Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Haei…..Thanthaanathaana
Male : Aah…
Female : Haei…..Thanthaanathaana
Male : Haei

Female : Haei Thanthaanathaana
Thanthaanathaana thanthaanathaana
Thanthaanathaana…

Female : Kattil paattonnu paadu
Retta thaappaala podu
Kattil paattonnu paadu
Retta thaappaala podu
Munnaadi poovaada poovodu kaayaada
Kaayodu neeyaada vaa
Male : Aaha aang….

Female : Kattil paattonnu paadu
Retta thaappaala podu
Kattil paattonnu paadu
Retta thaappaala podu

Female : Yaeraatha thennamaram elaneeru ulla maram
Yaeraatha thennamaram elaneeru ulla maram

Female : Thenna maram kaai kulunga
Thekkuppura kaaththadikkum
Thenna maram kaai kulunga
Thekkuppura kaaththadikkum

Female : Kaaththaada kaaththuppattu keeththaadum
Laalaalaa laalaa laalaalaa…..
Unna naan paakka enna nee paakka
Maamaamamamamamaa

Female : Kattil paattonnu paadu
Retta thaappaala podu
Munnaadi poovaada poovodu kaayaada
Kaayodu neeyaada vaa

Female : Kattil paattonnu paadu
Retta thaappaala podu

Male : …………………

Female : Yaar yaaro meesa vachchaan
Evathaanyaa aasa vachchaan
Yaar yaaro meesa vachchaan
Evathaanyaa aasa vachchaan

Female : Maalaiyitta machchaan kooda
Meththaiyittu paaththathilai
Maalaiyitta machchaan kooda
Meththaiyittu paaththathilai

Female : Neeraatta vanthaathaanae poonthottam
Aahaah aahaah haa….
Neeraatta vanthaathaanae poonthottam
Unna naan kooda enna nee kooda
Maamaamamamamamaa

Female : Kattil paattonnu paadu
Male : Aei
Female : Retta thaappaala podu
Male : Haei
Female : Munnaadi poovaada poovodu kaayaada
Kaayodu neeyaada vaa

Female : Kattil paattonnu paadu
Retta thaappaala podu
Laalaalaa laalaa laalaalaa…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய்…..தந்தானதானா
ஆண் : ஆஹ்…..
பெண் : ஹேய்…..தந்தானதானா
ஆண் : ஹேய்……

பெண் : ஹேய்…..தந்தானதானா
தந்தானதானா தந்தானதானா
தந்தானதானா….

பெண் : கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்ட தாப்பாள போடு
கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்ட தாப்பாள போடு
முன்னாடி பூவாட பூவோடு காயாட
காயோடு நீயாட வா
ஆண் : ஆஹ ஆங்…..

பெண் : கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்ட தாப்பாள போடு
கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்ட தாப்பாள போடு

பெண் : ஏறாத தென்னமரம் எளநீரு உள்ள மரம்
ஏறாத தென்னமரம் எளநீரு உள்ள மரம்

பெண் : தென்ன மரம் காய் குலுங்க
தெக்குபுற காத்தடிக்கும்
தென்ன மரம் காய் குலுங்க
தெக்குபுற காத்தடிக்கும்

பெண் : காத்தாட காத்துப்பட்டு கீத்தாடும்
லாலாலா லாலா லாலாலா…….
உன்ன நான் பாக்க என்ன நீ பாக்க
மாமாமமமமா…

பெண் : கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்ட தாப்பாள போடு
முன்னாடி பூவாட பூவோடு காயாட
காயோடு நீயாட வா

பெண் : கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்ட தாப்பாள போடு

ஆண் : …………………….

பெண் : யார் யாரோ மீச வச்சான்
எவதான்யா ஆச வச்சான்
யார் யாரோ மீச வச்சான்
எவதான்யா ஆச வச்சான்

பெண் : மாலையிட்ட மச்சான் கூட
மெத்தையிட்டு பாத்ததில்லை
மாலையிட்ட மச்சான் கூட
மெத்தையிட்டு பாத்ததில்லை

பெண் : நீராட்ட வந்தாதானே பூந்தோட்டம்
ஆஹாஹ் ஆஹாஹ் ஹா……
நீராட்ட வந்தாதானே பூந்தோட்டம்
உன்ன நான் கூட என்ன நீ கூட
மாமாமமமமாமா…..

பெண் : கட்டில் பாட்டொண்ணு பாடு
ஆண் : ஏய்
பெண் : ரெட்ட தாப்பாள போடு
ஆண் : ஹேய்…..
பெண் : முன்னாடி பூவாட பூவோடு காயாட
காயோடு நீயாட வா

பெண் : கட்டில் பாட்டொண்ணு பாடு
ரெட்ட தாப்பாள போடு
லாலாலா லாலா லாலாலா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here