Karpanai Kanavinile Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by A. M. Rajah and Swarnalatha and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.
Singers : A. M. Rajah and Swarnalatha
Music Director : G. Ramanathan
Lyricist : Kannadasan
Male : Karpanai kanavilae naanoru
Kathaanaayagiyai kandaen
Oru kadhaanaayagiyai kandaen
Male : Karpanai kanavilae naanoru
Kathaanaayagiyai kandaen
Oru kadhaanaayagiyai kandaen
Female : Antha kadhaanaayagi yaaro
Kadhal paattu paadinaalo
Hindi tune-yil paadinaalo
English dance-u aadinaalo
Male : Suvai tharum tamizhil paadi
Cineema star pol aadi
Sirippu kaattiyae aasai moottiya
International beauty
Male : Karupppu thiratchai pol kangal
Kannam irandumae apple
Kaandham polavae kavarum pechu
Kidaiththathae enaku chance-u
Male : Karpanai kanavilae naanoru
Kathaanaayagiyai kandaen
Female : Pulli maanai pol thulli
Paarvaiyaal kadhai solli
Jollyaai aval jaadai pesave
Sarasam aadi vantheero
Female : Azhagu punnagai kandu
Avalidam aaval kondu
Annamae ajandha vannamae
Enavae adukku mozhiyil alantheero
Male : Karpanai kanavilae naanoru
Kathaanaayagiyai kandaen
Male : Parakkum thattilae vanthaal
Park-kil ennaiyae kandaal
Paavai ennudan keli pesiyae
Edhiril vanthu nirkkindraal
Female : Vishayam Purinthu kondaen
Vaahvini inbam kandaen
Kanavilum ninaivilum inai piriyaatha
Kadhal jodi naamthaanae
Male : Karpanai kanavilae naanoru
Kathaanaayagi yaaro…
Female : Un kadhaanayagi naano..
பாடகர்கள் : ஏ. எம் ராஜா மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : ஜி ராமநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : கற்பனைக் கனவிலே நானொரு
கதாநாயகியைக் கண்டேன்
ஒரு கதாநாயகியைக் கண்டேன்….
ஆண் : கற்பனைக் கனவிலே நானொரு
கதாநாயகியைக் கண்டேன்
ஒரு கதாநாயகியைக் கண்டேன்….
பெண் : அந்தக் கதாநாயகி யாரோ
காதல் பாட்டு பாடினாளோ
ஹிந்தி ட்யூனில் பாடினாளோ
இங்லீஷ் டான்ஸ்ஸூ ஆடினாளோ..
பெண் : அந்தக் கதாநாயகி யாரோ
காதல் பாட்டு பாடினாளோ
ஹிந்தி ட்யூனில் பாடினாளோ
இங்லீஷ் டான்ஸ்ஸூ ஆடினாளோ..
ஆண் : சுவை தரும் தமிழில் பாடி
சினிமா ஸ்டார் போல் ஆடி
சிரிப்பு காட்டியே ஆசை மூட்டிய
இன்டர் நேஷனல் ப்யூட்டி
ஆண் : கறுப்பு திராட்சை போல் கண்கள்
கன்னம் இரண்டுமே ஆப்பிள்
காந்தம் போலவே கவரும் பேச்சு
கிடைத்ததே எனக்குச் சான்ஸ்ஸூ…..
ஆண் : கற்பனைக் கனவிலே நானொரு
கதாநாயகியைக் கண்டேன்
பெண் : புள்ளி மானைப் போல் துள்ளி
பார்வையால் கதை சொல்லி
ஜாலியாய் அவள் ஜாடை பேசவே
சரசம் ஆடி வந்தீரோ
பெண் : அழகு புன்னகை கண்டு
அவளிடம் ஆவல் கொண்டு
அன்னமே அஜந்தா வண்ணமே
எனவே அடுக்கு மொழியில் அளந்தீரோ
பெண் : கற்பனைக் கனவினிலே வந்த
கதாநாயகி யாரோ…..
ஆண் : பறக்கும் தட்டிலே வந்தாள்
பார்க்கில் என்னையே கண்டாள்
பாவை என்னுடன் கேலி பேசியே
எதிரில் வந்து நிற்கின்றாள்.
பெண் : விஷயம் புரிந்து கொண்டேன்
வாழ்வினில் இன்பம் கண்டேன்
கனவிலும் நினைவிலும் இணை பிரியாத
காதல் ஜோடி நாம் தானே……..
ஆண் : கற்பனைக் கனவினிலே வந்த
கதாநாயகி யாரோ…..
பெண் : உன் கதாநாயகி நானோ…
