Karunai Kadale Kadavul Vadive Lyrics
Singers : Kalyani Menon and Chorus
Music by : Dhina
Aaa….aaa….aaa…aaa…aaa…aa….
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Sondha bandham yaavum neeyae
Kakka vaa sathamae anbin aalayamae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Vaanamthozhudhu
Mazhaiyin vizhudhu
Unadhu kai viralgal
Kodai veiyilil thogai marangal
Karunai samarangal
Male : Aaa aa aa…aa….aa…
Vaanamthozhudhu
Mazhaiyin vizhudhu
Unadhu kai viralgal
Kodai veiyilil thogai marangal
Karunai samarangal
Oliyum neeyae vazhiyum neeyae
Iyakkamum neeyae
Iyarkkaiyin thaayae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
Aaaaa…aaa….aaa….aaa…(4)
Vaanam thavari mannil vizhundha
Velli pani thuligal
Un paadham thedi malaril vilunthu
Paadi thuthikkindrom
Aaa aa aa…aa….aa…
Vaanam thavari mannil vizhundha
Velli pani thuligal
Un paadham thedi malaril vilunthu
Paadi thuthikkindrom
Vaazhvum neeyae valamum neeyae
Gnyaana per oliyae
Moanathin oliyae
Karunai kadalae kadavul vadivae
Aadhi param porul annaiyae
Malaiyil pirantha malarai polae
Kaakka vendum emmaiyae
பாடகர்கள் : கல்யாணி மேனன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : தினா
ஆண் : ஆஅ...ஆஅ....ஆஅ...ஆ...ஆஆ..ஆஅ...
குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே
சொந்த பந்தம் யாவும் நீயே
காக்க வா சதமே அன்பின் ஆலயமே....
குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
பெண் : வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்...
ஆண் : ஆஆஆஆ....
குழு : வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்...
பெண் : ஒளியும் நீயே வளியும் நீயே
இயக்கமும் நீயே இயற்கையின் தாயே
குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....
ஆண் : ஆஆஆஆ....(4)
பெண் : வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்...
ஆண் : ஆஆஆஆ....
குழு : வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்...
பெண் : வாழ்வும் நீயே வளமும் நீயே
ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே
குழு : கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே....