Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male : Aa…..aa….ae….ae……hae….

Male : Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Arasanaa irukkattum
Aandiyaa irukkattum
Governer-raa irukkattum
Collector-raa irukkattum

Male : Doctor-raa irukkattum
Vakkilaa irukkattum
Naanaa irukkattum neeyaa irukkattum
Kadavulaa irukkattum doi…

Male : Love illainnaa
Male : Mmm…
Male : Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa

Male : Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum

Male : Kannula vedhaikkira
Nenjilae molaikkira kadhalum sugamthaanadaa
Idhu vasathi paakkaama jaadhi paakkaama
Manasil uruvaagumdaa hoi

Male : Hoi kottura panaththukkum
Kattilu sogaththukkum kadhal eedaagumaa
Ingu vayasu vanthaalum vayasu ponaalum
Kadhal kalaiyaathammaa

Male : Ulaginil kadhal usuraa irukku
Irakkira manushanin pirappaai irukku
Manasula varugira mayakkam
Idhu maranathirkappaalum irukkum

Male : Veettukku veedena irukkum
Idhu vembukku inippaththaan kodukkum
Ada kannilla kaadhilla mookkilla vaayilla
Aanaalum idhu jolikkum….hoi….hoi…

Male : Love illainnaa haah
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa

Male : Karuppaa irukattum
Ava sevappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum

Male : Pakistan india kadhal senjuttaa
Sandaigal irukkaathadaa
Antha singalam tamilana kadhal senjuttaa
Raththamum oodaathadaa

Male : Nellaiyum maduraiyum kadhal senjuttaa
Bus-gal eriyaathadaa
Antha iraq america kadhal senjuttaa
Yuththaam vedikkaathudaa

Male : Sevidanumkooda kadhala ketpaan
Kurudanum kooda kadhala paarppaan

Male : Mudhalil varuvathum kadhal
Ada kadaisiyil iruppathum kadhal
Mudhalil varuvathum kadhal
Ada kadaisiyil iruppathum kadhal

Male : Ada unnaala ennaala
Thannaala kannaala valaruthu intha kadhal

Male : Love illainnaa
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa

Male : Karuppaa irukattum
Ava segappaa irukkattum
Kalaiyaa irukkattum
Ava selaiyaa irukkattum
Arasanaa irukkattum
Aandiyaa irukkattum
Governer-raa irukkattum
Collector-raa irukkattum

Male : Doctor-raa irukkattum
Vakkilaa irukkattum
Naanaa irukkattum neeyaa irukkattum
Kadavulaa irukkattum doi…haah

Male : Love illainnaa
Life illaiyadaa
Love panni nee vaazhnthu paaradaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆ….ஆ…..ஏ…..ஏ…..ஹே….

ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
அரசனா இருக்கட்டும்
ஆண்டியா இருக்கட்டும்
கவர்னரா இருக்கட்டும்
கலெக்டரா இருக்கட்டும்

ஆண் : டாக்டரா இருக்கட்டும்
வக்கீலா இருக்கட்டும்
நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும்
கடவுளா இருக்கட்டும் டோய்….

ஆண் : லவ் இல்லைன்னா…..
ஆண் : ம்ம்….
ஆண் : லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்

ஆண் : கண்ணுல வெதைக்கிற
நெஞ்சிலே மொளைக்கிற காதலும் சுகம் தானடா
இது வசதி பாக்காம ஜாதி பாக்காம
மனசில் உருவாகும்டா ஹோய்….

ஆண் : ஹோய் கொட்டுற பணத்துக்கும்
கட்டிலு சொகத்துக்கும் காதல் ஈடாகுமா
இங்கு வயசு வந்தாலும் வயசு போனாலும்
காதல் கலையாதம்மா

ஆண் : உலகினில் காதல் உசுரா இருக்கு
இறக்கிற மனுஷனின் பிறப்பாய் இருக்கு
மனசுல வருகிற மயக்கம்
இது மரணத்திற்கப்பாலும் இருக்கும்

ஆண் : வீட்டுக்கு வீடென இருக்கும்
இது வேம்புக்கு இனிப்பத்தான் கொடுக்கும்
அட கண்ணில்ல காதில்ல மூக்கில்ல வாயில்ல
ஆனாலும் இது ஜொலிக்கும்….ஹோய்…..ஹோய்..

ஆண் : லவ் இல்லைன்னா ஹாஹ்
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்…..
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்…

ஆண் : பாகிஸ்தான் இந்தியா காதல் செஞ்சுட்டா
சண்டைகள் இருக்காதடா
அந்த சிங்களம் தமிழன காதல் செஞ்சுட்டா
ரத்தமும் ஓடாதடா

ஆண் : நெல்லையும் மதுரையும் காதல் செஞ்சுட்டா
பஸ்கள் எரியாதடா
அந்த ஈராக் அமெரிக்கா காதல் செஞ்சுட்டா
யுத்தம் வெடிக்காதுடா

ஆண் : செவிடனும் கூட காதல கேட்பான்
குருடனும் கூட காதலப் பார்ப்பான்

ஆண் : முதலில் வருவதும் காதல்
அட கடைசியில் இருப்பதும் காதல்
முதலில் வருவதும் காதல்
அட கடைசியில் இருப்பதும் காதல்

ஆண் : அட உன்னால என்னால
தன்னால கண்ணால வளருது இந்தக் காதல்

ஆண் : லவ் இல்லைன்னா
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

ஆண் : கருப்பா இருக்கட்டும்
அவ செகப்பா இருக்கட்டும்
கலையா இருக்கட்டும்
அவ செலையா இருக்கட்டும்
அரசனா இருக்கட்டும்
ஆண்டியா இருக்கட்டும்
கவர்னரா இருக்கட்டும்
கலெக்டரா இருக்கட்டும்

ஆண் : டாக்டரா இருக்கட்டும்
வக்கீலா இருக்கட்டும்
நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும்
கடவுளா இருக்கட்டும் டோய்….ஹாஹ்

ஆண் : லவ் இல்லைன்னா…
லைப் இல்லைடா
லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "TWO TWO TWO" song lyrics from Kaathu Vaakula Rendu Kadhal: Click Here