LYRIC

Singers : MM. Abdulla and Chorus

Music by : Bharathwaj

Chorus : Hohohooooo hoh hoohohoo
Hohohooooo hoh hoohohoo

Male : Kaadhal oru pallikoodam nanbaa
Adhil vaathiyaaru yaarum illa nanbaa
Kaadhal oru pallikoodam nanbaa
Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Male : Iravellam muzhichi
Muzhichi
Dhenam dhenam padikkirom
Paritchaiku ponathum
Oomaiyaa muzhikkirom

Male : Copy adichavan kooda
Degree vaanguraan nanba
Padicha naama arrear aagurom

Chorus : {Centum ingae vaanga
Thevai illa
Nanba naarpathukkae
Inga nooru tholla} (2)

Chorus : ……………………………..

Male : Kolusoli kettadhum
Manasugal athiruthu
Figuregala paarthutta
BP yeruthu
Kizhinja jeans inga
Style-ah maaruthu
Manasa kizhipathunga
Style-ah aanathu

Male : Pudhu pudhu car-oda
Thiriya vazhi illa
Hitechu aangilaththil
Pesa mozhi illa

Chorus : Nooru kodi lady
Boomiyila
Sariya nooru kodi thaadi
Boomiyilae

Male : Padutha padutha thookkam illa
Kudicha edhuvum yera villae
Paritchai paper ellam
Unga pera kirukkurom
Manasula paarthu paarthu
Kaathal valarkkurom

Chorus : Paal thirinja
Adhula mor kedaikkum
Namma kaal thirinja
Ketta per kidaikkum

Male : Urugura pasangala
Othukki nadappeenga
US maapilla kedacha
Parappeenga

Male : Arugila thaai illa
Anaichikka uravilla
Software maapilla
Saathuvaan muthugula

Male : Pudhu pudhu vazhakkodu
Courtu nerayuthu
Pasanga thavarilla
Ponnunga thavarithu

Chorus : Kaathirukkom
Naanga paarungadi
Pazhagi kaadhalilae
Pudicha serungadi

Male : OK sonna uyir koduppom
Parents ethirtha por thoduppom
Phone billa kattuvom
Currentu billa kattuvom
Medhuva appuram thaan
Ponna kattuvom

Chorus : Dhesathaiyum maranthu
Porathilla naanga
Paasaththaiyum maranthu porathilla

Male : Kaadhal oru pallikoodam nanbaa
Adhil vaathiyaaru yaarum illa nanbaa
Kaadhal oru pallikoodam nanbaa
Adhil vaathiyaaru yaarum illa nanbaa

Male : Iravellam muzhichi
Muzhichi
Dhenam dhenam padikkirom
Paritchaiku ponathum
Oomaiyaa muzhikkirom

Male : Copy adichavan kooda
Degree vaanguraan nanba
Padicha naama arrear aagurom

Male & Chorus : {Centum ingae vaanga
Thevai illa
Nanba naarpathukkae
Inga nooru tholla} (2)

Male : Kaadhal oru pallikoodam nanbaa
Adhil vaathiyaaru yaarum illa nanbaa

பாடகர்கள் : எம்எம். அப்துல்லா மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ

ஆண் : காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

ஆண் : இரவெல்லாம் முழிச்சு
முழிச்சு
தினம் தினம் படிக்கிறோம்
பரிச்சைக்கு போனதும்
ஊமையா முழிக்கிறோம்

ஆண் : காபி அடிச்சவன்கூட
டிகிரி வாங்குறான் நண்பா
படிச்ச நாம அர்ரியர் ஆகுறோம்

குழு : {சென்டம் இங்கே வாங்க
தேவை இல்ல
நண்பா நாற்பதுக்கே
இங்க நூறு தொல்லை} (2)

குழு : …………………

ஆண் : கொலுசொலி கேட்டதும்
மனசுகள் அதிருது
பிகருகள பார்த்துட்டா
பிபி ஏறுது
கிழிஞ்ச ஜீன்ஸ் இங்க
ஸ்டைல்லா மாறுது
மனச கிழிபதுங்க
ஸ்டைல்லா ஆனது

ஆண் : புது புது காரோட
திரிய வழி இல்ல
ஹைடெக் ஆங்கிலத்தில்
பேச மொழி இல்ல

குழு : நூறு கோடி லேடி
பூமியில
சரியா நூறு கோடி தாடி
பூமியிலே

ஆண் : படுத்தா படுத்தா தூக்கம் இல்ல
குடிச்சா எதுவும் ஏறவில்ல
பரிட்சை பேப்பர் எல்லாம்
உங்க பேர கிறுக்குறோம்
மனசுல பார்த்து பார்த்து
காதல் வளர்க்குறோம்

குழு : பால் திரிஞ்சா
அதுல மோர் கெடைக்கும்
நம்ம கால் திரிஞ்சா
கெட்ட பேர் கிடைக்கும்

ஆண் : உருகுற பசங்கள
ஒதுக்கி நடபீங்க
யூஎஸ் மாப்பிள்ளை கெடச்சா
பறப்பீங்க

ஆண் : அருகில தாய் இல்ல
அணைச்சிக்க உறவில்ல
சாப்ட்வேர் மாப்பிள்ளை
சாத்துவான் முதுகுல

ஆண் : புது புது வழக்கோடு
கோர்ட்டு நெறையாது
பசங்க தவறில்ல
பொண்ணுங்க தவறிது

குழு : காத்திருக்கோம்
நாங்க பாருங்கடி
பழகி காதலிலே
புடிச்சா சேருங்கடி

ஆண் : ஓகே சொன்னா உயிர் கொடுப்போம்
பேரெண்ட்ஸ் எதிர்த்தா போர் தொடுப்போம்
போன் பில்ல கட்டுவோம்
கரண்ட்டு பில்ல கட்டுவோம்
மெதுவா அப்புறம்தான்
பொண்ண கட்டுவோம்

குழு : தேசத்தையும் மறந்து
போறதில்ல நாங்க
பாசத்தையும் மறந்து போறதில்ல

ஆண் : காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

ஆண் : இரவெல்லாம் முழிச்சு
முழிச்சு
தினம் தினம் படிக்கிறோம்
பரிச்சைக்கு போனதும்
ஊமையா முழிக்கிறோம்

ஆண் : காபி அடிச்சவன்கூட
டிகிரி வாங்குறான் நண்பா
படிச்சா நாம அர்ரியர் ஆகுரோம்

ஆண் மற்றும் குழு :
{சென்டம் இங்கே வாங்க
தேவை இல்ல
நண்பா நாற்பதுக்கே
இங்க நூறு தொல்ல} (2)

ஆண் : காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New BUJJI song lyrics from Jagame Thandhiram : Click Here
+