LYRIC

Singers : Vasundhara Das and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Female : Meooww

Chorus : Kichchu kichchu
Ya ya
Sokki sokki
Vaayaa
Pichchu pichchu
Thaayaa
Oh ho ho ho ho

Female : Thaththi thaththi thaavuthae
Vetkam
Unnai kandaal vaarthaigal sikkum
Vandhu vidu nee endhan pakkam
Ennudaiya vikkalum nikkum

Female : Chae chae pochae
Endhan thookam pochae
Chae chae aachae
Yedho enakkul aayaachae
Cha cha aachaa
Unakkul yedhum aachaa
Cha cha aachaa
Endhan nilamai purinjaacha

Female : Thaththi thaththi thaavuthae
Vetkam
Chorus : Oh ho ho ho ho
Female : Unnai kandaal vaarthaigal sikkum
Chorus : Oh ho ho ho ho

Chorus : Huu uu uuu
Huu uu uuu

Male Chorus : Yeah aah
Come on baby girl mallika
Aahn
Can i bite you like a nellikka
Aahn
Come on baby girl mallika
Aahn
Can i bite you like a nellikka
Oh

Female : Padharipponadhu paruvam
Chorus : Paruvam
Female : Udharal aanadhu uruvam
Chorus : U ru vam
Female : Urakkaththai tholaithenae
Chorus : Oh ho ho ho ho

Female : Thappu seiyyudhu vayasu
Chorus : Vayasu
Female : Solli kodukkudhu manasu
Chorus : Ma na su
Female : Unai kaaval vaippenae
Chorus : Oh ho ho ho ho

Male : Iravodum pagalodum
Naan kooda varuvenae
Yedhu eppo un thevai
Ketkkaamal tharuvenae

Female : Pala naalaai ennai sutri
Vandha unnai
Suttri vara vaiththaai…meoww…

Female : Chae chae pochae
Endhan thookam pochae
Chae chae aachae
Yedho enakkul aayaachae
Cha cha aachaa
Unakkul yedhum aachaa
Cha cha aachaa
Endhan nilamai purinjaacha

Whistling : ………………………..

Chorus : Kichchu kichchu
Ya ya
Sokki sokki
Vaayaa
Pichchu pichchu
Thaayaa
Oh ho ho ho ho

Female : Kanavil vandhu ennai
Chorus : En nai
Female : Kalagam seidha unnai
Chorus : Un nai
Female : Thandikka thunindhenae
Chorus : Oh ho ho ho ho

Female : Aadai maatrum neram
Chorus : Ne ram
Female : Aasai idam valam maarum
Chorus : Maa rum
Female : Adhai unnaal rasithenae
Chorus : Oh ho ho ho ho

Male : Aasaikku aadaigal
Pottaalum adangaadhu
Angaththin pasithannai
Pizhai sollakoodaathu

Female : Uyirodu ennai neeyum
Thittam pottu
Theerthu katti vidudaa…meoww….

Female : Hoo hoo ooo oo
Hoo oo oo hoo
Hoooooooooo

Chorus : Kichchu kichchu
Ya ya
Sokki sokki
Vaayaa
Pichchu pichchu
Thaayaa
Oh ho ho ho ho….meow…..

பாடகர்கள் : வசுந்தரா தாஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : மியாவ்
குழு : கிச்சுக்கிச்சு யயா
சொக்கி சொக்கி
வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ….

பெண் : தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்
உன்னைக் கண்டால்
வார்த்தைகள் சிக்கும்
வந்துவிடு நீ எந்தன் பக்கம்
என்னுடைய விக்கலும் நிக்கும்

பெண் : சே சே போச்சே
எந்தன் தூக்கம் போச்சே
சே சே ஆச்சே
ஏதோ எனக்குள் ஆயாச்சே
சா சா ஆச்சா
உனக்குள் ஏதும் ஆச்சா
சா சா ஆச்சா
எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா

பெண் : தத்தித் தத்தித் தாவுதே வெட்கம்
குழு : ஓஓஹோ….
பெண் : உன்னைக் கண்டால்
வார்த்தைகள் சிக்கும்
குழு : ஓஓஹோ

பெண் : ஹூ ஹூ ஹோ ஒ…
ஹூ ஹூ ஹோ ஒ…

ஆண் குழு : யெஹ் அ…..
கமான் பேபி கேர்ள் மல்லிகா அ…
கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா அ
கமான் பேபி கேர்ள் மல்லிகா அ…
கேன் ஐ பைட் யூ லைக் எ நெல்லிக்கா அ

பெண் : பதறிப் போனது பருவம்
குழு : பருவம்
பெண் : உதறல் ஆனது உருவம்
குழு : உருவம்
பெண் : உறக்கத்தை தொலைத்தேனே
குழு : ஓ…..ஓஓஓ

பெண் : தப்பு செய்யுது வயசு
குழு : வயசு
பெண் : தட்டிக் கொடுக்குது மனசு
குழு : மனசு
பெண் : உனைக் காவல்
வைப்பேனே
குழு : ஓ……..

ஆண் : இரவோடும் பகலோடும்
நான் கூட வருவேனே
எது எப்போ உன் தேவை
கேட்காமல் தருவேனே

பெண் : பல நாளாய்
என்னைச் சுற்றி வந்து
உன்னைச் சுற்றி வர வைத்தாய்…மியாவ்

பெண் : சே சே போச்சே
எந்தன் தூக்கம் போச்சே
சே சே ஆச்சே
ஏதோ எனக்குள் ஆயாச்சே
சா சா ஆச்சா
உனக்குள் ஏதும் ஆச்சா
சா சா ஆச்சா
எந்தன் நிலைமை புரிஞ்சாச்சா

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்….

குழு : கிச்சுக்கிச்சு யயா
சொக்கி சொக்கி
வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ ….

பெண் : கனவில் வந்து என்னை
குழு : என்னை…
பெண் : கலகம் செய்த உன்னை
குழு : உன்னை….
பெண் : தண்டிக்கத் துணிந்தேனே
குழு : ஓஓஓ….ஓ

பெண் : ஆடை மாற்றும் நேரம்
குழு : நேரம்….
பெண் : ஆசை இடம் வளம் மாறும்
குழு : மாறும்…..
பெண் : அதையும் நான் ரசித்தேனே
குழு : ஓஓஓ….ஓ

ஆண் : ஆசைக்கு ஆடைகள்
போட்டாலும் அடங்காது
அங்கத்தின் பசி தன்னை
பிழை சொல்ல கூடாது

பெண் : உயிரோடு என்னை நீயும்
திட்டம் போட்டு தீர்த்து கட்டி
விடுடா மியாவ் ஆஆஆ….

பெண் மற்றும் குழு :
கிச்சுக்கிச்சு யயா ஓ ஓ ஓ …
சொக்கி சொக்கி ஓ ஓ ஓ….
வாயா பிச்சு பிச்சுத் தாயா ஓ ஓ ஓ…மியாவ்…


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT