LYRIC

Singer : Anthony Daasan

Music by : Anthony Daasan

Male : Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu

Male : Thaeni periyakulam
Bodi madura kambam
Pera osathi pugazh kelappu

Male : Yeh vaadipatti vaiyampatti
Aandipatti usilampatti
Puzhuthi parakka makka kelappu

Male : Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu

Male : Adiyei…
Naangalam pala soli karainga
Inaikku yeh-hennu iruppom
Naalaikku oh oh-nnu iruppom
(Dialogue)

Chorus : ……………………..

Male : Bennicuik-ku vanthathaala
Chorus : Ponga paanai ponguthunga
Male : Nandri solli vaazhthiduvom
Chorus : Mullai aara thanthavanga

Male : Perusoda panchayathu
Chorus : Madhichom naanga kattupattu
Male : Yelangala thullikittu
Chorus : Adakkum veeram jallikattu

Male : Soththu paththa viththu vanthu
Dharmam kaththa ella saamii
Vaanam paaathu vaazhum bhoomi
Vaazha vachaaru vella saamii

Male : Adida kottu mozhanga
Namma amudha iduppu kulunga
Chorus : Yei…adida kottu mozhanga
Namma amudha iduppu kulunga

Male : Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu

Female : Yow…
Naangalam vaadi patti
Sandhaiyila vambuluthu
Vaththala kundu sandhaiyila
Yelam vuttu poravaluga
Enga kittayevaa
(Dialogue)

Chorus : Kummi kulava
Naanga kottum azhaga
Ilavattamellaam vattamidum
Enga azhaga
Amman edhira
Bhoomi thantha kathira
Ponga vachi poosa pannom
Vamsam valara

Male : Oororam kaaval yaaru
Chorus : Aruva yendhi nikkiraaru
Male : Kalavaada yaarum illa
Chorus : Kaaval kaappaan ayyanaaru

Male : Azhiyaadha veeramunga
Chorus : Usura uzhaikkum koottamunga
Male : Pasiyodu yaarum vandha
Chorus : Virunthae vaikkum vamsam naanga

Male : Neeyum naanum veru illa
Vaada pangaali koothaadalaam
Veesum kaathum baedham illa
Oorae onnaaga kondaadalaam

Male : Adida kottu mozhanga
Namma amudha iduppu kulunga
Chorus : Yei…adida kottu mozhanga
Namma amudha iduppu kulunga

Male : Yeh thaeni periyakulam
Bodi madura kambam
Pera osathi pugazh kelappu

Male : Yeh vaadipatti vaiyampatti
Aandipatti usilampatti
Puzhuthi parakka makka kelappu

Chorus : Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu
Kelappu kelappu kela kelappu

Male : Pongaloo pongal
Paal paanai ponga
Paththum peruga
Paasangal vedikka
Noiyum nodiyum theru ooram poga
Pongaloo pongal
Pongaloo pongal
Pongaloo pongal

பாடகர் : அந்தோணிதாசன்

இசையமைப்பாளர் : அந்தோணிதாசன்

ஆண் : கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

ஆண் : தேனி பெரியகுளம்
போடி மதுரை கம்பம்
பேர ஒசத்தி புகழ் கெளப்பு

ஆண் : யெஹ் வாடிப்பட்டி வையம்பட்டி
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
புழுதி பறக்க மக்கா கெளப்பு

ஆண் : கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

ஆண் : அடியேய்….
நாங்களாம் பல சோலிகாரைங்க
இன்னைக்கு ஏஹேன்னு இருப்போம்
நாளைக்கு ஓஹோன்னு இருப்போம் (வசனம்)

குழு : ……………………………….

ஆண் : பென்னிகுயிக்கு வந்ததால
குழு : பொங்க பானை பொங்குதுங்க
ஆண் : நன்றி சொல்லி வாழ்த்திடுவோம்
குழு : முல்லை ஆறை தந்தவங்க

ஆண் : பெருசோட பஞ்சாயத்து
குழு : மதிச்சோம் நாங்க கட்டுப்பட்டு
ஆண் : எளங்காளை துள்ளிக்கிட்டு
குழு : அடக்கும் வீரம் ஜல்லிக்கட்டு

ஆண் : சொத்து பத்த வித்து வந்து
தர்மம் காத்த எல்லைச்சாமி
வானம் பாத்து வாழும் பூமி
வாழ வச்சாரு வெள்ளைச்சாமி

ஆண் : அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க
குழு : ஏய்…..அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க

ஆண் : கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

பெண் : யோவ்…..
நாங்களும் வாடிபட்டி
சந்தையில வம்புளுது
வத்தல குண்டு சந்தையில
ஏலம்வுட்டு போறவளுக
எங்க கிட்டயேவா (வசனம்)

குழு : கும்மி குலவ
நாங்க கொட்டும் அழக
இளவட்டமெல்லாம் வட்டமிடும்
எங்க அழக
அம்மன் எதிர
பூமி தந்த கதிர
பொங்க வச்சி பூச பண்ணோம்
வம்சம் வளர

ஆண் : ஊரோரம் காவல் யாரு
குழு : அருவா ஏந்தி நிக்கிறாரு
ஆண் : களவாட யாரும் இல்ல
குழு : காவல் காப்பான் அய்யனாரு

ஆண் : அழியாத வீரமுங்க
குழு : உசுரா உழைக்கும் கூட்டமுங்க
ஆண் : பசியோட யாரும் வந்த
குழு : விருந்தே வைக்கும் வம்சம் நாங்க

ஆண் : நீயும் நானும் வேறு இல்ல
வாடா பங்காளி கூத்தாடலாம்
வீசும் காத்தும் பேதம் இல்ல
ஊரே ஒன்னாக கொண்டாடலாம்

ஆண் : அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க
குழு : ஏய்…..அடிடா கொட்டு மொழங்க
நம்ம அமுதா இடுப்பு குலுங்க

ஆண் : யெஹ் தேனி பெரியகுளம்
போடி மதுரை கம்பம்
பேர ஒசத்தி புகழ் கெளப்பு

ஆண் : யெஹ் வாடிப்பட்டி வையம்பட்டி
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
புழுதி பறக்க மக்கா கெளப்பு

ஆண் : கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு

ஆண் : பொங்கலோ பொங்கல்
பால் பானை பொங்க
பத்தும் பெருக
பாசங்கள் வெடிக்க
நோயும் நொடியும் தெரு ஓரம் போக
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT