vanthavan
Ariyathukku kodi pudithavan dravidan adivaruthi
Ingu neeyum naanum thamizhan
Nadu vila vendam oruvan
Andha kaalam varaikkum irukkum
Karikaalan kathaigal nilaikkum

Male : Kadalae en kadalae
Karigala enga maranja
Vanamae en vanamae
Avan thadam thedi thirinja

Male : Kulasaami oruthan irundhaan
Nilam kaakka kuruthi kodudhaan
Nadu neram nisiyil nadanthaal
Vilakkaga vidhiyil iruppaan

Chorus : Manam konda nerembu thudikka puli urumbuthu
Urumi melam
Paattan poottan aanda konda manpuzhuvukku
Enna venum
Vanni kaattu vengai vithaitha oru thalaivanin
Thalamurai
Naangal kalamirangiya sondhangal santhathi
Thamizhinam en uyir pera

Chorus : Thootta thootta therikkira saththam ketta nadungura
Vedi muzhungura unarveguruthu thamizh inamena padai peruguthu
Pengal ayudham yendhi angalai kaatha kathaiya paadu
Thanipatta mannai petredutha manda veerar paaru

Chorus : Adimai padutha pattavar padithu pattam petravar
Paditha padippu velam indri dhinamum poruppil seththavar
En naavil irukkum eetti varthaigalai neruppil theeti
Adhikaalai marana seithi kuri paarthu vitten da avi

Chorus : Kurangu koottam uthavi seidhu
Kaatti koduthathu rama sethu
Vaanaram endru vadakku sonna therkku
Thamizha thiruppa kezhu

Chorus : Varalaru thaan matri ezhuthu
Adaiyalathai theliva thiruttu
Thadam matriya egiri sollu
Mudi maracha parakkum pallu

Male : Kadalae en kadalae
Karigala enga maranja
Vanamae en vanamae
Avan thadam thedi thirinja

Male : Kulasaami oruthan irundhaan
Nilam kaakka kuruthi kodudhaan
Nadu neram nisiyil nadanthaal
Vilakkaga vidhiyil iruppaan

Chorus : Hey paanan paraiyan kadamban thudiyan kudigal aadhi
Ariya parpanai vanthu pugunthan thamizh padhi padhi
Parambu malaiyil paariyin kudhirgal puyalena painthena
Parathavar kadalile padagugal edhirigal pudai suzhnthena

Chorus : Thamizh illatha kulam sollatha palam
Muppattan kodai vithaga varum
Kaalam maari kadantha piragum kariya megam piranthom

Chorus : Idhu varna sirama saadhi
Nadai padigal illatha maadi
Annal anbethar idhai andru uraithar kalai vadivangal vaazhi
Andha kurunji mullai marutham noithal thamizhar nilangal
Idhil vazhnthu valarnthu piranthu vanthathu thamizhanoda nilaigal

Chorus : Oh… parpananin koottathila nadu veedukulla
Naangal mani adithal
Kaattukulla vanthavarai kodum puli adithathu adhai avizhpaar
Paruvam pagaiyum nadungum ethilum thamizhan iyangum
Izhantha poril edhiri en paatanukku oru paruthi

Chorus : Hey.. vella vetti arasiyal ingu vedham sollum ariyar
Manthaiveli saathiyar nammai pirikka valarntha viyathigal

Male : Kadalae en kadalae
Karigala enga maranja
Vanamae en vanamae
Avan thadam thedi thirinja

Male : Kadalae en kadalae
Karigala enga maranja
Vanamae en vanamae
Avan thadam thedi thirinja

Male : Kulasaami oruthan irundhaan
Nilam kaakka kuruthi kodudhaan
Nadu neram nisiyil nadanthaal
Vilakkaga vidhiyil iruppaan

பாடகர்கள்  : ஆதித்தன் பீட் எம் சி சாய் மற்றும் மதிச்சியம்பாலா

இசை அமைப்பாளர்  : ஸ்டீவ்கிளிப்

குழு : சிந்தனையில தீ பறக்குது
திரும்பிய இடம் கொட பிடிக்குது
பகை எடுத்தவன் படை கொடுத்தவன்
பகலவன் இனி வழி விலகிடு

குழு : சினம் கொண்ட சிங்கம் அனுங்குது
காலம் மறக்காத வீர தமிழரின்
படை எடுத்தும் நிலம் அதிருது
எதிர் படை எட்டு அடி தவறுது

குழு : நான் நின்னா மலை நடந்தா
படை கடந்தால் பொறி தட்டும்
நாங்க பறந்தா இடி விழுந்தா
சதி சாவின் நுனி யுத்தம்

குழு : ஹே…..சந்தியில பிடிச்ச பிள்ளையார்
எடுத்து வக்கிறோம் முதல் அடி
சண்டையில தலை எடுக்கிற பரம்பரை
நாங்க தனி வழி

குழு : சாகாத வரம் எமக்கு
தந்தவனே துணிவிருக்கு
வேல் எடுத்து எரிஞ்சவர்கள்
வேங்கை நாங்கள் மறு பிறப்பு

குழு : சேர சோழ பாண்டிய பண்டார
வன்னியன் வீர அக்கரையன்
அது வழி வந்த எங்கள் அண்ணன்
அடுத்த ராவணன்

குழு : ஹே எத்தனை முறை நான் சொல்லுவேன் உனக்கு
ரத்தத்தில் ஓடுது ராணுவ துடிப்பு
சத்தியம் தாயகம் வெல்கிற வரைக்கும்
நிச்சயம் எங்களின் வேங்கைகள் இருக்கு

குழு : வளரி ஏறி போல் வார்த்தைகள்
வகுண்டு வருது பார்த்து கொள்
பருவம் அடைந்த வார்த்தைகள்
இனி பல பலக்குது பாடுக்குள்

ஆண் : கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

ஆண் : கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

ஆண் : குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்

குழு : ஆணை சேனை அரவம் புரை ஆண்ட
தமிழர் கூட்டம்
குறையாத வேகம் குருதி தாகம்
கடந்த காலம் பேசும்

குழு : இனி நேரம் காலம் பார்த்து
படை இறங்க போகுது புதுசு
இது பாட்டன் தந்த பூமி
நீ பரிசளிக்கிற நமக்கு

குழு : வன்னி காட்டில ரெண்டு காலில வரிப்புலி
நடந்தது தெரியுமா
அந்த நாட்டில வந்து பிறந்தவன் எந்தன்
குருதி தாகம் அடங்குமா
குட்ட குட்ட குனியவில்லை குள்ளநரி இனத்துக்குள்ள
கோபுரத்தில் இருந்தவங்க குப்பை நடு வீதியில

குழு : ஆனா ஊனா எதிரி அடங்க தலைவன் குடும்பி
வானம் வரைக்கும் வாழ்த்தும் வணங்க ஒருவன் வாழ்த்தி
ஆரியப்பன் கடந்து வந்தவன் பாண்டியன் நெடு செழியன்
அந்த காவிரிக்கு ஒரு அணை எடுத்தவன் கரிகால்வளவ சோழன்

குழு : அங்கு காக்க வன்னியன் காட்டி தந்தவன்
திராவிடன் பழி தீர்க்க வந்தவன்
அரியதுக்கு கொடி புடித்தவன் திராவிடன் அடிவருதி
இங்கு நீயும் நானும் தமிழன்
நடுவில வேண்டாம் ஒருவன்
அந்த காலம் வரைக்கும் இருக்கும்
கரிகாலன் கதைகள் நிலைக்கும்

ஆண் : கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

ஆண் : குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்

ஆண் : மானம் கொண்ட நரம்பு துடிக்க புலி உறும்புது
உருமி மேளம்
பாட்டன் பூட்டன் ஆண்ட கொண்ட மண்புழுவுக்கு
என்ன வேணும்
வன்னி காட்டு வேங்கை விதைத்த ஒரு தலைவனின்
தலைமுறை
நாங்கள் களமிறங்கிய சொந்தங்கள் சந்ததி
தமிழினம் என் உயிர் பெற

குழு : தோட்டா தோட்டா தெறிக்கிற சத்தம் கேட்டா நடுங்குற
வெடி முழங்குற உணர்வெகுருது தமிழ் இனமென படை பெருகுது
பெண்கள் ஆயுதம் ஏந்தி ஆண்களை காத்த கதைய பாடு
தனிப்பட்ட மண்ணை பெற்றெடுத்த மாண்ட வீரர் பாரு

குழு : அடிமை படுத்த பட்டவர் படித்து பட்டம் பெற்றவர்
படித்த படிப்பு வேலம் இன்றி தினமும் பொறுப்பில் செத்தவர்
என் நாவில் இருக்கும் ஈட்டி வார்த்தைகளை நெருப்பில் தீட்டி
அதிகாலை மரண செய்தி குறி பார்த்து விட்டேன்டா ஆவி

குழு : குரங்கு கூட்டம் உதவி செய்து
காட்டி கொடுத்தது ராம சேது
வானரம் என்று வடக்கு சொன்னா தெற்கு
தமிழா திருப்ப கேளு

குழு : வரலாறு தான் மாற்றி எழுது
அடையாளத்தை தெளிவா திருட்டு
தடம் மாற்றிய எகிறி சொல்லு
முடி மறச்சா பறக்கும் பல்லு

ஆண் : கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

ஆண் : குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்

குழு : ஹே பாணன் பறையன் கடம்பன் துடியன் குடிகள் ஆதி
அறிய பார்ப்பானை வந்து புகுந்தான் தமிழ் பதி பதி
பரம்பு மலையில் பாறையின் குதிர்கள் புயலென பாய்ந்தென
பரத்தவர் கடலிலே படகுகள் எதிரிகள் புடை சூழ்ந்தென

குழு : தமிழ் இல்லாத குலம் சொல்லாத பலம்
முப்பாட்டன் கொடை வித்தாக வரும்
காலம் மாறி கடந்த பிறகும் கரிய மேகம் பிறந்தோம்

குழு : இது வர்ண சிரம சாதி
நடை படிகள் இல்லாத மாடி
அந்நாள் அம்பேத்கார் இதை அன்று உரைத்தார் கலை வடிவங்கள் வாழி
அந்த குறுஞ்சி முல்லை மருதம் நொய்தல் தமிழர் நிலங்கள்
இதில் வாழ்ந்து வளர்ந்து பிறந்து வந்தது தமிழனோட நிலைகள்

குழு : ஓ….பார்ப்பானின் கூட்டத்தில நடு வீடுக்குள்ள
நாங்கள் மணி அடித்தால்
காட்டுக்குள்ள வந்தவரை கொடும் புலி அடித்தது அதை அவிழ்ப்பார்
பருவம் பகையும் நடுங்கும் எதிலும் தமிழன் இயங்கும்
இழந்த போரில் எதிரி என் பாட்டனுக்கு ஒரு பருதி

குழு : ஹே…வெள்ள வேட்டி அரசியல் இங்கு வேதம் சொல்லும் ஆரியர்
மந்தைவெளி சாதியர் நம்மை பிரிக்க வளர்ந்த வியாதிகள்

ஆண் : கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

ஆண் : கடலே என் கடலே
கரிகாலா எங்க மறஞ்ச
வனமே என் வனமே
அவன் தடம் தேடி திரிஞ்ச

ஆண் : குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்
நடு நேரம் நிசியில் நடந்தால்
விளக்காக வீதியில் இருப்பான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here