Singer : K. S. Chitra

Music by : Shankar Ganesh

Female : Kattipudi saami karisanam kaami
Katti vantha saela innum kasangala saami
Kai varisai kaami ooo…..ooooo…..ooooo….

Female : Kattipudi saami karisanam kaami
Katti vantha saela innum kasangala saami
Kai varisai kaami ooo…..ooooo…..

Female : Paal kudikka aasaiyilla
Ithukku peru poonaiyaagm
Kolaththu meena vaangi vanthu
Kokku ingae kaaval kaakkum

Female : Manjal thaali maarbil kuththum….mmm
Manjal thaali maarbil kuththum
Manthirikka vaa mama
Enthirikka yosikalaamaa

Female : Pachcha poovu vaadalaamaa
Pachapulla paavam mama
Vaa…..aaa…..vaa….aaa…..

Female : Kattipudi saami karisanam kaami
Katti vantha saela innum kasangala saami
Kai varisai kaami

Female : Kattuththari kaala onnu
Kaanji ingae vaadalaama
Pullukkattu vaangi vanthu
Pottikkulla poottalaamaa

Female : Kanni kazhiyaatha kannaa….yov
Kanni kazhiyaatha kannaa…
Thaalikodi thaangaathu
Thappi sella vazhi kidaiyaathu

Female : Sattamellam meerap poraen
Aambalaiyaa maarap poraen
Vaa…..aaa…..vaa….aaa…..

Female : Kattipudi saami karisanam kaami
Katti vantha saela innum kasangala saami
Kai varisai kaami
Vaa…..aaa…..vaa….aaa…..
Aei Vaa…..aaa…..vaa….aaa…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி ஓஒ……ஓஓஓ……ஓஓஓஓ………

பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி ஓஓஓஒ……ஓஓஓஒ…..

பெண் : பால் குடிக்க ஆசையில்ல
இதுக்கு பேரு பூனையாகும்
கொளத்து மீன வாங்கி வந்து
கொக்கு இங்கே காவல் காக்கும்

பெண் : மஞ்சள் தாலி மார்பில் குத்தும்…..ம்ம்ம்….
மஞ்சள் தாலி மார்பில் குத்தும்
மந்திரிக்க வா மாமா
எந்திரிக்க யோசிக்கலாமா

பெண் : பச்சப் பூவு வாடலாமா
பச்சப் புள்ள பாவம் மாமா
வா….ஆஆ….வா….ஆஆ…….

பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி

பெண் : கட்டுத்தறி காள ஒண்ணு
காஞ்சி இங்கே வாடலாமா
புல்லுக்கட்டு வாங்கி வந்து
பொட்டிக்குள்ள பூட்டலாமா

பெண் : கன்னி கழியாத கண்ணா…..யோவ்…
கன்னி கழியாத கண்ணா
தாலிக்கொடி தாங்காது
தப்பிச் செல்ல வழி கிடையாது

பெண் : சட்டமெல்லாம் மீறப் போறேன்
ஆம்பளையா மாறப் போறேன்
வா………ஆஆ…..வா…….ஆஆ….

பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி
கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி
கை வரிசை காமி
வா………ஆஆ…..வா…….ஆஆ….
ஏய் வா…….ஆஆ….வா…….ஆஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here