Singer : Rave Ravi
Music by : S. N. Arunagiri
Male : Killadi nan killadi
Nee kettu paaru pinnadi
Annachi naan sollumbothu
Kekalaiyae munnadi
Male : Killadi nan killadi
Nee kettu paaru pinnadi
Annachi nan sollumbothu
Kekalaiyae munnadi
Male : Seemai karan pola
Neeyum tiptop tu kattinae
Yettatha uyarathila
Aero plane-ah ottina
Male : Seemai karan pola
Neeyum tiptop tu kattinae
Yettatha uyarathila
Aero plane-ah ottina
Male : Appurama appurama
Enna achu mapila…aaa….
Appurama appurama
Enna achu mapila….
Kupura nee vilunthatha
Sathiyama naan pakkala
Kupura nee vilunthatha
Sathiyama naan pakkala
Male : Killadi nan killadi
Nee kettu paaru pinnadi
Annachi nan sollumbothu
Kekalaiyae munnadi
Male : Killadi nan killadi
Nee kettu paaru pinnadi
Annachi nan sollumbothu
Kekalaiyae munnadi
பாடகர் : ரவே ரவி
இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி
ஆண் : கில்லாடி நான் கில்லாடி
 நீ கேட்டு பாரு பின்னாடி
 அண்ணாச்சி நான் சொல்லும்போது
 கேக்கலையே முன்னாடி
ஆண் : கில்லாடி நான் கில்லாடி
 நீ கேட்டு பாரு பின்னாடி
 அண்ணாச்சி நான் சொல்லும்போது
 கேக்கலையே முன்னாடி
ஆண் : சீமைகாரன் போல
 நீயும் டிப்டாப்பு காட்டினே
 எட்டாத உயரத்தில
 ஏரோபிளைன்ன ஓட்டின
ஆண் : சீமைகாரன் போல
 நீயும் டிப்டாப்டு காட்டினே
 எட்டாத உயரத்தில
 ஏரோபிளைன்ன ஓட்டின
ஆண் : அப்புறமா அப்புறமா
 என்ன ஆச்சு மாப்பிள்ள….ஆஅ…..
 அப்புறமா அப்புறமா
 என்ன ஆச்சு மாப்பிள்ள
 குப்புற நீ விழுந்தத நான்
 சத்தியமா நான் பாக்கல
 குப்புற நீ விழுந்தத நான்
 சத்தியமா நான் பாக்கல
ஆண் : கில்லாடி நான் கில்லாடி
 நீ கேட்டு பாரு பின்னாடி
 அண்ணாச்சி நான் சொல்லும்போது
 கேக்கலையே முன்னாடி
ஆண் : கில்லாடி நான் கில்லாடி
 நீ கேட்டு பாரு பின்னாடி
 அண்ணாச்சி நான் சொல்லும்போது
 கேக்கலையே முன்னாடி



