Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Lalallalaa
Lalallalaa

Male : Kaaviriyae …kaaviriyae
Kaadhali pol vilayaaduriyae
Kaaviyamaai idham paaduriyae
Indha kaadhalan nenjaththai kooduriyae
Yengum nenjam ingae vaadudhu

Male : Kaaviriyae…
Female : Kaaviriyae…
Kaadhalan pol vilayaaduriyae
Kaaviyamaai idham paaduriyae
Indha kaadhali nenjaththai kooduriyae
Yengum nenjam ingae vaadudhu

Female : Kaaviriyae…
Male : Kaaviriyae…
Kaadhali pol vilayaaduriyae

Female : Ponnai alli thoovuthae
Manjal nira megam
Ennai alli pogudhae
Konjugira raagam

Female : Ennamoo
Male : Mm..mmm..
Female : Pannudhae
Male : Mm..mmm..
Female : Indha mana vegam

Male : Alli kolla vandhenamma
Anbai alli thandhenamma
Inimel yaavum neethaan amma

Female : Aasa vechen aasa vechen
Amman kovila poojai vechen
Onna paarthu oru paasam vechen
On ullam paarthadhum nesam vechen
Kaalam neram onna serndhadhu

Male : Kaaviriyae …kaaviriyae
Kaadhali pol vilayaaduriyae

Male : Kaadhalukku maargazhi
Romba nalla maasam
Hei kandabadi veesudhae
Malliyapoo vaasamadi

Male : Kaiyilae
Female : Haa
Male : Kaiyilae
Female : Mm..mm..
Male : Kanni ponnu pesum

Female : Pudhusa paadam solli
Medhuvaai ennai alli
Sugamaa thaanga
Vaazh naalellaam

Male : Kaaviriyae …kaaviriyae
Kaadhali pol vilayaaduriyae
Kaaviyamaai idham paaduriyae
Indha kaadhalan nenjaththai kooduriyae
Yengum nenjam ingae vaadudhu

Female : Lalallalaa lalallalaa
Laa laa laa laa lalallalaa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லால்லல் லா லால்லல் லா

ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

ஆண் : காவிரியே…
பெண் : காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண் : காவிரியே
ஆண் : காவிரியே…
காதலி போல் விளையாடுறியே

பெண் : பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
கொஞ்சுகிற ராகம்

பெண் : என்னமோ…
ஆண் : ம்ம்
பெண் : பண்ணுதே…
ஆண் : ம்ம்
பெண் : இந்த மன வேகம்

ஆண் : அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

பெண் : ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்த ஒரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே

ஆண் : காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி
வீசுதே மல்லியப்பூ வாசம்

ஆண் : கையிலே…
பெண் : ஹா
ஆண் : கையிலே…
பெண் : ம்ம்
ஆண் : கன்னிப்பொண்ணு பேசும்

பெண் : புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண் : லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here