Kettu Paar Kettu Song Lyrics is the track from Maadi Veettu Mappillai Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : T. Chalapathi Rao

Lyricist : Kannadasan

Male : Kettu paar kettupaar
Kettupaaru kelvigal nooru
Paattupadu kaali ennodu
Kettu paar kettupaar

Female : Kettupaaru kelvigal nooru
Pattu paadu paavai ennodu
Ketta kelvikku badhil illai endraal
Koottam paarthu kumbidu podu
Kettu paar kettupaar

Male : Aa naa enbadhai mudhal ezhuthaaga
Aakkiya thenadi tamil ezhuthaaga
Chorus : Aa naa enbadhai mudhal ezhuthaaga
Aakkiya thenadi tamil ezhuthaaga
Female : Pillai pirandahdhum vaai vazhiyaaga
Chorus : Amma amma amma
Female : Ri ri ga ri ri ga ri ri ga
Ga ga pa pa dha dha pa

Female : Aanukkum ennukkum baedhangal moondru
Arivaaya nee avai enanvendru
Chorus : Aanukkum ennukkum baedhangal moondru
Arivaaya nee avai enanvendru
Male : Paruvam adaivadhai arivadhu ondru
Paal tharum thaaimai neriyenum moondru

Chorus : Kettu paar kettupaar
Female : Kettupaaru kelvigal nooru
Pattu paadu paavai ennodu
Chorus : Kettu paar kettupaar

Male : Ulagam yaavukkum podhumozhi enna
Chorus : Enna enna
Male : Uruvamilladha thani mozhi enna enna
Chorus : Enna enna
Female : Kannaal kettpadhu kannaal tharuvadhu
Sonnaal purivadhai solladhiruppadhu
Maunam adhu maunam
Ri ri ga ri ri ga ri ri ga
Ga ga pa pa dha dha pa

Chorus : Kettu paar kettupaar
Male : Kettupaaru kelvigal nooru
Pattu paadu kaalai ennodu
Chorus : Kettu paar kettupaar

Female : Ilamaiyinaale valarvadhu enna
Ilai illamal kanivadhu enna enna
Chorus : Enna adhu enna
Male : Pen kettaal idhai naan sollalaama
Periyavar munnae veliyidalaama yemmaa
Female : Aama
Chorus : Aama
Male : Ri ri ga ri ri ga ri ri ga
Ga ga pa pa dha dha pa
Kaadhal….. adhu kaadhal

Male : Om Enum mandhiarm uraipadhu enna
Chorus : Om Enum mandhiarm uraipadhu enna enna
Male : Kandhan uraitha karu porul enna
Chorus : Kandhan uraitha karu porul enna enna
Male : Arivom inaivom vaazhvom endru
Athanai ulagaiyum inaippadharkkendru

All : Om om om
Male : Om om om ena uraithathu vaedham
Ongaarandhaan ulagathin naadham

Male : Arivom
Chorus : Om
Male : Inaivom
Chorus : Om
Male : Vaazhvom
Chorus : Om
Male : Valarvom
Chorus : Om
Male : Valarvom

பாடகர்கள்  : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் :  டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கேட்டுப்பார் கேட்டுப்பார்
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப்பாடு காளை என்னோடு
கேட்டுப்பார் கேட்டுப்பார்

பெண் : கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்றால்
கூட்டம் பார்த்து கும்பிடு போடு
கேட்டுப்பார் கேட்டுப்பார்

ஆண் : அ னா என்பதை முதலெழுத்தாக
ஆக்கிய தேனடி தமிழெழுத்தாக
குழு : அ னா என்பதை முதலெழுத்தாக
ஆக்கிய தேனடி தமிழெழுத்தாக
பெண் : பிள்ளை பிறந்ததும் வாய் வழியாகப்
பிறக்கும் ஓசை “அ”வென்பதாக அ ம் மா….
குழு : அம்மா….அம்மா….அம்மா….
பெண் : ரி ரி க ரி ரி க ரி ரி க க க ப ப த த ப

பெண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதங்கள் மூன்று
அறிவாயா நீ அவை என்னவென்று
குழு : ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதங்கள் மூன்று
அறிவாயா நீ அவை என்னவென்று
ஆண் : பருவமடைவதை அறிவது ஒன்று
பால் தரும் தாய்மை நெறியெனும் மூன்று

குழு : கேட்டுப்பார் கேட்டுப்பார்
பெண் : கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு பாவை என்னோடு
குழு : கேட்டுப்பார் கேட்டுப்பார்

ஆண் : உலகம் யாவுக்கும் பொதுமொழி என்ன
குழு : என்ன என்ன
ஆண் : உருவமில்லாத தனிமொழி என்ன என்ன
குழு : என்ன என்ன
பெண் : கண்ணால் கேட்பது கண்ணால் தருவது
சொன்னால் புரிவதை சொல்லாதிருப்பது
மௌனம்…….அது மௌனம்………..
ரி ரி க ரி ரி க ரி ரி க க க ப ப த த ப

குழு : கேட்டுப்பார் கேட்டுப்பார்
ஆண் : கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு
குழு : கேட்டுப்பார் கேட்டுப்பார்

பெண் : இளமையினாலே வளர்வது என்ன
இலையில்லாமல் கனிவது என்ன…..என்ன…..
குழு : என்ன அது என்ன
ஆண் : பெண் கேட்டால் இதை நான் சொல்லலாமா
பெரியவர் முன்னே வெளியிடலாமா ஏம்மா……
பெண் : ஆமா
குழு : ஆமா
ஆண் : ரி ரி க ரி ரி க ரி ரி க க க ப ப த த ப
காதல்…………அது காதல்…………

ஆண் : ஓம் எனும் மந்திரம் உரைப்பது என்ன
குழு : ஓம் எனும் மந்திரம் உரைப்பது என்ன என்ன
ஆண் : கந்தன் உரைத்த கருப் பொருள் என்ன
குழு : கந்தன் உரைத்த கருப் பொருள் என்ன என்ன
ஆண் : அறிவோம்……..இணைவோம்…..வாழ்வோம் என்று
அத்தனை உலகையும் இணைப்பதற்கென்று

அனைவரும் : ஓம்……ஓம்…….ஓம்……
ஆண் : ஓம்……ஓம்…….ஓம்…..என உரைத்தது வேதம்
ஓங்காரந்தான் உலகத்தின் நாதம்

ஆண் : அறிவோம்…………..
குழு : ஓம்…..
ஆண் : இணைவோம்……….
குழு : ஓம்…..
ஆண் : வாழ்வோம்…………..
குழு : ஓம்…..
ஆண் : வளர்வோம்……….
குழு : ஓம்…..
ஆண் : வளர்வோம்……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here