LYRIC

Singers : T.R. Kuralarasan, Shruthi Haasan and Blaaze

Music by : T.R. Kuralarasan

Female : King kong-a pola
Enna kadathura
Nee singatha pola
Enna kadikkira

Male : Chimpanzee pola
Neeyum sirikira
Hey kolava pola
Enna anaikkura

Female : Kutti paravigala
Ketta mirugangala
Intha paala pona kaadhal
Vanthu maathuthae

Male : Chinna idhayathula
Unna adachithumae
Intha kaadhal vanthu
Kaamathu paal oothuthae..hei

Female : Zebra mel kodungunga pola
White nee black naan… baby
Hippopotamus hip hop-a ithu
Dino dino dance-ah

Female : Dolphin pola lip lock-than
Inimae inimae romance-than
Star fish-a naam aavom
Antha kadalae namakku fans-a

Chorus : …………………

Male : Thaen thinna
Rendu karadigala
Katti urundu
Muththam koduppom

Female : Pasicha dhegam koottum
Siruthaigala
Kaattu veliyil
Oodi kidapom

Male : Kann thoonga serthu vara idhayatha
Iru ottaga chivingi pola
Female : Iru udal korthu puthu inaiyatha
Pinnum pampunga rendu pola

Male : Antha osarathula parakaiyil
Kalappoma… paruntha
Female : Kadaladiyila neenthaiyila
Seruvoma thimingalama..

Male : Kutti paravigala
Ketta mirugangala than
Intha paala pona kaadhal
Vanthu maathuthae

Female : Chinna idhayathula
Unna adachithumae
Intha kaadhal vanthu
Kaamathu paal oothuthae..hei…

Female : King kong-a pola
Enna kadathura
Nee singatha pola
Enna kadikkira

Male : Chimpanzee pola
Neeyum sirikira
Hey kolava pola
Enna anaikkura

Female : Kutti paravigala
Ketta mirugangala
Intha paala pona kaadhal
Vanthu maathuthae

Male : Chinna idhayathula
Unna adachithumae
Intha kaadhal vanthu
Kaamathu paal oothuthae..heii..

Chorus : ……………………..

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகா் : டி.ஆா். குறளரசன், பிளாஸி

இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன்

பெண் : கிங் காங்க போல
என்ன கடத்துற நீ
சிங்கத்தப் போல
என்ன கடிக்கிற

ஆண் : சிம்பன்சி போல
நீயும் சிாிக்கிற ஹே
கோலாவப் போல
என்ன அணைக்குற

பெண் : குட்டிப் பறவைகளா
கெட்ட மிருகங்களா இந்த
பாழாப்போன காதல்
வந்து மாத்துதே

ஆண் : சின்ன இதயத்துல
உன்ன அடைச்சதுமே
இந்த காதல் வந்து
காமத்துப்பால் ஊத்துதே ஹேய்

பெண் : ஸிப்ரா மேல் கோடுங்க
போல ஒயிட் நீ ப்ளாக் நான் பேபி
ஹிப்போபோடம்ஸ் ஹிப் ஹாப்பா
இது டைனோ டைனோ டான்ஸ்சா

பெண் : டால்பின் போல லிப்லாக் தான்
இனிமே இனிமே ரொமான்ஸ்தான்
ஸ்டாா் ஃபிஷ்ஷா நாம் ஆவோம்
அந்தக் கடலே நமக்கு ஃபேண்ஸா

குழு : ……………………………..

ஆண் : தேன் திண்ண
இரண்டு கரடிகளா கட்டி
உருண்டு முத்தம் கொடுப்போம்

பெண் : பசிச்சா தேகம் கூட்டும்
சிறுத்தைகளா காட்டு வெளியில்
ஓடிக் கிடப்போம்

ஆண் : கண்துாங்க சோ்த்து
வர இதயத்த இரு ஒட்டகச்சிவிங்கி
போல

பெண் : இரு உடல் கோா்த்து
புது இணையத்த பின்னும்
பாம்புங்க ரெண்டு போல

ஆண் : அந்த உசரத்துல
பறக்கையில் கலப்போமா
பருந்தா

பெண் : கடலடியில
நீந்தையில சேருவோமா
திமிங்கலமா……

பெண் : குட்டிப் பறவைகளா
கெட்ட மிருகங்களா இந்த
பாழாப்போன காதல்
வந்து மாத்துதே

ஆண் : சின்ன இதயத்துல
உன்ன அடைச்சதுமே
இந்த காதல் வந்து
காமத்துப்பால் ஊத்துதே ஹேய்

பெண் : கிங் காங்க போல
என்ன கடத்துற நீ
சிங்கத்தப் போல
என்ன கடிக்கிற

ஆண் : சிம்பன்சி போல
நீயும் சிாிக்கிற ஹே
கோலாவப் போல
என்ன அணைக்குற

பெண் : குட்டிப் பறவைகளா
கெட்ட மிருகங்களா இந்த
பாழாப்போன காதல்
வந்து மாத்துதே

ஆண் : சின்ன இதயத்துல
உன்ன அடைச்சதுமே
இந்த காதல் வந்து
காமத்துப்பால் ஊத்துதே ஹேய்

குழு : ……………………………..


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT