Singer : Ananthu

Music by : G.V. Prakash Kumar

Lyrics by : Madhurakavi

Male : Varanum varanumae
Sangali karupparae
Arula tharanumae
Sangili karupparae

Male : Kotta karuppanae
Saatta therikkavaa
Vetta karuppanae
Idi muzhangida vaa

Male : Eesa karuppanae
Eetti sozhatti vaa
Rosha neruppanae
Pori theriththida vaa

Male : Vella kudhirai
Laadam therikka
Santiyappaa seeri vaa

Male : Andam adhira
Pindam sithara
Thoondi appa meeri vaa

Male : Thandai salangai
Muthu therikka
Sangaliyappa aadi vaa

Male : Vanja vilanga adhu murikka
Muppili appa odi vaa

Male : Yuththa melam muzhanga muzhanga
Raththa naalam surunga surunga
Kathi kangal sivakka sivakka
Katta meesa thudikka thudikka

Male : Kaaththum oodhum adhatti miratta
Nediya marangal thalaiyai virikka
Raja panayanae puruvam pudaikkavaa
Veera puliyanae narambu vedaikkavaa

Male : Kalam irangidu
Vadam nadaththidu
Pujam pudaiththidu
Kuruthi kudiththidu

Male : Viral anaiththilum
Vediya kozhuththidu
Vizhi irandilum
Poriyai kilappidu

Male : Kalam irangi sathiraadi
Mirattum veeranae
Karam sivakka sathaikeeri
Eriyum sooranae

Male : Sinam kodhikka
Sakkaattai alasum veeranae
Ranam thanikka
Kodiyorai nasukkum maaranae

Male : Pennai thodum pindaththai
Kanda thundam aakkidu
Vinnai mutti sengaattraai
Suzhandu suzhandi adiththidu

Male : Kotta karuppanae
Saatta therikkavaa
Vetta karuppanae
Idi muzhangida vaa

Male : Eesa karuppanae
Eetti sozhatti vaa
Rosha neruppanae
Pori theriththida vaa

Male : Yuththa melam muzhanga muzhanga
Raththa naalam surunga surunga
Kathi kangal sivakka sivakka
Katta meesa thudikka thudikka

Male : Kaaththum oodhum adhatti miratta
Nediya marangal thalaiyai virikka
Raja panayanae puruvam pudaikkavaa
Veera puliyanae narambu vedaikkavaa

பாடகர் : ஆனந்து

இசையமைப்பாளர் :ஜி. வி. பிரகாஷ்குமார்

பாடலாசிரியர் : மதுரகவி

ஆண் : வரனும் வரனுமே
சங்கிலி கருப்பரே
அருள தரனுமே
சங்கிலி கருப்பரே

ஆண் : கோட்ட கருப்பனே
சாட்ட தெரிக்கவா
வேட்ட கருப்பனே
இடி முழங்கிட வா

ஆண் : ஈச கருப்பனே
ஈட்டி சொழட்டி வா
ரோஷ நெருப்பனே
பொறி தெரித்திட வா

ஆண் : வெள்ள குதிரை
லாடம் தெறிக்க
சண்டியப்பா சீறி வா

ஆண் : அண்டம் அதிர
பிண்டம் சிதற
தூண்டி அப்பா மீறி வா

ஆண் : தண்டை சலங்கை
முத்து தெறிக்க
சங்கிலியப்பா ஆடி வா

ஆண் : வஞ்ச விலங்க அது முறிக்க
முப்பிலி அப்பா ஓடி வா

ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க
ரத்த நாளம் சுருங்க சுருங்க
கத்தி கண்கள் சிவக்க சிவக்க
கட்ட மீச துடிக்க துடிக்க

ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட
நெடிய மரங்கள் தலையை விறிக்க
ராஜ பனயனே புருவம் புடைக்கவா
வீர புலியனே நரம்பு வெடைக்காவா

ஆண் : களம் இறங்கிடு
வடம் நடத்திடு
புஜம் புடைத்திடு
குருதி குடித்திடு

ஆண் : விரல் அனைத்திலும்
வெடிய கொழுத்திடு
விழி இரண்டிலும்
பொறியை கிளப்பிடு

ஆண் : களம் இறங்கி சதிராடி
மிரட்டும் வீரனே
கரம் சிவக்க சதைகீறி
எரியும் சூரனே

ஆண் : சினம் கொதிக்க
சாக்காட்டை அலசும் வீரனே
ரணம் தணிக்க
கொடியோரை நசுக்கும் மாறனே

ஆண் : பெண்ணை தொடும் பிண்டத்தை
கண்ட துண்டம் ஆக்கிடு
விண்ணை முட்டி செங்காற்றாய்
சுழன்டு சுழன்டி அடித்திடு

ஆண் : கோட்ட கருப்பனே
சாட்ட தெரிக்கவா
வேட்ட கருப்பனே
இடி முழங்கிட வா

ஆண் : ஈச கருப்பனே ஈட்டி
சொழட்டி வா
ரோஷ நெருப்பனே
பொறி தெரித்திட வா

ஆண் : யுத்த மேளம் முழங்க முழங்க
ரத்த நாளம் சுருங்க சுருங்க
கத்தி கண்கள் சிவக்க சிவக்க
கட்ட மீச துடிக்க துடிக்க

ஆண் : காத்தும் ஊதும் அதட்டி மிரட்ட
நெடிய மரங்கள் தலையை விறிக்க
ராஜ பனயனே புருவம் புடைக்கவா
வீர புலியனே நரம்பு வெடைக்காவா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here